தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஸ்வீட்  குஷ்பூ  பூரி

View previous topic View next topic Go down

ஸ்வீட்  குஷ்பூ  பூரி Empty ஸ்வீட்  குஷ்பூ  பூரி

Post by நாஞ்சில் குமார் Thu Nov 20, 2014 10:59 pm

[You must be registered and logged in to see this image.]


என்னென்ன தேவை?

கோதுமை மாவு (இரண்டு முறை சலித்தது),
சமையல் சோடா - ஒரு சிட்டிகை,
சூடான நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - ஒரு சிட்டிகை,
ஓமம், சீரகம், வெள்ளை எள், கருஞ்சீரகம் - தலா 1/4 டீஸ்பூன்,
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,
குங்குமப் பூ - 1 சிட்டிகை,
ஏலக்காய் - சிறிதளவு,
லவங்கம் - 1,
பொடித்த நட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் அல்லது நெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.  

எப்படிச் செய்வது?  

எல்லா பொருட்களையும் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக பூரி மாவாகப் பிசைந்து மூடி, சிறிது நேரம் வைத்திருக்கவும். பிசைந்த மாவில் இருந்து பெரிய உருண்டையாக எடுத்து பெரிய ரொட்டியாகத் தேய்க்கவும். மடித்து மீண்டும் அதன் மேல் சிறிது மாவு தூவி தேய்க்கவும். பின்  மீண்டும் மாவு தூவி பெரிய ரொட்டியாக மடித்துத் தேய்க்கவும். இப்படி 4, 5 முறை செய்த பின் நன்கு பெரிதாக, மெல்லியதாகவும் அதிக கனமாகவும் இல்லாமல்  தேய்த்து முள் கரண்டியால் குத்தி ஒரு பாட்டில் மூடியால் வட்டமாக கட் செய்யவும்.

எண்ணெய் அல்லது நெய்யில் மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும். 1 கப் சர்க்கரையில் 1/2 கப் தண்ணீர் விட்டு ஒரு கம்பிப் பதத்துக்கு பாகு செய்து, எசென்ஸ் சேர்த்து அதில் அந்த பூரியை போட்டு  5 நிமிடங்கள் கழித்துப் பரிமாறவும். குஷ்பூ என்றால் இந்தியில் வாசனை என்று அர்த்தம். இதற்கேற்ப இந்த பூரி செய்யும்போது தெருவே மணக்கும்.  

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

ஸ்வீட்  குஷ்பூ  பூரி Empty Re: ஸ்வீட்  குஷ்பூ  பூரி

Post by ரானுஜா Fri Nov 21, 2014 4:49 pm

கைதட்டல்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஸ்வீட்  குஷ்பூ  பூரி Empty Re: ஸ்வீட்  குஷ்பூ  பூரி

Post by செந்தில் Sat Nov 22, 2014 3:37 pm

ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஸ்வீட்  குஷ்பூ  பூரி Empty Re: ஸ்வீட்  குஷ்பூ  பூரி

Post by முரளிராஜா Sat Nov 22, 2014 8:59 pm

செந்தில் wrote:ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு
நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஸ்வீட்  குஷ்பூ  பூரி Empty Re: ஸ்வீட்  குஷ்பூ  பூரி

Post by ஜேக் Sat Nov 22, 2014 9:00 pm

முரளிராஜா wrote:
செந்தில் wrote:ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு
நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா

உங்கள் இருவருக்கும் இனிப்பு ஆகாதாமே... நக்கல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

ஸ்வீட்  குஷ்பூ  பூரி Empty Re: ஸ்வீட்  குஷ்பூ  பூரி

Post by முரளிராஜா Sat Nov 22, 2014 9:01 pm

தாங்கள் இட்லியை தேடி வந்தவர் போல் தெரியவில்லையே புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஸ்வீட்  குஷ்பூ  பூரி Empty Re: ஸ்வீட்  குஷ்பூ  பூரி

Post by ஜேக் Sat Nov 22, 2014 9:03 pm

யெஸ்...
ஸ்வீட்  பூரி - யை தேடி வந்தவன் நக்கல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

ஸ்வீட்  குஷ்பூ  பூரி Empty Re: ஸ்வீட்  குஷ்பூ  பூரி

Post by முரளிராஜா Sat Nov 22, 2014 9:05 pm

ம்ம்ம் புரியுது புரியுது முடியலை முடியலை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஸ்வீட்  குஷ்பூ  பூரி Empty Re: ஸ்வீட்  குஷ்பூ  பூரி

Post by ஜேக் Sat Nov 22, 2014 9:07 pm

புரிகிறதா...ம்ம்ம்ம்....அது
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

ஸ்வீட்  குஷ்பூ  பூரி Empty Re: ஸ்வீட்  குஷ்பூ  பூரி

Post by முரளிராஜா Sat Nov 22, 2014 9:12 pm

முடியல முடியல முடியல
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஸ்வீட்  குஷ்பூ  பூரி Empty Re: ஸ்வீட்  குஷ்பூ  பூரி

Post by ஜேக் Sat Nov 22, 2014 9:14 pm

ரொம்ப மோதிக்காதீங்க.... மண்டை வீங்கிக்கும்..

பெறகு... எதனால மண்ட வீங்கிச்சின்னு நாளைக்கு யாருக்கும் தெரியாம போயிடும்....
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

ஸ்வீட்  குஷ்பூ  பூரி Empty Re: ஸ்வீட்  குஷ்பூ  பூரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum