Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பங்காரு லாடு
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1 • Share
பங்காரு லாடு
[You must be registered and logged in to see this image.]
என்னென்ன தேவை?
கடலை மாவு - 2 கப்,
நெய் - 1/2 கப்,
தண்ணீர் - 1 கப்,
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்,
சர்க்கரை - 1 1/2 கப் (தேவைக்கு),
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் கடலை மாவை சலித்துக் கொள்ளவும். அதில் தண்ணீர் சேர்த்து கலக்கி இளம் முறுக்குப் பதத்துக்கு வைத்துக் கொள்ளவும். 1 டேபிள்ஸ்பூன் நெய்யை சூடு செய்து அந்தக் கலவையில் ஊற்றவும். மீண்டும் நன்கு கலக்கவும். எண்ணெயை மிதமான தீயில் சூடு செய்து கடலை மாவுக் கலவையை தேன்குழல் முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழியவும். பெரிய பெரிய முறுக்காக பிழியவும். இதை 2, 3 முறை பிழியவும். அதிக கரகரப்பாக சுடக் கூடாது. மிதமான தீயில் 3/4 பாகம் வெந்தால் போதும். பொரித்த பெரிய முறுக்குகளை எடுத்து, வடித்து, ஆற விட்டு, உடைத்து மிக்ஸியில் பவுடராக பொடித்து கட்டி இல்லாமல் சலித்து வைக்கவும்.
வேறு ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீர், சர்க்கரை போட்டு ஒரு கம்பி பாகு பதத்துக்கு காய்ச்சவும். ஏலக்காய் தூள் சேர்க்கவும். தேன்குழல் பவுடரை பாகில் கொட்டவும். அதில் நெய் சேர்த்துக் கிளறி சுருண்டு வரும்போது இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டவும். கை சூடு பதம் பார்த்து லட்டு பிடிக்கவும். இந்த லட்டு 15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
- தினகரன்

நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum