Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
செய்திகள் வாசிப்பது டாக்டர்!
Page 1 of 1 • Share
செய்திகள் வாசிப்பது டாக்டர்!
டி.வி. + நொறுக்குத்தீனி = ?
டி.வி.யில் ‘டிஷ்யூம் டிஷ்யூம்’ சண்டைப் படங்களை பார்ப்பவர்களின் வீட்டில், அந்தச் சத்தத்தையும் மீறி ‘கருக் முருக்’ சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். சிப்ஸ், முறுக்கு, காராசேவு, பாப்கார்ன் என்று படம் பார்ப்பவர்கள் உள்ளே தள்ளிக்கொண்டே இருப்பார்கள். அமெரிக்காவின் மருத்துவ ஆராய்ச்சி இதழ், இந்தப் பழக்கம்தான் ஒபிசிட்டி எனப்படும் பருமன் நோய்க்கு மூல காரணம் என்கிறது.
அதுவும் சண்டைப் படங்களையும் ‘அடுத்து என்ன நடக்கும்’ எனத் தெரியாமல் மூளைக்கு வேலை வைக்கும் த்ரில்லர் படங்களையும் பார்க்கும் போது அதிகமாக தீனி சாப்பிடுகிறார்களாம். தொடர்ந்து பல மணி நேரங்கள் இவ்வாறு ஒரே இடத்தில் உட்கார்ந்து படம் பார்ப்பதால் உடலில் உள்ள கலோரிகள் கரையாமல் அப்படியே இருக்கும்.
உடலுக்கு அவசியமான கலோரிகளைத் தாண்டி, 65% அநாவசிய கலோரிகள் டி.வி. பார்க்கும் போது தீனிகள் சாப்பிடுவதால்தான் சேர்கிறதாம். பெண்களை விட ஆண்களே டி.வி. பார்க்கும் போது அதிகம் சாப்பிடுகிறார்கள். இதனால் பருமன் அதிகமாகி இதயம், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களும் வருகின்றனவாம்.ஆகவே...
*மூன்று மணி நேரத்துக்கு மேல் டி.வி. முன்னால் உட்காரக் கூடாது.
*டி.வி. முன்னே உட்காரும் போது தீனிகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
*உடற்பயிற்சிக்கான நேரத்தை அதிகரிக்க வேண்டும்.
*உடனடி உணவுகளை வாங்கிச் சாப்பிடக்கூடாது.
சர்க்கரையை அளவிடகூகுள் லென்ஸ்கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, பிரபல மருந்து நிறுவனமான ‘நோவார்டிஸ்’ முதல்நிலை நீரிழிவு பிரச்னையைக் கண்டறிவதற்கு புதுவித ஸ்மார்ட் கான்டாக்ட் லென்ஸ்களை கண்டுபிடித்துள்ளது. இதை அணிந்து கொண்டால் சர்க்கரை நோய் உள்ளதா என்பதை கண்ணீர் மூலம் கண்டறியலாம். லென்ஸ் உள்ளே ஒரு வயர்லெஸ் சிப் பொருத்தப் பட்டிருக்கும்.
இது நோயாளிகளின் மொபைல் போனுக்கு சர்க்கரையின் அளவை குறுஞ்செய்தியாக அனுப்பிவிடும். ரத்தப் பரிசோதனை செய்ய தேவையே இல்லை. இந்த லென்ஸ் விற்பனைக்கு வந்தால் உலகெங்கிலும் இருக்கும் முதல்நிலை நீரிழிவுக்காரர்கள் பயனடைவார்கள் என கூகுள் அறிவித்துள்ளது.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» புத்தகம் வாசிப்பது பற்றி...
» திருக்குறள்பற்றிய செய்திகள் சில
» ஒரு வரிச் செய்திகள்.
» சுட சுட செய்திகள்...அச்சலா
» சின்னச்சின்ன செய்திகள்.
» திருக்குறள்பற்றிய செய்திகள் சில
» ஒரு வரிச் செய்திகள்.
» சுட சுட செய்திகள்...அச்சலா
» சின்னச்சின்ன செய்திகள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|