Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பெண்ணிய கவிதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
பெண்ணிய கவிதைகள்
எங்களுக்காக அழுது சிரித்துத்
தன்கனவுகளை எங்கள் மீது திணித்து
அது நடக்காத போது,
அழிச் சாட்டியம் செய்து
தோற்றுப் போய்
நிற்காது ஓடிக்கொண்டு
அவ்வப்போது நிறைய அன்பு செலுத்தும்
என் அம்மாவைப் பற்றி
எந்கக் கதைகளும் சொல்லுவதே இல்லை
(கனிமொழி, அகத்திணை, பக்.26-27.)
தன்கனவுகளை எங்கள் மீது திணித்து
அது நடக்காத போது,
அழிச் சாட்டியம் செய்து
தோற்றுப் போய்
நிற்காது ஓடிக்கொண்டு
அவ்வப்போது நிறைய அன்பு செலுத்தும்
என் அம்மாவைப் பற்றி
எந்கக் கதைகளும் சொல்லுவதே இல்லை
(கனிமொழி, அகத்திணை, பக்.26-27.)
Re: பெண்ணிய கவிதைகள்
“அப்பா சொன்னாரென பள்ளிக்குச் சென்றேன்
தலை சீவினேன் சில நண்பர்களைத் தவிர்த்தேன்
சட்டை போட்டுக் கொண்டேன்
பல் துலக்கினேன் வழிபட்டேன்
கல்யாணம் கட்டி கொண்டேன் காத்திருக்கிறேன்
என் முறை வருமென்று” (கனிமொழி, கருவறை வாசனை, ப. 17.)
தலை சீவினேன் சில நண்பர்களைத் தவிர்த்தேன்
சட்டை போட்டுக் கொண்டேன்
பல் துலக்கினேன் வழிபட்டேன்
கல்யாணம் கட்டி கொண்டேன் காத்திருக்கிறேன்
என் முறை வருமென்று” (கனிமொழி, கருவறை வாசனை, ப. 17.)
Re: பெண்ணிய கவிதைகள்
“ஊணுறக்கம் அற்று பத்து நாட்களாய்
அலைந்து திரிந்து அப்பா
விழித்துக்கிடப்பார் ஓரமாய்...
விதை நெல்லை விற்றும்
விளைநிலத்தை விலைபேசியும்
தேற்றினார் ...” (இராஜலட்சுமி, எனக்கான காற்று, ப.50.)
அலைந்து திரிந்து அப்பா
விழித்துக்கிடப்பார் ஓரமாய்...
விதை நெல்லை விற்றும்
விளைநிலத்தை விலைபேசியும்
தேற்றினார் ...” (இராஜலட்சுமி, எனக்கான காற்று, ப.50.)
Re: பெண்ணிய கவிதைகள்
“சைக்கிள் விடக்கற்றுக் கொண்ட புதிதில்
பிடிமானம் தவறி விழுந்து
ஆடுசதை பிய்ந்த காயம்
ஆறும்வரை அலுக்காமல்
தூக்கிச்சுமந்த... ஒரு துக்க நாளில்
மரணம் தூக்கிப்போன
என் அப்பாவை
நினைத்து...” (தமிழச்சி, எஞ்சோட்டுப் பெண், ப.168.)
பிடிமானம் தவறி விழுந்து
ஆடுசதை பிய்ந்த காயம்
ஆறும்வரை அலுக்காமல்
தூக்கிச்சுமந்த... ஒரு துக்க நாளில்
மரணம் தூக்கிப்போன
என் அப்பாவை
நினைத்து...” (தமிழச்சி, எஞ்சோட்டுப் பெண், ப.168.)
Re: பெண்ணிய கவிதைகள்
“வேற்றூர் சென்றுவிட்டுக்
கணவருடன் திரும்புகையில்
கண்ணில் படுகிறது அம்மா வீடு
அம்மாவைப் பார்க்கும் ஆசையில்
கெஞ்சியும்
மறுத்து நகர்கிறது வண்டி” (தி. பரமேஸ்வரி, எனக்கான வெளிச்சம், ப.22.)
கணவருடன் திரும்புகையில்
கண்ணில் படுகிறது அம்மா வீடு
அம்மாவைப் பார்க்கும் ஆசையில்
கெஞ்சியும்
மறுத்து நகர்கிறது வண்டி” (தி. பரமேஸ்வரி, எனக்கான வெளிச்சம், ப.22.)
Re: பெண்ணிய கவிதைகள்
“கதம்ப மாலையாய்
உன் தோள்களில்
உன் தோழியரின் புன்னகை
கதம்ப மாலைகள் கசங்காமலேயே
அணைக்க நினைக்கிறது
என் தோள்கள்...
… … … …
பெண்ணுரிமை பேசும்
உன் எழுத்துகள்
என்னுரிமையை எப்போதம்
இருட்டடிப்பே செய்கின்றன.” (புதியமாதவி, நிழல்களைத் தேடி, ப.27.)
உன் தோள்களில்
உன் தோழியரின் புன்னகை
கதம்ப மாலைகள் கசங்காமலேயே
அணைக்க நினைக்கிறது
என் தோள்கள்...
