Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உணவே-மருந்து
Page 1 of 1 • Share
உணவே-மருந்து
மூலநோயை தடுக்கும் நாவல்பழம்
பழங்கள் மனிதனுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தருபவை. நோய்கள் அணுகாதவாறு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடியவை. பழங்கள் நாவுக்கு சுவையையும், மணத்தையும் கொடுத்து உடலுக்கு வலுவையும் கொடுக்கிறது. இந்த வகையில் நாவல்பழத்தின் மருத்துவ பயன்களை பற்றி அறிந்து கொள்வோம். நாவல்பழத்தின் பயன்பாடு அவ்வையார் காலத்தில் இருந்தே வந்திருப்பதை பல புராண கதைகள் மூலம் நாம் அறிந்திருப்போம்.
http://goo.gl/bvsZCO

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உணவே-மருந்து
ரத்தத்தை உற்பத்தி செய்யும் அன்னாசி பழம்
அன்னாசி பழம்: இப்பழம் ரத்தத்தை சுத்திகரிக்கும். குடல் புண் குணமாகும். புதிய ரத்தத்தையும் உற்பத்தி செய்கிறது.
புடலங்காய் : புடலங்காய் தொடர்ந்து சாப்பிட்டால் கண் பார்வை கூர்மையாகும். கண்ணுக்கு குளிர்ச்சியை தரும்.
http://goo.gl/26l3uh
அன்னாசி பழம்: இப்பழம் ரத்தத்தை சுத்திகரிக்கும். குடல் புண் குணமாகும். புதிய ரத்தத்தையும் உற்பத்தி செய்கிறது.
புடலங்காய் : புடலங்காய் தொடர்ந்து சாப்பிட்டால் கண் பார்வை கூர்மையாகும். கண்ணுக்கு குளிர்ச்சியை தரும்.
http://goo.gl/26l3uh
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உணவே-மருந்து
பூண்டின் மகத்துவம்
ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதில் பூண்டின் பங்கு முதன்மையானது. ஜீரணமின்மை, ஜலதோஷம், காதுவலி, வாயுத்தொல்லை, முகப்பரு, ஊளைச்சதை, ரத்த சுத்தமின்மை, புழுத்தொல்லை, ரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்கள், மூலநோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் உதவுகிறது.
http://goo.gl/VIqPcz

சர்க்கரை நோயை கட்டுபடுத்தும் வெந்தயம்
மேதி என்ற அழைக்கப்படும் வெந்தயம் (யீமீஸீuரீக்ஷீமீமீளீ ) ஒரு மா மருந்து. கீரைவகையில் இருந்து கிடைக்கும் விதையாகும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து இடங்களிலும் வெந்தயம் விளைகிறது. வாரம் ஒருமுறை வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல், வாயு, கபம், இருமல், சீதக்கழிச்சல், வெள்ளைப்படல், இளைப்புநோய் என எந்த நோயும் அண்டாது. இது தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது.
http://goo.gl/i1SbwP

ஆரோக்கியப் பெட்டகம்: இஞ்சி
‘காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் தின்றால் கோலை ஊன்றி குறுகி நடந்தவன் கோலை வீசி குலுக்கி நடப்பான் மிடுக்காய்’ என்கிறது சித்த மருத்துவம். மருத்துவர்களுக்கு மட்டுமின்றி, சமையல் கலைஞர்களுக்கும் மிகப் பிடித்த ஒரு தாவரம் இஞ்சி. எப்படிப்பட்ட உணவிலும் துளி இஞ்சி சேர்க்க, அதன் சுவையும் மணமும் பன்மடங்கு கூடுவதே காரணம்.
http://goo.gl/pwf416

இஞ்சி மல்லிக் கோப்பி
தேவையான பொருட்கள்:
இஞ்சி 50 கிராம் , கொத்தமல்லி விதை 1 மேசைக்கரண்டி வெல்லம் ஒரு சிறிய எலுமிச்சை அளவு
செய் முறை:
இஞ்சியைத் தோல் சீவி சிறுசிறு துண்டுகளாக்கி அதனுடன் மல்லியை சேர்த்து மிக்சியில் அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். வெல்லத்தைப் பொடித்து மிக கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி நன்றாக கரைந்ததும் எடுத்து வடிகட்டி மீண்டும் அடுப்பிலேற்றி நன்கு கொதித்தவுடன் இஞ்சி சாற்றை ஊற்றி உடனே அடுப்பை அனைத்து விடவும். சுவையான கோப்பி தயார் அதனுடன் விரும்பினால் சிறிது பால் சேர்த்தும்
பருகலாம் .
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகக் கூடிய நல்ல ஒரு பானம் . மாதம் ஒரு முறை பருகினால் வயிற்றில் மாந்தம் சேராது பித்தத்தினால் ஏற்படும் வாந்தியும் குணமாகும்

துளசி குடிநீர்
துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.
அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும். இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.
டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும். இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

மஞ்சள் & மிளகுப் பால்
இயற்கையை மீறி எதுவும் நடக்காது’; `எது நடந்தால் என்ன பார்த்துக் கொள்ளலாம்’ -இவையெல்லாம் கிராமங்களில், நாட்டுப்புறங்களில் பேசப்படும் வழக்கு மொழிகள்.
*விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.
இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள்.மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான்.
பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது.அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது.
மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமலாவது, சளியாவது, போயே போயிடும்
https://www.facebook.com/pages/உணவே-மருந்து

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum