தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டெப்லெட்க்கான சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் - Download Now

View previous topic View next topic Go down

ஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டெப்லெட்க்கான சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் - Download Now Empty ஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டெப்லெட்க்கான சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் - Download Now

Post by ஸ்ரீராம் Sat Jul 11, 2015 10:11 am

ஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டெப்லெட்க்கான சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் - Download Now Top5mp



இசைக்கு மயங்காதவர் எவரும் உண்டோ? இசை, பாடல் என்பது நம் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத ஒரு அங்கமாக ஆகி விட்டது. ஒவ்வொருவரும் தனக்கு பிடித்த பாடல்களை மும்பு ஆடியோ கேசட்களிலும் பின்னர் சி‌டி பிளயரிலும் கேட்டு மகிழ்தோம். தற்போது மொபைகளிலும் டேப்லெட்களிலும் கேட்டு மகிழ்கிறோம். நல்ல பாடல்களை நேர்த்தியான மியூசிக் ப்ளேயர் அப்ளிகேஷன் மூலம் கேட்டால் மேலும் ரசிக்கும் படி இருக்கும். இங்கே நான் எனக்கு பிடித்த சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர்களை உங்களுக்காக தருகிறேன். அவற்றில் சில PRO பதிப்பாகவும் சில இலவச பதிப்பாகவும் இருக்கும்.

1. Equalizer+


இது ஒரு சிறந்த ஆண்ட்ராய்ட் மியூசிக் ப்ளேயர்  அப்ளிகேஷன் என்றே சொல்வேன். எனக்கு ரொம்ப பிடித்த ஆப். நமக்கு பிடித்த பாடலை தகுந்த அதிர்வெண்னுடன் கேட்கலாம். நாம் விரும்பியவாறு சில்லிங்க்குடன் கேட்கலாம். இதில் ஐந்து விதமான பாண்ட்கள் இருக்கு. மேலும் நமக்கு விரும்பியவாறு ஏற்ற இறக்கங்களை அமைத்துக் 10 விதமாக சேமித்துக்கொள்ளும் வசதியும் இதில் இருக்கு இதன் PRO வெர்ஷன் உங்களுக்காக தருகிறேன். இப்போதே டவுன்லோட் செய்து பாடலை கேட்டு மகிழுங்கள்.


ஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டெப்லெட்க்கான சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் - Download Now Download-button




2. jetAudio Music Player

இதுவும் ஒரு சிறந்த ஆப் என்றே சொல்லலாம். அனைத்து வகையான பார்மட்களையும் சப்போர்ட் செய்யும். கிராபிக் சிறப்பாக இருக்கும். பாடல்களும் கேட்க நேர்த்தியாக இருக்கும். இதன் இலவச பதிப்பு ஆண்ட்ராய்ட் மார்க்கெட்ல கிடைக்கிறது. இதன் PRO வெர்சன்கான சுட்டி கீழே தந்து இருக்கேன் இப்போதே டவுன்லோட் செய்து பாடலை கேட்டு மகிழுங்கள்.





ஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டெப்லெட்க்கான சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் - Download Now Download-button




3. n7player Music Player

இந்த அப்ளிகேசனும் மிக சிறந்த மியூசிக் பிளேயர்தான். முப்பரிமாண சவுண்ட் எஃபக்ட் இதில் இருக்கிறது. மேலும் 10 பாண்ட் அதிர்வெண்களுடன் சிறப்பானதொரு ஆப். பாடலை கேட்கவும், காட்சிகளை பார்க்கவும் ரொம்பவே நேர்த்தியாக இருக்கிறது. மேலும் என்னேற்ற வசதிகள் உள்ளது தனி சிறப்பு. ஸ்கின்களை அவ்வப்போது மாற்றிக்கொள்ளும் வசதியும் இருக்கு. முக்கியமா தூங்க போகும் முன் குருப்பிட நேரம் செட் செய்யும் வசதி இருப்பதால் தொடர்ந்து பாடல் ஒலிக்காது எனவே பேட்டரி சேமிப்பும் கிடைக்கும். மொத்தத்தில் சிறந்த அப்ளிகேஷன். இதிலும் இலவச பதிப்பு மற்றும் PRO பதிப்பு என தனி தனியாக இருக்கு. இலவச பதிப்பை தற்போது தருகிறேன். 



ஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டெப்லெட்க்கான சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் - Download Now Download-button



4. Shuttle Music Player


ஆண்ட்ராய்ட் மார்க்கெட்ல இலவசமாக கிடைக்கும் இந்த மியூசிக் பிளேயர் கூட ரொம்ப நல்லாதான் இருக்கு. இதன் தோற்றம் மிகவும் எளிமையாக இருக்கிறது. பயன்படுத்தவும் வசதியாக இந்த ஆப் இருக்கு. பல சிறப்பு அம்சம்களும் இல்லாமல் இல்லை.



ஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டெப்லெட்க்கான சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் - Download Now Download-button




5. DoubleTwist Music Player

இந்த மியூசிக் பிளேயர் ஆப் இந்த ஆண்டு முதல் காலாண்டில் வெளியானது. இப்போது சிறந்த மியூசிக் பிளேயர் வரிசையில்  மிக முக்கியமான இடத்தை பிடித்து இருக்கிறது. ஆம் ஆண்ட்ராய்ட் மார்க்கெட்ல  இப்ப இந்த ப்ளேயர்தான் அதிகம் தறவிறக்கம் செய்யப்படுகிறதாம். இந்த எளிமையான இடைமுகப்புடன் காணப்படுகிறது. ரேட்டிங் வரிசையில் முன்னணியில் இருக்கும் ஒரு சிறந்த மியூசிக் பிளேயர் ஆப். நீங்களும் பயன்படுத்திதான் பாருங்களேன். இது இலவசம்தான்.


ஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டெப்லெட்க்கான சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் - Download Now Download-button

நட்புடன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டெப்லெட்க்கான சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் - Download Now Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டெப்லெட்க்கான சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் - Download Now

Post by முரளிராஜா Sun Jul 12, 2015 10:15 am

நன்றி ஸ்ரீ ராம் உபயோகித்து பார்க்கிறேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டெப்லெட்க்கான சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் - Download Now Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டெப்லெட்க்கான சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் - Download Now

Post by mohaideen Mon Jul 13, 2015 3:39 pm

நன்றி ஸ்ரீ ராம் உபயோகித்து பார்க்கிறேன்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டெப்லெட்க்கான சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் - Download Now Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டெப்லெட்க்கான சிறந்த ஐந்து மியூசிக் ப்ளேயர் - Download Now

Post by செந்தில் Mon Jul 13, 2015 8:15 pm

பயனுள்ள தகவலுக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum