Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
காலா ஜாமூன்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1 • Share
காலா ஜாமூன்
[You must be registered and logged in to see this image.]
என்னென்ன தேவை?
பனீர் - 200 கிராம்,
கோவா - 50 கிராம்,
மைதா - 3 டீஸ்பூன்,
ரவை - 1 1/2 டீஸ்பூன்,
Food Malic Acid - 1/4 டீஸ்பூன் (பெரிய ஸ்டோர்களில் கிடைக்கும். கிடைக்காதவர்கள் ஒரு சிட்டிகை ஆப்ப சோடா சேர்த்துக் கொள்ளலாம்),
நெய் - 2 டேபிள்ஸ் பூன்,
பால் பவுடர் - 100 கிராம்,
பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை,
சர்க்கரை - 300 கிராம்,
தண்ணீர் - 1 1/2 லிட்டர்,
முந்திரி, திராட்சை - தலா 15,
ஆரஞ்சு கலர் - சிறிது,
எண்ணெய் - பொரிப்பதற்கு,
குங்குமப்பூ, ஏலக்காய் தூள் - சிறிது.
எப்படிச் செய்வது?
பனீர், பால் பவுடர், கோவா, ரவை, மைதா, பேகிங் பவுடர், மாலிக் ஆசிட் ஒரு சிட்டிகை, ஆரஞ்சு கலர், உருக்கிய நெய் சேர்த்து தேய்க்கவும். மெதுவாக வந்த பின் எடுத்து தனியாக வைக்கவும். தேவைப்பட்டால் சிறிது வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து பிசையவும். 2 நிமிடம் தனியாக வைக்கவும். 300 கிராம் சர்க்கரையுடன் ஒன்றரை லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். பிசுபிசுப்பு பதம் வரும் அளவு (இதில் 1/2 டீஸ்பூன் எலுமிச்சைப்பழச் சாறு சேர்த்தால் பாகு முறியாது) காய்ச்சவும். இதில் குங்குமப் பூ, ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
இப்போது பிசைந்து வைத்த பனீர், கோவா கலவையில் இருந்து சிறுசிறு உருண்டைகளாக செய்து சிறிது ஏலக்காய் விதை, பொடித்த முந்திரி, திராட்சை வைத்து அழுத்தி மீண்டும் வெடிப்பு இல்லாமல் உருட்டி மிதமான தீயில் எண்ணெயை காய வைத்து நல்ல டார்க் பிரவுன் ஆகும் வரை ஜாமூனை பொரித்து எடுத்து சூடாக இருக்கும் பாகில் போடவும். பாகில் 8 மணி நேரம் இருக்க வேண்டும். பின் பரிமாறவும். ( ஜாமூனை பொரிக்கும்போது கரண்டியால் கலக்கக் கூடாது. வடை கம்பியால் மெதுவாக உடையாமல் சுழற்றி பொரித்து எடுக்க வேண்டும்.
- தினகரன்

நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» பிஸ்தா ஜாமூன்
» உளுந்து குளோப் ஜாமூன்
» மலாய் குலாப் ஜாமூன்
» உளுந்து குளோப் ஜாமூன்
» ’காலா’ ரஜினிகாந்த்தின் புதிய படப் பெயர்!
» உளுந்து குளோப் ஜாமூன்
» மலாய் குலாப் ஜாமூன்
» உளுந்து குளோப் ஜாமூன்
» ’காலா’ ரஜினிகாந்த்தின் புதிய படப் பெயர்!
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum