Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஜில் ஜில் ஜிகர் ட்ரிங்க்
Page 1 of 1 • Share
ஜில் ஜில் ஜிகர் ட்ரிங்க்
என்னென்ன தேவை?
பாதாம் பிசின் - ஒரு டேபிள்ஸ்பூன்,
நன்னாரி சர்பத் - 2 டேபிள்ஸ்பூன்,
ஐஸ் பால் - 2 கப் (சர்க்கரை சேர்த்தது),
வெனிலா ஐஸ்க்ரீம் - 1 கப்,
ஊற வைத்த சப்ஜா விதை - 1 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
பாதாம் பிசினை ஒருமுறை கழுவி, அரை கப் தண்ணீரில் ஊற வைக்கவும். சுமார் ஆறு மணி நேரம் ஊறினால் ஒரு டேபிள்ஸ்பூன் பாதாம் பிசின் ஒரு பெரிய கப் அளவுக்கு வரும். ஐஸ் பாலுடன் பாதி ஐஸ்க்ரீம் சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். பெரிய கண்ணாடி டம்ளரில் ஒரு டேபிள்ஸ்பூன் ஊற வைத்த பாதாம் பிசினைப் போடவும். அதன் மேல் நன்னாரி சர்பத்தை ஊற்றவும். பிறகு ஐஸ் பால் சேர்க்கவும். சப்ஜா விதை சேர்த்து மேலே ஐஸ்க்ரீம் மிதக்க விட்டுப் பரிமாறவும். சப்ஜா விதை விரும்பினால் சேர்க்கலாம். உடம்புக்கு குளிர்ச்சி என்பதால் சேர்ப்பது நலம். பாதாம் பிசின் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» உடலை கெடுக்கும்.... ஜில், ஜில் தண்ணீர் !
» யோகா மாஸ்டர் அனுஷ்காவின் ட்ரிங்க் பார்ட்டிக்கு கண்டனம்!
» மண் பானையும் ஜில் தண்ணீரும்
» சாப்பிட்டதும் ஜில் தண்ணீர் வேண்டாமே!
» சாப்பிட்டதும் ஜில் தண்ணீர் வேண்டாமே!
» யோகா மாஸ்டர் அனுஷ்காவின் ட்ரிங்க் பார்ட்டிக்கு கண்டனம்!
» மண் பானையும் ஜில் தண்ணீரும்
» சாப்பிட்டதும் ஜில் தண்ணீர் வேண்டாமே!
» சாப்பிட்டதும் ஜில் தண்ணீர் வேண்டாமே!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum