Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வயிறு குலுங்க சிரியுங்க !!!
Page 1 of 1 • Share
வயிறு குலுங்க சிரியுங்க !!!
என் மனைவி வாங்கிட்டு போன சேலை மாதிரியே இன்னொன்னு கொடுங்க…!
தெரியும் சார்…! வேலைக்காரியைக்கூட மனைவிக்கு சமமா மரியாதை கொடுப்பவர்னு…!
கபாலி எலும்பு வாங்கிட்டு போகிறானே…ஏன்?
இன்னைக்கு அவன் திருடப்போகும் வீட்டில் நாய் இருக்காம், அதான்…!
தெரியும் சார்…! வேலைக்காரியைக்கூட மனைவிக்கு சமமா மரியாதை கொடுப்பவர்னு…!
கபாலி எலும்பு வாங்கிட்டு போகிறானே…ஏன்?
இன்னைக்கு அவன் திருடப்போகும் வீட்டில் நாய் இருக்காம், அதான்…!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!
போர்க்களத்திலே, அரசர் அடிக்கடி போர் நிறுத்தம் செய்கிறாரே..ஏன்?
விளம்பர இடைவெளியாம்…!
தரகரே..எனக்கு பாக்குற பொண்ணுக்கு சொந்தமா வீடு இருக்கணும், பேங்க்ல பணம் இருக்கணும், நிலம்
இருக்கணும்…!
அப்ப பொண்ணுக்கு குழந்தையும் இருக்கும், பரவாயில்லையா…!
விளம்பர இடைவெளியாம்…!
தரகரே..எனக்கு பாக்குற பொண்ணுக்கு சொந்தமா வீடு இருக்கணும், பேங்க்ல பணம் இருக்கணும், நிலம்
இருக்கணும்…!
அப்ப பொண்ணுக்கு குழந்தையும் இருக்கும், பரவாயில்லையா…!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!
”நான் சொல்றபடி நடங்க, உங்க எடை தானா குறையும்”
”நான் என்ன செய்யணும் டாக்டர்”
”அதான் சொன்னேனே நடங்கன்னு”
டாக்டர்:
பைக்ல இருந்து கீழே விழுந்துட்டு ஏன் சைக்களில் இருந்து விழுந்ததா சொல்றீங்க?
நோயாளி:
நிறைய ஃபீஸ் கேட்பீங்களோன்னு பயம்தான் டாக்டர்
”நான் என்ன செய்யணும் டாக்டர்”
”அதான் சொன்னேனே நடங்கன்னு”
டாக்டர்:
பைக்ல இருந்து கீழே விழுந்துட்டு ஏன் சைக்களில் இருந்து விழுந்ததா சொல்றீங்க?
நோயாளி:
நிறைய ஃபீஸ் கேட்பீங்களோன்னு பயம்தான் டாக்டர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!
தலைவர்:
யோவ்! இங்கே வாய்யா! ஒரு பேச்சுக்கு “இசட் ப்ளஸ்’ பாதுகாப்பு கேட்டேன். ஜன்னல் கம்பிக்கு
அந்தப் பக்கம் பாரு. எத்தனை போலீஸ் நிக்குறாங்கன்னு!
தொண்டன்:
நாசமாப் போச்சு. தலைவரே! நேத்து ராத்திரியிலேயிருந்து நாம ஜெயிலுக்குள்ளே இருக்கோம்.
அது ஜன்னல் கம்பி இல்லே, ஜெயில் கம்பி. அவங்கள்லாம் போலீஸ் இல்ல. ஜெயிலருங்க தலைவரே!
தலைவர்: ?…?…?
சென்சார் போர்டு அதிகாரி சுத்த வெவரம் கெட்ட ஆளா இருக்காருன்னு எப்படி சொல்றே?
கவர்ச்சியான பட்ஜட் தாக்கல் செய்வோம்னு சொன்னதும் கட்டாயம் தணிக்கை செய்வோம்
என்கிறாரே…!

“தம்பி என்ன படிக்கிறே?”
-
“பி.இ. நாலாவது வருஷம்”
-
“மூன்று வருஷம் பெயிலாயிட்டியா?”
நீ இடக்கையால் எழுதுவியா? வலது கையால் எழுதுவியா?”
“”ரெண்டு கையாலும் இல்லை…..”பேனா’வால்தான் எழுதுவேன்”
முகநூல்
-
“பி.இ. நாலாவது வருஷம்”
-
“மூன்று வருஷம் பெயிலாயிட்டியா?”
நீ இடக்கையால் எழுதுவியா? வலது கையால் எழுதுவியா?”
“”ரெண்டு கையாலும் இல்லை…..”பேனா’வால்தான் எழுதுவேன்”
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வயிறு குலுங்க சிரியுங்க !!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க!!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|