Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உதவி தேவை
Page 1 of 1 • Share
உதவி தேவை
உறவுகள் யாருக்காவது தெரிந்தால் எனக்கு உதவுங்கள்......
என்னிடம் லெனோவா லேப்டாப் இருக்கிறது. அதில் whatsapp மென்பொருளை நிறுவ வேண்டும். android மென்பொருள் இருந்தால்தான் whatsapp மென்பொருளை நிறுவ முடியும் என்கிறார்கள். யாரிடமாவது தேவையான மென்பொருட்கள் இருந்தால் தந்து உதவுங்கள்.
நன்றி ........................
என்னிடம் லெனோவா லேப்டாப் இருக்கிறது. அதில் whatsapp மென்பொருளை நிறுவ வேண்டும். android மென்பொருள் இருந்தால்தான் whatsapp மென்பொருளை நிறுவ முடியும் என்கிறார்கள். யாரிடமாவது தேவையான மென்பொருட்கள் இருந்தால் தந்து உதவுங்கள்.
நன்றி ........................
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: உதவி தேவை
அண்ணா முதலில் கீழே உள்ள மென்பொருளை பதிவிறக்கி கொள்ளுங்கள்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
- தற்போது ஸ்மார்ட்போன் வைத்து இருப்பவர்கள் பெரும்பாலும் வாட்ஸ்-அப் இல்லாமல் இருக்கமாட்டார்கள். அதே சமயம் அவர்கள் கணினி பயன்பாட்டிலும் கூட வாட்ஸ் அப்பை எதிர்பார்க்கலாம்.
- கணினியில் வாட்ஸ் அப்பை எப்படி "டவுன்லோட்" செய்வது ..? இதோ விளக்கம்...
- கணினியில் வாட்ஸ்-அப் பயன்படுத்த முதலில் புளுஸ்டாக்ஸ் வேண்டும். அதனால் இந்தஆண்டிராய்டு எமுலேட்டரை முதலில் டவுன்லோட் செய்து வைத்து கொள்ளவேண்டும்.டவுன்லோட் செய்த புளுஸ்டாக்ஸ்- ஐ கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்
- புளுஸ்டாக்ஸ் installation முடிந்தவுடன் start menu சென்று ஸ்டார்ட் புளுஸ்டாக்ஸ் என்று டைப் செய்து கிளிக் செய்ய வேண்டும்
- Program load ஆனதும் search box சென்று வாட்ஸ்-அப் messenger என்று டைப் செய்து கிளிக் செய்ய வேண்டும்
- வாட்ஸ்-அப் application பதிவிறக்கம் ஆனதும் அதை ரன் செய்யுங்கள்அடுத்து உங்கள் செல்போன் எண் மற்றும் location- ஐ வாட்ஸ் அப்பில் என்டர் செய்யுங்கள்
- உங்கள் செல்போன் எண் வெரிபை ஆனதும் உங்கள் கணினியில் வாட்ஸ் அப் பயன்படுத்த தயாராகி விடும்.
Re: உதவி தேவை
பயன்படுத்தி பார்த்து சந்தேகம் இருந்தால் நாளை கேளுங்கள் அண்ணா
இந்த மென்பொருள் ஒரு ஆண்ட்ராய்ட் செல்போன் போலஉங்கள் கணினியை மாற்றிவிடும்
இந்த மென்பொருள் ஒரு ஆண்ட்ராய்ட் செல்போன் போலஉங்கள் கணினியை மாற்றிவிடும்
Re: உதவி தேவை
தம்பி முரளிராஜாவுக்கு நன்றி. whatsapp எனக்கு நன்கு வேலை செய்கிறது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|