Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாங்க சிரிக்கலாம் !!!!
Page 1 of 1 • Share
வாங்க சிரிக்கலாம் !!!!
அலியார் : அண்ணாச்சி கடையிலே டெட்டால் சோப்பு இருக்கா?
கடைக்காரர் : இருக்குங்க.
அலியார் : ஒரிஜினல் தானா?
கடைக்காரர் : ஆமாங்க. உங்களுக்கு எத்தனை சோப்பு வேணும்?
அலியார் : மினரல் வாட்டர் இருக்கா?
கடைக்காரர் : இருக்குங்க.
அலியார் : ஒரிஜினல் தானா?
கடைக்காரர் : ஆமாங்க.
அலியார் : அப்போ கையை டெட்டால் சோப்பு போட்டு மினரல் வாட்டர்லே கழுவிட்டு எனக்கு 100 கிராம் புளி குடுங்கண்ணே...
அடிங்க்க்க்..... யாருடா இவன்...
தலைவர் இதுவரை எத்தனை தடவை கட்சி மாறி இருக்கார்?
வீட்டுல நிக்குற காரை எண்ணி பார்த்தாலே தெரிஞ்சுடுமே..??

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாங்க சிரிக்கலாம் !!!!
டாக்டர் சார் இப்ப எனக்கு பல்வலி சரியாகிடுச்சி..!!
பல் டாக்டர்: அதை நீங்க சொல்லகூடாது.....நாந்தேன் சொல்லணும்.... முப்பதுவிதமான டெஸ்ட் எழுதி இருக்கேன்.. அதை எல்லாம் செக் பண்ணி ரிசல்ட் எடுத்திட்டு வாங்கோ அப்புறம் சொல்றேன்....!!??
ஒரு கணவனின் புலம்பல் :
கடவுளே இதென்ன மாயை? இதென்ன மோகம்?
நம்ம குழந்தை அழுதால் இதயம் வலிக்குது..!!
பக்கத்தாத்து குழந்தை அழுதால் மண்டைய பொளக்குது..!!??
நம்ம மனைவி அழுதால் தலைவலிக்குது?!!
பக்கத்து வீட்டு மனைவி அழுதால் இதயமே நொறுங்கி வெடிக்குது!!?
பல் டாக்டர்: அதை நீங்க சொல்லகூடாது.....நாந்தேன் சொல்லணும்.... முப்பதுவிதமான டெஸ்ட் எழுதி இருக்கேன்.. அதை எல்லாம் செக் பண்ணி ரிசல்ட் எடுத்திட்டு வாங்கோ அப்புறம் சொல்றேன்....!!??
ஒரு கணவனின் புலம்பல் :
கடவுளே இதென்ன மாயை? இதென்ன மோகம்?
நம்ம குழந்தை அழுதால் இதயம் வலிக்குது..!!
பக்கத்தாத்து குழந்தை அழுதால் மண்டைய பொளக்குது..!!??
நம்ம மனைவி அழுதால் தலைவலிக்குது?!!
பக்கத்து வீட்டு மனைவி அழுதால் இதயமே நொறுங்கி வெடிக்குது!!?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாங்க சிரிக்கலாம் !!!!
வரவர சேவகர்களுக்கு என் மீது பயமே இல்லை
போல் தெரிகிறது அமைச்சரே…!
ஏன் மன்னா ?
யாரங்கே எனக் குரல் கொடுத்தால் ‘யாருமில்லை’
என பதில் குரல் வருகிறது…!
எனக்கு ’98’ லே குழந்தை பொறந்தது…!, உனக்கு?
‘108’லே..!
போல் தெரிகிறது அமைச்சரே…!
ஏன் மன்னா ?
யாரங்கே எனக் குரல் கொடுத்தால் ‘யாருமில்லை’
என பதில் குரல் வருகிறது…!
எனக்கு ’98’ லே குழந்தை பொறந்தது…!, உனக்கு?
‘108’லே..!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாங்க சிரிக்கலாம் !!!!
பைசா கோபுரம் சாய்ஞ்சு இருக்கும், ஆனா அது இன்னும்
விழலை, …இது நேராத்தானே இருக்கு, எப்படி விழுந்தது?
