Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கொழுப்பா?? மியூசிக் கேளுங்க...
Page 1 of 1 • Share
கொழுப்பா?? மியூசிக் கேளுங்க...
உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கவும், இதய பாதுகாப்பிற்கும் இசை கேட்பது நல்ல பலனைத் தரும் என்று தெரிய வந்துள்ளது.
இதய நோயாளிகள் தங்களுக்குப் பிடித்தமான இசையை தினமும் சுமார் அரை மணி நேரம் கேட்டால், அவர்களின் மனம் ரிலாக்ஸ் ஆவதுடன் உடல்ரீதியிலான ஆரோக்கியமும் ஏற்படுவதாக லாஸ் ஏஞ்சல்ஸில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இசையை ரசிப்பதால் இரத்த நாளங்கள் விரிவடைவதுடன் சுத்தப்படுத்தப்படுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
இசை கேட்பதால், இதய பாதிப்பின்றி இருக்கவும், கொழுப்பின் அளவு குறையவும் வாய்ப்பு உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.
இசை கேட்கும் சிகிச்சை முறையை அமெரிக்காவில் சில நோயாளிகளுக்கு அளித்து பரிசோதித்ததாகவும், இதனை பிரிட்டன் நிபுணர்கள் வரவேற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இசையைக் கேட்டு ரசிப்பதால் மூளை நரம்புகளில் நைட்ரிக் ஆக்ஸைடு வெளிப்படுவதாகவும், இது இரத்தம் உறைவதைத் தடுப்பதுடன் கொழுப்பு சேர்வதையும் கரைப்பதாகத் தெரிய வந்துள்ளது.
மனித உடலில் இசையால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான ஆராய்ச்சியின் ஒருபகுதியாக இது அமைந்துள்ளது. 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிம்பொனி இசை மனநலத்தை மேம்படுத்தக் கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
முகநூல்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கொழுப்பா?? மியூசிக் கேளுங்க...
முரளிராஜா wrote:செந்தில் பாட்டு கேளுங்க
நீங்களும் கேளுங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கொழுப்பா?? மியூசிக் கேளுங்க...
பாட்டு கேட்கக்கூடியவர்கள் இங்கு நிறைய பேர் இருப்பார்கள் போல தெரிகிறதே.....
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கொழுப்பா?? மியூசிக் கேளுங்க...
குழந்தைகள், இளைஞர்கள் கேட்கிற பாடல்தானே....
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கொழுப்பா?? மியூசிக் கேளுங்க...
குழந்தைகள் என்றால் முகம் சிவக்ககூடாது...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கொழுப்பா?? மியூசிக் கேளுங்க...
முரளிராஜா wrote:செந்தில் பாட்டு கேளுங்க
நீங்க கேட்காத பாட்டா?!!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கொழுப்பா?? மியூசிக் கேளுங்க...
செந்தில் wrote:முரளிராஜா wrote:செந்தில் பாட்டு கேளுங்க
நீங்க கேட்காத பாட்டா?!!
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கொழுப்பா?? மியூசிக் கேளுங்க...
இசை கேட்டால் புவி அசைந்தாடும்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: கொழுப்பா?? மியூசிக் கேளுங்க...
முரளிராஜா wrote:இப்ப தெரியுதா யாருக்கு கொழுப்புன்னு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கொழுப்பா?? மியூசிக் கேளுங்க...
திட்டறீங்களோன்னு நெனச்சிட்டேன்...
பாட்டு கூட திட்டி திட்டிதானே இப்ப எல்லாம் வருது...
பாட்டு கூட திட்டி திட்டிதானே இப்ப எல்லாம் வருது...
Re: கொழுப்பா?? மியூசிக் கேளுங்க...
உங்களுக்குதானே கவிகவியருவி ம. ரமேஷ் wrote:திட்டறீங்களோன்னு நெனச்சிட்டேன்...
பாட்டு கூட திட்டி திட்டிதானே இப்ப எல்லாம் வருது...
Similar topics
» கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க...!!
» கொழுப்பா??
» iOS சாதனங்களுக்கான சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் அப்ளிகேஷன் - Download Now
» ஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டெப்லெட்க்கான சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் - Download Now
» பெண்கள் சொல்வதை கேளுங்க!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|