Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
லிங்கா டிக்கெட்டின் விலை 1500 ரூபாய் !!
Page 1 of 1 • Share
லிங்கா டிக்கெட்டின் விலை 1500 ரூபாய் !!
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படத்தின் டிக்கெட் 1500 ரூபாய் க்கு விற்கப்படுகிறது. கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா, சந்தானம் என ஓர் நடிப்பு பட்டாளமே நடித்து நாளை வெளி வரவிருக்கும் படம் லிங்கா.
ரஜினி படம் என்றாலே ரசிகர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு அளவில்லை . நாளை வெளியாகவிருக்கும் படத்திற்க்கு இப்போதே லிங்கா கட் அவுட்டுகள், பேனர்கள் என தயார் செய்து காத்து கொண்டிருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.
அமெரிக்காவில் இந்திய நேரப்படி "லிங்கா" இன்று ரிலீஸ் ஆகிறது. லிங்கா வெளியீட்டை முன்னிட்டு அமெரிக்காவின் சிகாகோ திரையரங்கில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 30 அடி உயரமுள்ள ரஜினி கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் லிங்கா படம் பொறித்த டீ ஷர்ட்களும் களம் இறங்கி உள்ளது. அமெரிக்காவில் ஒரு டிக்கெட்டின் விலை 25 டாலர் ஆம். அதாவது நம் இந்திய மதிப்பில் 1500 ரூபாய் !!

VINOKAPIL- பண்பாளர்
- பதிவுகள் : 52
Re: லிங்கா டிக்கெட்டின் விலை 1500 ரூபாய் !!
ம்ம்ம் படத்தில் ரஜினி இரண்டு வேடங்கள் என தெரிகிறது.
படம் அவரேஜ் என்கிறார்களே. ?
படம் அவரேஜ் என்கிறார்களே. ?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: லிங்கா டிக்கெட்டின் விலை 1500 ரூபாய் !!
பைத்தியக்காரத்தனத்திற்கு அளவு இல்லை போல தெரிகிறது. இதில் வெளிநாடுகளும் விதிவிலக்கல்ல... அந்த பணத்துக்கு போய் புள்ள குட்டிகள படிக்க வையிங்க சார்...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» 1500 ரூபாய் நோட்டு
» ஆகஸ்ட் 15ம் தேதி பெட்ரோல் விலை ரூ. 2.50 ரூபாய் குறையலாம்!
» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
» செருப்பு தைக்க 10 ரூபாய்... டிப்ஸ் 90 ரூபாய்..!
» லிங்கா திரைப்படம் ஷீட்டிங் தொடர்கிறது...

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|