இது பைசா பெறாத பில்டிங்….!
அந்த பேசண்டுக்கு ஆபரேசனை கேன்சல் பண்ணீட்டீங்களே ஏன் டாக்டர்..?
அவன் அஞ்சு பிள்ளைக்கு அப்பனாம்…! காப்பாத்துங்க
டாக்டர்னு கெஞ்சுறான்…நான் என்ன அத்தனை கல்
நெஞ்சுக்காரனா…?
விழலை, …இது நேராத்தானே இருக்கு, எப்படி விழுந்தது?
இது பைசா பெறாத பில்டிங்….!
அந்த பேசண்டுக்கு ஆபரேசனை கேன்சல் பண்ணீட்டீங்களே ஏன் டாக்டர்..?
அவன் அஞ்சு பிள்ளைக்கு அப்பனாம்…! காப்பாத்துங்க
டாக்டர்னு கெஞ்சுறான்…நான் என்ன அத்தனை கல்
நெஞ்சுக்காரனா…?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாங்க சிரிக்கலாம் !!!!
தொழிற்சாலைக்குப் பக்கத்திலே கிளினிக் ஓப்பன்
பண்ணாதேன்னு சொன்னேனே, கேட்டியா..?
பாரு..நீ ஆபரேசன் பண்ணும்போதெல்லாம் சங்கு
ஊதறாங்க…!
என்ன அவருக்கு பல்லெல்லாம் கொட்டி போய்டுச்சி??
அவர் பத்த வைக்குற சிகரேட்டுல யாரோ வெடி மருந்த கலந்து கொடுத்துட்டாங்களாம்..!!
பண்ணாதேன்னு சொன்னேனே, கேட்டியா..?
பாரு..நீ ஆபரேசன் பண்ணும்போதெல்லாம் சங்கு
ஊதறாங்க…!
என்ன அவருக்கு பல்லெல்லாம் கொட்டி போய்டுச்சி??
அவர் பத்த வைக்குற சிகரேட்டுல யாரோ வெடி மருந்த கலந்து கொடுத்துட்டாங்களாம்..!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாங்க சிரிக்கலாம் !!!!
என்ன நம்ம ராமு சார் தீபாவளி அதுவுமா தேம்பி தேம்பி அழுதுகிட்டு இருக்கார்??
அவுங்க வீட்டம்மா ஊசி பட்டாசத்தான் வெடிக்க சொன்னாங்களாம்...அதுக்கு பயந்துகிட்டுதான் இப்புடி அடம் புடிச்சி அழுவராராம்..!!
என்ன நம்ம சோமு பின்பக்கத்துல பெரிய பேண்டேஜா போட்டுக்கிட்டு நடக்கமுடியாம சிரமபடறார்??
அதுவா.....அவருக்கு வேண்டாதவங்க யாரோ அவரு ஆப்பிஸ்ல உட்கார்கிற சேர்ல ஆட்டம்பாம் வச்சிட்டாங்கலாம்..!!??
முகநூல்
அவுங்க வீட்டம்மா ஊசி பட்டாசத்தான் வெடிக்க சொன்னாங்களாம்...அதுக்கு பயந்துகிட்டுதான் இப்புடி அடம் புடிச்சி அழுவராராம்..!!
என்ன நம்ம சோமு பின்பக்கத்துல பெரிய பேண்டேஜா போட்டுக்கிட்டு நடக்கமுடியாம சிரமபடறார்??
அதுவா.....அவருக்கு வேண்டாதவங்க யாரோ அவரு ஆப்பிஸ்ல உட்கார்கிற சேர்ல ஆட்டம்பாம் வச்சிட்டாங்கலாம்..!!??
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்
» வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்
» வாங்க!! வாங்க !! எல்லாரும் சேர்ந்து சிரிக்கலாம்
» வாங்க சிரிக்கலாம்
» வாங்க சிரிக்கலாம்!!!!!
» வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்
» வாங்க!! வாங்க !! எல்லாரும் சேர்ந்து சிரிக்கலாம்
» வாங்க சிரிக்கலாம்
» வாங்க சிரிக்கலாம்!!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|