Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பூமியிலிருந்து செவ்வாயை சென்றடைய 30 நாட்கள் மட்டுமே: நவீன இயந்திரம் கண்டுபிடிப்பு
Page 1 of 1 • Share
பூமியிலிருந்து செவ்வாயை சென்றடைய 30 நாட்கள் மட்டுமே: நவீன இயந்திரம் கண்டுபிடிப்பு
விஞ்ஞானிகள் விண்வெளி ஓடங்களை அனுப்பி ஆய்வு செய்வதுடன் சில சமயங்களில் தாமும் நேரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொள்ளுகின்றனர்.
இவ்வாறே செவ்வாய்க்கு தற்போது விண்வெளி ஓடங்கள் அனுப்பப்பட்டுள்ள போதிலும் அவை செல்வதற்கு மாதக்கணக்கில் பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது.
எனவே இப்பிரச்சினையை தீர்க்கும் முகமாக தற்போது பூமியிலிருந்து வெறும் 30 நாட்கள் பயணத்தின் பின்னர் செவ்வாயை சென்றடையக் கூடிய அதிநவீன இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இக்கண்டுபிடிப்பானது செவ்வாயில் ஆராய்ச்சியை துரிதப்படுத்துவதற்கும் விரிவுபட்ட ஆய்வினை மேற்கொள்ளவும் உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Re: பூமியிலிருந்து செவ்வாயை சென்றடைய 30 நாட்கள் மட்டுமே: நவீன இயந்திரம் கண்டுபிடிப்பு
பகிர்வுக்கு நன்றீ
எனக்கு ஒரு டிக்கெட் புக் பண்ணிருங்க
எனக்கு ஒரு டிக்கெட் புக் பண்ணிருங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: பூமியிலிருந்து செவ்வாயை சென்றடைய 30 நாட்கள் மட்டுமே: நவீன இயந்திரம் கண்டுபிடிப்பு
எனக்கும் சேர்த்து பண்ணிடுங்க. அக்காவும் தம்பியும் சென்று வருகிறோம். வர்றப்ப உங்களுக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி வருகிறோம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பூமியிலிருந்து செவ்வாயை சென்றடைய 30 நாட்கள் மட்டுமே: நவீன இயந்திரம் கண்டுபிடிப்பு
சீக்கிரம் உங்க சொத்துக்களை எல்லாம் விற்று எனக்கு பணத்தை அனுப்புங்க
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பூமியிலிருந்து செவ்வாயை சென்றடைய 30 நாட்கள் மட்டுமே: நவீன இயந்திரம் கண்டுபிடிப்பு
அந்த பயம் இருக்கட்டும்
Re: பூமியிலிருந்து செவ்வாயை சென்றடைய 30 நாட்கள் மட்டுமே: நவீன இயந்திரம் கண்டுபிடிப்பு
ஸ்ரீராம் wrote:எனக்கும் சேர்த்து பண்ணிடுங்க. அக்காவும் தம்பியும் சென்று வருகிறோம். வர்றப்ப உங்களுக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி வருகிறோம்
சபாஷ்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: பூமியிலிருந்து செவ்வாயை சென்றடைய 30 நாட்கள் மட்டுமே: நவீன இயந்திரம் கண்டுபிடிப்பு
முரளிராஜா wrote:சீக்கிரம் எங்க சொத்துக்களை எல்லாம் விற்று எனக்கு பணத்தை அனுப்புங்க
சீக்கிரம் டாக்குமெண்ட் அனுப்புங்க வித்துறோம்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: பூமியிலிருந்து செவ்வாயை சென்றடைய 30 நாட்கள் மட்டுமே: நவீன இயந்திரம் கண்டுபிடிப்பு
வாங்க அக்கா... அப்படி சொல்லுங்க
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பூமியிலிருந்து செவ்வாயை சென்றடைய 30 நாட்கள் மட்டுமே: நவீன இயந்திரம் கண்டுபிடிப்பு
ஸ்ரீராம் wrote: வாங்க அக்கா... அப்படி சொல்லுங்க
கேட்டதும் ஆளயே காணோமே டாக்குமெண்ட் எடுக்கப் போயிட்டாரோ
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: பூமியிலிருந்து செவ்வாயை சென்றடைய 30 நாட்கள் மட்டுமே: நவீன இயந்திரம் கண்டுபிடிப்பு
அப்படிதான் போல அக்கா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பூமியிலிருந்து செவ்வாயை சென்றடைய 30 நாட்கள் மட்டுமே: நவீன இயந்திரம் கண்டுபிடிப்பு
ஸ்ரீராம் wrote:அப்படிதான் போல அக்கா
சரி சரி வரட்டும் வரட்டும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: பூமியிலிருந்து செவ்வாயை சென்றடைய 30 நாட்கள் மட்டுமே: நவீன இயந்திரம் கண்டுபிடிப்பு
அதுக்கு நிறைய வேலை இருக்கும் இல்லையா.. நல்ல விலைக்கு விற்கவேண்டும் அல்லவா ?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» செஸ்டர் கார்ல்சனின் அறிய கண்டுபிடிப்பு - ஜெராக்ஸ் இயந்திரம்..!
» வங்கிகள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்!?
» மதுபாவனை பழக்கத்தை விரட்டும் நவீன மருந்து கண்டுபிடிப்பு!
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» பூமியிலிருந்து 180 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள புதிய கிரகம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|