Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள்
கவிக்கோ அப்துல் ரகுமான், வைரபாரதி, ஈரோடு தமிழன்பன், சென்னிமலை தண்டபாணி, கவியருவி ம.ரமேஷ் அவர்களின் கஸல் கண்ணிகளின் தொடர் இது.
“நான்
பாவமும் செய்திருக்கிறேன்
புண்ணியமும் செய்திருக்கிறேன்
அதற்காகத்தான்
உன்னை
எனக்குக் கொடுத்திருக்கிறான்
இறைவன்” (அப்துல் ரகுமான், ரகசியப் பூ (கஸல்), ப.51)
“நான்
பாவமும் செய்திருக்கிறேன்
புண்ணியமும் செய்திருக்கிறேன்
அதற்காகத்தான்
உன்னை
எனக்குக் கொடுத்திருக்கிறான்
இறைவன்” (அப்துல் ரகுமான், ரகசியப் பூ (கஸல்), ப.51)
Re: தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள்
காதல்
வாழ்க்கைக்கான ஒரு சிறகு
அதன் மறு சிறகைத்
தேடிக் கண்டுபிடிப்பதற்குள்
மனிதனை சிறைக்குள் அடைக்கிறது
மரணம் (வைரபாரதி, தூரிகை அம்புகள்(கஸல்), ப.9)
வாழ்க்கைக்கான ஒரு சிறகு
அதன் மறு சிறகைத்
தேடிக் கண்டுபிடிப்பதற்குள்
மனிதனை சிறைக்குள் அடைக்கிறது
மரணம் (வைரபாரதி, தூரிகை அம்புகள்(கஸல்), ப.9)
Re: தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள்
நான்
கதறி அழத் தொடங்கும் முன்னே
கடவுள்
உறங்க ஆரம்பித்துவிடுகிறான்
எங்கே நான் விடும் சாபம்
காதில்
கேட்டுவிடுமோ என்று பயந்து
(ம. ரமேஷ், சத்தியம் எல்லாம் சும்மா(கஸல்), ப.72

எனையேந்தித் தெருத்தெருவாய் எந்தவினாப் போகும்?
என் வாழ்க்கை விடைபெறுநாள் விடையொன்று தருமா?
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.25)
என் வாழ்க்கை விடைபெறுநாள் விடையொன்று தருமா?
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.25)
Re: தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள்
எங்கிருப் பாயோ எனநான் ஏங்கினேன்
ஏங்கிய படிநான் வாழ்வில் தேங்கினேன்…
மலர்ச்சரம் போலுன் பார்வை தாங்கிநான்
ஒவ்வொரு நொடியும் நெஞ்சம் வீங்கினேன்…
உன் நினை வென்னும் சுகந்தம் பட்டுப்
பகலினில் எல்லாம் இரவாய்த் தூங்கினேன்…
உன்மொழி அமுதம் சுவைத்துப் பார்த்து
மரணம் வெல்ல வாழ்வை நீங்கினேன்…
உன்னை நினைத்துத் தவித்தே கிடக்க
விருப்பத் தோடு தனிமை வாங்கினேன்…
(சென்னிமலை தண்டபாணி, உனக்காக உதிர்ந்த கஜல்கள், ப.33)

“இந்தக் காம்பில்
இந்தப் பூ
எப்படி மலர்ந்ததென்று
என் கவிதையைப் பார்த்து
உலகம் வியக்கிறது
அதற்குத் தெரியாது
விதையாக இருந்தது
நீ என்று” (அப்துல் ரகுமான், ரகசியப் பூ, ப. 68)
இந்தப் பூ
எப்படி மலர்ந்ததென்று
என் கவிதையைப் பார்த்து
உலகம் வியக்கிறது
அதற்குத் தெரியாது
விதையாக இருந்தது
நீ என்று” (அப்துல் ரகுமான், ரகசியப் பூ, ப. 68)
Re: தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள்
என் விருப்பங்கள்
என்னை கைவிட்டு விடும்போது
இறைவா!
அனுபவ ரேகைகளை
நீதான்
என் இதயத்திற்குள் அழுத்துகிறாய் (வைரபாரதி, தூரிகை அம்புகள், ப.53)
என்னை கைவிட்டு விடும்போது
இறைவா!
அனுபவ ரேகைகளை
நீதான்
என் இதயத்திற்குள் அழுத்துகிறாய் (வைரபாரதி, தூரிகை அம்புகள், ப.53)
Re: தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள்
மலர்செய்யும் காயமொரு காதல் பெண்ணின்
கொடையென்றால் வருகவந்தத் துயர மாயம்!
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.33)
கொடையென்றால் வருகவந்தத் துயர மாயம்!
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.33)
Re: தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள்
உனைக்காண முடியாமல் நகர்கின்ற பொழுது
உயிர் துடிக்கும் தனியாகத் தனக்குள்ளே தொழுது…
(சென்னிமலை தண்டபாணி, உனக்காக உதிர்ந்த கஜல்கள், ப.34)
நத்தையைப் போல நகர்ந்திடும் நேரம்
இருப்பினும் தனிமை நொந்திட வில்லை…
(சென்னிமலை தண்டபாணி, உனக்காக உதிர்ந்த கஜல்கள், ப.40)
உயிர் துடிக்கும் தனியாகத் தனக்குள்ளே தொழுது…
(சென்னிமலை தண்டபாணி, உனக்காக உதிர்ந்த கஜல்கள், ப.34)
நத்தையைப் போல நகர்ந்திடும் நேரம்
இருப்பினும் தனிமை நொந்திட வில்லை…
(சென்னிமலை தண்டபாணி, உனக்காக உதிர்ந்த கஜல்கள், ப.40)
Re: தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள்
‘அன்பால்
உலகையே வெல்லலாம்’ என்கிறார்கள்
ஆனால்,
உன் ஒருத்தியை
என்னால்
வெல்ல முடியாமல்
போய்விட்டதே! (ம. ரமேஷ், மீண்டும் ஆணாகப் பிறக்கக்கடவாய், ப.1)
உலகையே வெல்லலாம்’ என்கிறார்கள்
ஆனால்,
உன் ஒருத்தியை
என்னால்
வெல்ல முடியாமல்
போய்விட்டதே! (ம. ரமேஷ், மீண்டும் ஆணாகப் பிறக்கக்கடவாய், ப.1)
Re: தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள்
“நான்
சும்மா இருப்பதாக
எல்லோரும் நினைக்கின்றனர்
நானோ எந்நேரமும்
உன் பெயரை
ஜெபித்துக் கொண்டிருக்கிறேன்” (அப்துல் ரகுமான், ரகசியப் பூ, ப.125)
சும்மா இருப்பதாக
எல்லோரும் நினைக்கின்றனர்
நானோ எந்நேரமும்
உன் பெயரை
ஜெபித்துக் கொண்டிருக்கிறேன்” (அப்துல் ரகுமான், ரகசியப் பூ, ப.125)
Re: தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள்
‘பெயரில் போய்
என்ன இருக்கிறது?’
உன் பெயரை
உச்சரித்த என்னால்
அப்படிச் சொல்ல முடியாது! (ம. ரமேஷ், மீண்டும் ஆணாகப் பிறக்கக்கடவாய், ப.15)
என்ன இருக்கிறது?’
உன் பெயரை
உச்சரித்த என்னால்
அப்படிச் சொல்ல முடியாது! (ம. ரமேஷ், மீண்டும் ஆணாகப் பிறக்கக்கடவாய், ப.15)
Re: தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள்
உன்பெயரை மந்திரம்போல் சொல்லிச் சொல்லி
எனைமறந்தே எனைமறந்தே மகிழ்கின் றேன்நான்
(சென்னிமலை தண்டபாணி, உனக்காக உதிர்ந்த கஜல்கள், ப.109 )
எனைமறந்தே எனைமறந்தே மகிழ்கின் றேன்நான்
(சென்னிமலை தண்டபாணி, உனக்காக உதிர்ந்த கஜல்கள், ப.109 )
Re: தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள்
இறைவனுக்குக்
கோபம் இருக்கும்
நான்
அதிகம் உச்சரிப்பது
உன் பெயரைதான் (ம.ரமேஷ், சத்தியம் எல்லாம் சும்மா, ப.37)
கோபம் இருக்கும்
நான்
அதிகம் உச்சரிப்பது
உன் பெயரைதான் (ம.ரமேஷ், சத்தியம் எல்லாம் சும்மா, ப.37)
Re: தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள்
உன் கண்களுக்கு அஞ்சி
என் இதயத்தைக்
காயத்திற்கு அடியில்
மறைக்கிறேன் (அப்துல் ரகுமான், மின்மினிகளால் ஒரு கடிதம், ப.9)
என் இதயத்தைக்
காயத்திற்கு அடியில்
மறைக்கிறேன் (அப்துல் ரகுமான், மின்மினிகளால் ஒரு கடிதம், ப.9)
Re: தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள்
உன் கண்களின் அழைப்பை
நான் தவிர்க்க முடியாது
எமனின் பாசத்திலிருந்து
யார் தப்பிக்க முடியும்? (அப்துல் ரகுமான், மின்மினிகளால் ஒரு கடிதம், ப.110)
நான் தவிர்க்க முடியாது
எமனின் பாசத்திலிருந்து
யார் தப்பிக்க முடியும்? (அப்துல் ரகுமான், மின்மினிகளால் ஒரு கடிதம், ப.110)
Re: தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள்
உன் முதல் பார்வை
என்னைச்
சிலுவையில் அறைந்தது
மறு பார்வை
மறு உயிர்ப்பைத் தந்தது (அப்துல் ரகுமான், மின்மினிகளால் ஒரு கடிதம், ப.116)
என்னைச்
சிலுவையில் அறைந்தது
மறு பார்வை
மறு உயிர்ப்பைத் தந்தது (அப்துல் ரகுமான், மின்மினிகளால் ஒரு கடிதம், ப.116)
Re: தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள்
பெண்களின் கண்கள்
ஆண்களை
போருக்கு தயார் செய்கிறது
அவள் கண்ணீர்த் துளியோ
அவனை
நிராயுதபாணியாய் மாற்றிவிடுகிறது (வைரபாரதி, தூரிகை அம்புகள், ப.10)
ஆண்களை
போருக்கு தயார் செய்கிறது
அவள் கண்ணீர்த் துளியோ
அவனை
நிராயுதபாணியாய் மாற்றிவிடுகிறது (வைரபாரதி, தூரிகை அம்புகள், ப.10)
Re: தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள்
ஆயிரம் வார்த்தைகள் பேசிய
உன் விழிகள்
இன்று
ஒரு வெற்றுப்பார்வையுடன்
திரும்பிக்கொள்கிறது (ம.ரமேஷ், சத்தியம் எல்லாம் சும்மா, ப.63)
உன் விழிகள்
இன்று
ஒரு வெற்றுப்பார்வையுடன்
திரும்பிக்கொள்கிறது (ம.ரமேஷ், சத்தியம் எல்லாம் சும்மா, ப.63)
Re: தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள்
கடவுளை ஏன்
அடிக்கடி நொந்து கொள்கிறாய்
நம் காதலை
பிரித்துவைப்பதுதான்
அவருக்கு வேலையா? (ம. ரமேஷ், மீண்டும் ஆணாகப் பிறக்கக்கடவாய், ப.5)
அடிக்கடி நொந்து கொள்கிறாய்
நம் காதலை
பிரித்துவைப்பதுதான்
அவருக்கு வேலையா? (ம. ரமேஷ், மீண்டும் ஆணாகப் பிறக்கக்கடவாய், ப.5)
Re: தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள்
தூணிலும் துரும்பிலும்
இருப்பவன் நீ
என் காதலியிடத்தில்
இல்லாமல் போய்விட்டாயே? (ம.ரமேஷ், சத்தியம் எல்லாம் சும்மா, ப.101)
இருப்பவன் நீ
என் காதலியிடத்தில்
இல்லாமல் போய்விட்டாயே? (ம.ரமேஷ், சத்தியம் எல்லாம் சும்மா, ப.101)
Re: தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள்
நீ
என்னைக் கைவிட்டு
விலகிச் சென்றாய்?
என்ன காரணம் பிதாவே!
(ம. ரமேஷ், மீண்டும் ஆணாகப் பிறக்கக்கடவாய், ப.71)
என்னைக் கைவிட்டு
விலகிச் சென்றாய்?
என்ன காரணம் பிதாவே!
(ம. ரமேஷ், மீண்டும் ஆணாகப் பிறக்கக்கடவாய், ப.71)
Re: தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள்
நான்
உன்னை நோக்கி
எய்யப்பட்ட அம்பு
எய்தவன் இருக்க
என்னை ஏன் நோகிறாய்? (அப்துல் ரகுமான், மின்மினிகளால் ஒரு கடிதம், ப.157)
உன்னை நோக்கி
எய்யப்பட்ட அம்பு
எய்தவன் இருக்க
என்னை ஏன் நோகிறாய்? (அப்துல் ரகுமான், மின்மினிகளால் ஒரு கடிதம், ப.157)
Re: தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள்
பிதாவே!
இவளை மன்னியும்
இவள் தான் செய்கிறது
இன்னதென்று
அறியாதிருக்கிறாள் (அப்துல் ரகுமான், மின்மினிகளால் ஒரு கடிதம், ப.34)
இவளை மன்னியும்
இவள் தான் செய்கிறது
இன்னதென்று
அறியாதிருக்கிறாள் (அப்துல் ரகுமான், மின்மினிகளால் ஒரு கடிதம், ப.34)
Page 1 of 2 • 1, 2
Similar topics
» என் கவிதைகள் (கஸல் )
» காதல் ஒரு உயிர்வலி! தமிழ் க்ளவுட் இன் கவிதைகள்
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்)
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
» காதல் ஒரு உயிர்வலி! தமிழ் க்ளவுட் இன் கவிதைகள்
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்)
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum