தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிரித்ததுடன் சிந்திக்கவும்...

View previous topic View next topic Go down

சிரித்ததுடன் சிந்திக்கவும்...  Empty சிரித்ததுடன் சிந்திக்கவும்...

Post by ஸ்ரீராம் Fri Dec 12, 2014 11:41 am

சிரித்ததுடன் சிந்திக்கவும்...  1517461_791979347528172_8475101179066021357_n

ஒரு நிருபர் மூணு தாத்தாக்களை அவர்களது இளமையின் ரகசியம் பற்றி பேட்டி எடுத்தார்...
முதல் தாத்தா : எனக்கு மது ,புகை மாதிரி எந்த கெட்ட பழக்கமும் இல்லை...நல்ல ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுவேன்..
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
முதல் தாத்தா : 95
நிருபர் : வாவ் ! வெரிகுட் !
ரெண்டாவது தாத்தா : எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டு..ஆனால் மது பழக்கம் இல்லை..நானும் நல்ல ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுவேன்..
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
ரெண்டாவது தாத்தா : 85
நிருபர் : வாவ் ! வெரிகுட் !
மூணாவது தாத்தா : எனக்கு மது , புகை , எல்லா பழக்கமும் இருக்கு..சாப்பிடாமகூட இருந்துருவேன் ..தண்ணி அடிக்காம இருக்க மாட்டேன்..தண்ணி அடிக்கலேன்னா கை, காலெல்லாம் அப்பிடியே உதர ஆரம்பிச்சிரும்.
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
மூணாவது தாத்தா : 25
நிருபர் : ?????????

சிரித்ததுடன் சிந்திக்கவும் வேண்டும்,

நன்றி: முகநூல்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சிரித்ததுடன் சிந்திக்கவும்...  Empty Re: சிரித்ததுடன் சிந்திக்கவும்...

Post by ஜேக் Fri Dec 12, 2014 12:13 pm

அந்த கடைசி தாத்தா வேற யாருமில்ல... யாருன்னு நீங்க ஊகிக்கிறீங்களா.... சரிதான்... உங்க ஊகம் சரிதான்... (மு)  ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

சிரித்ததுடன் சிந்திக்கவும்...  Empty Re: சிரித்ததுடன் சிந்திக்கவும்...

Post by முரளிராஜா Sat Dec 13, 2014 7:19 am

அது நிச்சயமா நீங்களா இருக்க முடியாது
ஏன்னா நீங்க அந்த வயதை கடந்து இருபது வருடங்கள் ஆகின்றது புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிரித்ததுடன் சிந்திக்கவும்...  Empty Re: சிரித்ததுடன் சிந்திக்கவும்...

Post by ஜேக் Sat Dec 13, 2014 7:21 am

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு  பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு

பொறாமை பொறாமை... கோபம்

இதையும் யாரும் நம்பமாட்டாங்க.... கண்ணீர் வடி
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

சிரித்ததுடன் சிந்திக்கவும்...  Empty Re: சிரித்ததுடன் சிந்திக்கவும்...

Post by முரளிராஜா Sat Dec 13, 2014 7:23 am

சிரித்ததுடன் சிந்திக்கவும்...  UFI6KlneTciufH1kfIfx+10666057_754773757894810_7679832833867767589_n
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிரித்ததுடன் சிந்திக்கவும்...  Empty Re: சிரித்ததுடன் சிந்திக்கவும்...

Post by ஜேக் Sat Dec 13, 2014 7:25 am

அத நிங்க சும்மானச்சுக்குந்தான் வச்சிருக்கீங்கன்னு எனக்கு தெரியும் நக்கல் நக்கல் நக்கல் (கையில வச்சிருக்கிறது அட்டகத்தி தானே நகைப்பு)
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

சிரித்ததுடன் சிந்திக்கவும்...  Empty Re: சிரித்ததுடன் சிந்திக்கவும்...

Post by முரளிராஜா Sat Dec 13, 2014 12:35 pm

தெரிஞ்சிடுச்சா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிரித்ததுடன் சிந்திக்கவும்...  Empty Re: சிரித்ததுடன் சிந்திக்கவும்...

Post by ஜேக் Sat Dec 13, 2014 12:48 pm

சமையல்கட்டுல தினமும் வெங்காயம் உரிக்கிறதுக்கே நீங்க நகத்தை மட்டுமே பயன்படுத்தற ஆளேச்சே... தெரியாதாக்கும் நக்கல் நக்கல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

சிரித்ததுடன் சிந்திக்கவும்...  Empty Re: சிரித்ததுடன் சிந்திக்கவும்...

Post by முழுமுதலோன் Sat Dec 13, 2014 3:46 pm

சிரித்ததுடன் சிந்திக்கவும்...  20iwej4
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரித்ததுடன் சிந்திக்கவும்...  Empty Re: சிரித்ததுடன் சிந்திக்கவும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum