தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பூமியிலிருந்து 180 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள புதிய கிரகம்

View previous topic View next topic Go down

பூமியிலிருந்து 180 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள புதிய கிரகம் Empty பூமியிலிருந்து 180 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள புதிய கிரகம்

Post by நாஞ்சில் குமார் Fri Dec 19, 2014 8:22 pm

[You must be registered and logged in to see this image.]

வாஷிங்டன்: சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகங்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு வரும் நாசாவின் கெப்லர் விண்கலம், தனது ஆராய்ச்சியின் மைல் கல்லாக புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக வானியலாளர்கள் நேற்று அறிவித்தனர். பூமியிலிருந்து 180 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள இந்த கிரகம் 20000 மைல் விட்டம் கொண்டு காணப்படுகிறது.  எனவே இது பூமியை விட இரண்டரை மடங்கு பெரிதானது. இது சூரியனை விட அளவில் சிறியது.

கடந்த பிப்ரவரி மாதம் வான் இயற்பியல் ஆய்வு மேற்கொள்ளும்  ஆண்ட்ரூ வெண்டர்பர்க் தலைமையில் ஒரு குழு தொலைநோக்கியின் மூலம் நடத்திய ஒன்பது நாள் சோதனை ஓட்டத்தின் போது, ஹெச்.ஐ.பி 116454 என்ற நட்சத்திரத்திற்கு முன் ஒரு கிரகம் கடந்து செல்வதைக் கண்டுபிடித்தனர். தரையிலிருக்கும் தொலைநோக்கிகளின் தொடர் அவதானிப்புகளின் மூலமும், கனடிய மோஸ்ட் செயற்கைக் கோளும் அந்த புதிய கிரகத்தின் இருப்பை உறுதி செய்துள்ளது. நாசாவின் வானியல் ஆய்வில் இது முக்கிய திருப்புமுனை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

பூமியிலிருந்து 180 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள புதிய கிரகம் Empty Re: பூமியிலிருந்து 180 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள புதிய கிரகம்

Post by முரளிராஜா Sat Dec 20, 2014 4:16 pm

தகவலுக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பூமியிலிருந்து 180 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள புதிய கிரகம் Empty Re: பூமியிலிருந்து 180 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள புதிய கிரகம்

Post by ஜேக் Sun Dec 21, 2014 12:06 am

இருக்கிற கிரகமே சரியில்லை எனும்போது இன்னொன்னா... பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு

(எங்கூட இன்னொருவரும் பின்னால் ஓடி வருகிறார் நக்கல் )
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

பூமியிலிருந்து 180 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள புதிய கிரகம் Empty Re: பூமியிலிருந்து 180 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள புதிய கிரகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» ஒளியாண்டு தூரத்தில் பூமியைப் போன்ற கிரகம் (Super earth) கண்டுபிடிப்பு!
» புதிய சிந்தனை,புதிய முயற்சி, புதிய பாதையிருந்தால் வெற்றி நிச்சயம்
» செவ்வாய் கிரகம் குறித்த வருங்கால ஆய்விற்காக நாசா-இஸ்ரோ கூட்டாக கைகோர்ப்பு
» பூமியிலிருந்து செவ்வாயை சென்றடைய 30 நாட்கள் மட்டுமே: நவீன இயந்திரம் கண்டுபிடிப்பு
» பத்தாவது கிரகம்...!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum