Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பச்சைக் காய்கறிகள் உண்ண
Page 1 of 1 • Share
பச்சைக் காய்கறிகள் உண்ண
நாள்தோறும் அதிகமாக பச்சைக் காய்கறி களை உண்ண வேண்டும் என்று வளர்ந்து வரும் சிந்தனை ஒரு புறம். அதிகரித்து வரும் பூச்சி இனங்களை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெற்று லாபம் ஈட்ட வேண்டும் என்ற விவசாயின் சிந்தனை மறுபுறம். இவை இரண்டிற்கும் நடுவில் பெருகி வரும் விஞ்ஞான உலகின் கண்டுபிடிப்புகளாக புதுப்புது பூச்சிக்கொல்லிகள் வந்த வண்ணம் உள்ளன.
இப்பூச்சி மருந்துகள் காய்கறிகளின் உட்புகுந்து நம் உடலிலும் கலந்து பல வகையான கொடிய வியாதிகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதா? அப்படியெனில் என்ன செய்ய வேண்டும்? பூச்சிகொல்லிகளில் பல வகை உண்டு. நம் நாடு பூமத்திய ரேகையின் அருகில் அமைந்துள்ளதாலும் அதிக உஷ்ண நிலை இருப்பதாலும் இங்கு வளரும் பூச்சிகள் அதிக தற்காப்புத் திறன் கொண்டவை சீக்கிரமாக வளர்ந்து பரவக்கூடியவை.[You must be registered and logged in to see this image.]
எனவே, இங்கு பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லிகள் ஏனைய நாடுகளில் உபயோகிப்பதை விட சக்தி வாய்ந்தவையாகவும் அதிக நாட்கள் செடிகளில் தங்கி பயிர்களை காக்கக் கூடிய தன்மை கொண்டவையாக உள்ளன.
நம் நாட்டில் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லிகள் 'ஆர்கனோ குளோரின்' வகையைச் சார்ந்தது. உலக நாடுகளில் பலவிதமான பூச்சிக் கொல்லிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் நம் இந்திய நாட்டில் விவசாயிகள் பல தரப்பட்ட பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துகின்றனர். அவை டிடீடி, பீஎச்சி, ஈன்டிரின் ஆஸ்டிரின் போன்றவை.
வளர்ந்து வரும் அனைத்து உலக நாடுகளிலும் ரசாயன பூச்சிக் கொல்லி மற்றும் உரங்கள் உபயோகப்படுத்தப்படாத காய்கறிகள், பழங்கள் ஆர்கானிக் என வழங்கப்படுகின்றது. அவற்றிற்கு மூன்று பங்கு விலையும் தரப்படுகின்றது. ஆனால், இது நம் நாட்டில் சாத்தியமில்லை.
ஏனெனில் நம் நாட்டில் பூச்சிகளும் பலவிதம். அவற்றின் சக்தியும் அதிகம். எனவே, விரைவாக அவை பல்கி பெருகி விடுகின்றன. அப்படியே வந்தாலும் பயிர்களின் மகசூல் மிக குறைவாக இருக்கும் அதனால் விலை மிக அதிகமாக பத்து மடங்குகள் வரை இருக்கும். எனவே நம் நாட்டில் பூச்சிக்கொல்லி உபயோகத்தை குறைக்க முடியாது. ஆகவே நாம் உபயோகிக்கும் காய்கறிகளில், பூச்சிக் கொல்லியின் திறனை எவ்வாறு போக்குவது அல்லது எஞ்சிய பூச்சிக் கொல்லியின் நஞ்சை எவ்வாறு நீக்குவது என்பது தான் மிக, மிக முக்கியம்.
இதனை கண்டறிய ஓர் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் அனைத்து காய்கறிகளையும் வெவ்வேறு முறைகளில் சுத்தம் செய்து பின்னர் அவற்றில் உள்ள எஞ்சிய நச்சுத் தன்மையை கணக்கிட்டுப் பார்த்ததில் கீழ்க் கண்டவாறு கண்டறியப்பட்டது.
அதாவது 5% உப்புக் கரைசலில் (சோடியம் குளோரைடு) காய்கறிகளை 5 நிமிடங்கள் வரை கழுவியதில் தான் அதிக பட்சமாக எஞ்சிய நச்சுத் தன்மை குறைவாக காணப்பட்டது. நமது குடி தண்ணீரிலும் கிணற்று நீரிலும் சாதாரணமாகவே அதிக சோடியம் குளோரைடு காணப்படுவதால் அந்த நீரைக் கொண்டு 5 நிமிடங்கள் வரை நன்றாகக் கழுவினால் அதுவே போதுமானதாக கண்டறியப் பட்டது. தேவையெனில் தண்ணீரில் சிறிது சமையல் உப்பை சேர்த்தும் கழுவலாம்.
இந்த ஆராய்ச்சியின் முடிவில் எவ்வளவு தான் அதிகமாக கழுவினாலும் காய்கறிகளில் காலி பிளவரிலும், முட்டைக் கோசிலும் பழங்களில் திராட்சையிலும் அதிகபட்ச நச்சுத்தன்மை தங்கி இருந்ததும் கண்டறியப்பட்டது. இனி வரும் நாட்களில் அதிகமாக பச்சைக் காய்கறிகள், பழங்கள் உண்பவர்கள் அவற்றை நன்றாக ஓடுகின்ற நீரில் (குழாய் நீரில்) கழுவி பின் அவற்றை உண்ண பூச்சிக் கொல்லிகளிலிருந்து வரும் நச்சுத் தன்மையை தவிர்த்து பச்சைக் காய்கறிகளில் பொதிந்துள்ள நன்மைகளைப் பெறலாம்.
நன்றி -உணவு நலம்

செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» பெண்கள் கட்டாயமாக உண்ண வேண்டிய உணவுகள்
» மாதவிடாய் காலங்களில் உண்ண வேண்டிய சத்தான உணவுகள்
» கர்ப்பமாக இருக்கும் போது உண்ண வேண்டிய உணவுகள்
» இரத்தம் சுத்திகரிக்க உண்ண வேண்டிய உணவு வகைகள்..!
» முதலில் எதை உண்ண வேண்டும் என்பதை நம் முன்னோர்கள் அந்த காலத்திலே கூறிவிட்டார்கள்.

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum