Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
விழுப்புரம் மாவட்டத்தில் காணலாமே கல்வராயன் மலை!
Page 1 of 1 • Share
விழுப்புரம் மாவட்டத்தில் காணலாமே கல்வராயன் மலை!
[You must be registered and logged in to see this image.]
விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கிறது கல்வராயன் மலை. ஓங்கி உயர்ந்த பச்சை பசும் மரங்களும் ஆர்ப்பரிக்கும் அருவிகளும் விதவிதமான பறவைகளும் வன விலங்குகளும் காணப்படும் கல்வராயன் மலையை ‘ஏழைகளின் மலைவாசஸ்தலம்’ என்கிறார்கள். மேகம், பெரியார், பண்ணியப்பாடி போன்ற நீர்வீழ்ச்சிகளைக் காண்பதும் குளிப்பதும் அற்புத அனுபவம். குளியலறை வசதிகளும் நீர்வீழ்ச்சிக்கு அருகில் செய்யப்பட்டுள்ளன. கல்வராயன் மலை செல்பவர்கள் கோமுகி அணையைப் பார்க்காமல் வரக்கூடாது. அங்கு குழந்தைகள் பூங்காவும் உள்ளது. ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டு, படகு குழாம் உருவாகியுள்ளது. ஜாலியாக படகில் பவனி வரலாம். காட்டுப் பன்றி, செந்நாய், மான், கரடி போன்ற விலங்குகளைத் தரிசிக்கும் வாய்ப்பும் கிடைக்கலாம். கல்வராயன் மலைக்கு வரும் சுற்றுலாவாசிகளின் வசதிக்கு ஏற்ப, வனத்துறையினர் விடுதிகள் அமைத்திருக்கின்றனர். முன் அனுமதி வாங்கிச் செல்ல வேண்டும். இல்லை என்றால் காலையில் சென்று, மாலையில் திரும்பலாம்!
எப்படிச் செல்வது?
விழுப்புரம் வரை ரயிலில் சென்று, அங்கிருந்து பேருந்தில் கல்வராயன் மலை செல்லலாம். கள்ளக்குறிச்சியிலிருந்து அடிக்கடி பேருந்து வசதி இருக்கிறது.
எப்பொழுது செல்லலாம்?
ஆண்டு முழுவதும் செல்லலாம். நவம்பர் முதல் பிப்ரவரி வரை சீசன் காலம்.
எங்கே தங்குவது?
விழுப்புரத்தில் தங்கும் விடுதிகள் இருக்கின்றன. வனத்துறையினரிடம் முன் அனுமதி பெற்றால் கல்வராயன் மலையிலேயே தங்கிக்கொள்ளலாம்.
என்ன சிறப்பு?
ஜூன் மாதம் கோடை விழா நடைபெறும். மலை ஏறுபவர்களுக்காக ஆண்டு முழுவதும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
அருகில் உள்ள இடம்?
சின்னத் திருப்பதி கோயில்.
- தினகரன்

நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: விழுப்புரம் மாவட்டத்தில் காணலாமே கல்வராயன் மலை!
அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» சுற்றுலா தளங்கள் - விழுப்புரம் மாவட்டம்
» மாவட்டங்கள் வரிசை :::::: விழுப்புரம் மாவட்டம்
» ஒழிந்தியாம்பட்டு அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
» விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்
» திருவக்கரை அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum