Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வயிறு குலுங்க சிரிங்க !!!
Page 1 of 1 • Share
வயிறு குலுங்க சிரிங்க !!!
உங்க ஆபிசுலே எத்தனை பேர் வேலை செய்யுறாங்க…?
எத்தனை பேர் சம்பளம் வாங்கறான்னு கேளுங்க, சொல்றேன்…!
கங்கா ஸ்நானத்துக்கு எண்ணெய் தேய்ச்சிக்கிற
நம்ம தலைவர், கண்கள் கலங்கி இருக்குதே, ஏன்?
ஆரம்ப காலத்திலே திருடப்போகும்போது , மாட்டிக்காம
இருக்க உடல் முழுக்க எண்ணெயை தேய்ச்சிட்டுப்போனது
ஞாபகம் வந்துருச்சாம்…!

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரிங்க !!!
கல்யாணத்துக்கு பிறகு நீங்க என்ன கத்துகிட்டிங்க?
வீட்டுக்குள்ள வாயே திறக்ககூடாதுன்னுதான்..!!??
''இந்த ஒரு கீரைக்கட்டை ஐந்து ரூபாய்னு சொல்றீயே ,நேற்றுக்கூட இரண்டு ரூபாய்னு தானே சொன்னே ?''
''இப்பவும் ஒண்ணும் மோசம் போயிடலே.. .அந்த கீரைக்கட்டு இப்பவும் இருக்கு ,ஒரு ரூபாய்க்கே தர்றேன் ,வாங்கிகிறீங்களா ?
வீட்டுக்குள்ள வாயே திறக்ககூடாதுன்னுதான்..!!??
''இந்த ஒரு கீரைக்கட்டை ஐந்து ரூபாய்னு சொல்றீயே ,நேற்றுக்கூட இரண்டு ரூபாய்னு தானே சொன்னே ?''
''இப்பவும் ஒண்ணும் மோசம் போயிடலே.. .அந்த கீரைக்கட்டு இப்பவும் இருக்கு ,ஒரு ரூபாய்க்கே தர்றேன் ,வாங்கிகிறீங்களா ?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரிங்க !!!
''ஆபீஸில் எல்லோரும் தூங்கி வழியிறாங்க ,நீங்க மட்டும் ஏன் தூங்கலே?''
''இன்னைக்கு எனக்கு 'டேர்ன் 'டூட்டியாச்சே !''
அவர் கடன் வாங்கிட்டு டிமிக்கி கொடுக்கிறதுல செம கில்லாடியா?
ஆமாம், வாங்கின கைமாத்தை 15 வருஷமாத் திருப்பித் தரலைன்னு உலக வங்கித் தலைவர் ஐநா சபைல புகார் குடுத்திருக்கார் பாருங்க!
''இன்னைக்கு எனக்கு 'டேர்ன் 'டூட்டியாச்சே !''
அவர் கடன் வாங்கிட்டு டிமிக்கி கொடுக்கிறதுல செம கில்லாடியா?
ஆமாம், வாங்கின கைமாத்தை 15 வருஷமாத் திருப்பித் தரலைன்னு உலக வங்கித் தலைவர் ஐநா சபைல புகார் குடுத்திருக்கார் பாருங்க!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரிங்க !!!
வரலாறு வாத்தியார்: எங்க இருந்து எது வரை முகலாய ஆட்சி நடந்தது?
மாணவன்: சரியா தெரியல சார் ஆனால் நான் நினைக்கிறேன் பக்கம் 15ல இருந்து 24 வரை தான்னு சார்.
அம்மா: நம்ம பொண்ணு யாரையோ காதலிக்கிறான்னு நினைக்கிறேங்க..
அப்பா: எதை வைச்சு அப்படி சொல்லுற?
அம்மா: இப்போலாம் பாக்கெட் மணி வாங்குறதே இல்லைங்க. மொபைலுக்கும் டாப்-அப் பண்ணி கேட்குறதே இல்லையே!!!!
மாணவன்: சரியா தெரியல சார் ஆனால் நான் நினைக்கிறேன் பக்கம் 15ல இருந்து 24 வரை தான்னு சார்.
அம்மா: நம்ம பொண்ணு யாரையோ காதலிக்கிறான்னு நினைக்கிறேங்க..
அப்பா: எதை வைச்சு அப்படி சொல்லுற?
அம்மா: இப்போலாம் பாக்கெட் மணி வாங்குறதே இல்லைங்க. மொபைலுக்கும் டாப்-அப் பண்ணி கேட்குறதே இல்லையே!!!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரிங்க !!!
தொட்டதுக்கெல்லாம் என் பொஞ்சாதி கமலா தொடப்ப கட்டையாலே வேலாசிடுவேன்னு சொல்றா..!!
யாரை தொட்டீங்க?
என் வீட்டு வேலைக்காரியைத் தான்!!
எவ்வளவு நேரம்தான் ஆபரேஷன் பண்ணூவீங்க
டாக்டர்..?
ஏதோ ஒரு வேகத்துல ஆரம்பிச்சுட்டேன்..எப்படி முடிக்கிறதுன்னு
தெரியலை சிஸ்டர்…!
https://www.facebook.com/tamiljokesbank?fref=nf
யாரை தொட்டீங்க?
என் வீட்டு வேலைக்காரியைத் தான்!!
எவ்வளவு நேரம்தான் ஆபரேஷன் பண்ணூவீங்க
டாக்டர்..?
ஏதோ ஒரு வேகத்துல ஆரம்பிச்சுட்டேன்..எப்படி முடிக்கிறதுன்னு
தெரியலை சிஸ்டர்…!
https://www.facebook.com/tamiljokesbank?fref=nf
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வயிறு குலுங்க சிரிங்க !!!
» குலுங்க குலுங்க சிரிங்க !!!
» தொந்தி குலுங்க சிரிங்க !!!
» வயிறு குலுங்க சிர்யுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» குலுங்க குலுங்க சிரிங்க !!!
» தொந்தி குலுங்க சிரிங்க !!!
» வயிறு குலுங்க சிர்யுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|