… … … …
பெண்ணுரிமை பேசும்
உன் எழுத்துகள்
என்னுரிமையை எப்போதம்
இருட்டடிப்பே செய்கின்றன.” (புதியமாதவி, நிழல்களைத் தேடி, ப.27.)
Re: பெண்ணிய கவிதைகள்
“காம்பவுண்டுச் சுவரை
அனைத்து நிற்கும் மரத்திடம்
இரவெல்லாம் கிளி சொல்கிறது
ஏதேதோ செய்தி
அதனிடம் இல்லை
தன் இருப்பிடத்தின் மீது
வீண் சந்தேகங்களும்
… … … …
நானும் அதுவும்
விரோதத்துடனும் சந்தேகத்துடனும்
பிந்தை பொழுதுகளை எதிர்கொள்கிறோம்.”
(சல்மா, ஒரு மாலையும் இன்னொரு மாலையும், ப.42.)
அனைத்து நிற்கும் மரத்திடம்
இரவெல்லாம் கிளி சொல்கிறது
ஏதேதோ செய்தி
அதனிடம் இல்லை
தன் இருப்பிடத்தின் மீது
வீண் சந்தேகங்களும்
… … … …
நானும் அதுவும்
விரோதத்துடனும் சந்தேகத்துடனும்
பிந்தை பொழுதுகளை எதிர்கொள்கிறோம்.”
(சல்மா, ஒரு மாலையும் இன்னொரு மாலையும், ப.42.)
Re: பெண்ணிய கவிதைகள்
“நான் கூட இயற்கை தான்
ஒன்றும் இயலவில்லை
குளிர்கிறேன்
வெப்பமுறுகிறேன்
சொல்ல உரிமையில்லை
பெற்றெடுக்கிறேன்
கொண்டாட உரிமையில்லை
இந்தப் பஞ்சப் பூதங்களாய் இருக்கிறேன்
எனக்கெனச்
சொல்லிக் கொள்ளும்படி ஒன்றுமில்லை”
(சக்தி ஜோதி, கடலோடு இசைத்தல், ப.65.)
ஒன்றும் இயலவில்லை
குளிர்கிறேன்
வெப்பமுறுகிறேன்
சொல்ல உரிமையில்லை
பெற்றெடுக்கிறேன்
கொண்டாட உரிமையில்லை
இந்தப் பஞ்சப் பூதங்களாய் இருக்கிறேன்
எனக்கெனச்
சொல்லிக் கொள்ளும்படி ஒன்றுமில்லை”
(சக்தி ஜோதி, கடலோடு இசைத்தல், ப.65.)
Re: பெண்ணிய கவிதைகள்
“உறக்கத்திலோ
கனவிலோ
சிறகுகளை அசைத்துப்
பறந்து கொண்டிருக்கிறாள்
வானில்” (சக்தி ஜோதி, கடலோடு இசைத்தல், ப.25.)
கனவிலோ
சிறகுகளை அசைத்துப்
பறந்து கொண்டிருக்கிறாள்
வானில்” (சக்தி ஜோதி, கடலோடு இசைத்தல், ப.25.)
Re: பெண்ணிய கவிதைகள்
“அதிகாரிகள் ஆளாளுக்குக் கசக்கியதில்
பிள்ளை பெறாமலே
பால்கட்டிக்கொண்டு வலிக்கின்றன
எங்களின் மார்புகள்…” (சுமதிஸ்ரீ, தகப்பன் சாமி, ப. 76.)
பிள்ளை பெறாமலே
பால்கட்டிக்கொண்டு வலிக்கின்றன
எங்களின் மார்புகள்…” (சுமதிஸ்ரீ, தகப்பன் சாமி, ப. 76.)
Re: பெண்ணிய கவிதைகள்
“செடி பார்க்கச் சொல்லி
சுவற்றில் பல்லி பாரென
பார்வை திரும்பி
மருத்துவமனை போவதாய்
பொய்யுரைத்து...
குழந்தையை ஏமாற்றி
அழவிட்டுச் செல்லும்
தாயின் வழித்தடங்கள்
தீப்பிடித்துக் கொள்கின்றன.” (இளம்பிறை, பிறகொருநாள், ப.17.)
சுவற்றில் பல்லி பாரென
பார்வை திரும்பி
மருத்துவமனை போவதாய்
பொய்யுரைத்து...
குழந்தையை ஏமாற்றி
அழவிட்டுச் செல்லும்
தாயின் வழித்தடங்கள்
தீப்பிடித்துக் கொள்கின்றன.” (இளம்பிறை, பிறகொருநாள், ப.17.)
Re: பெண்ணிய கவிதைகள்
கணவனுக்குச் சாப்பாடு
குழந்தையின் வாயில்
மின்னதிர்வாய் ஊறும்பால்
மாமியார்க்கு மாத்திரை
அரிதாரப் பூச்சில் அசதி மறைத்து
மேலாளரிடம் புன்னகை… (அரங்கமல்லிகா, நீர் கிழிக்கும் மீன், ப.21)
குழந்தையின் வாயில்
மின்னதிர்வாய் ஊறும்பால்
மாமியார்க்கு மாத்திரை
அரிதாரப் பூச்சில் அசதி மறைத்து
மேலாளரிடம் புன்னகை… (அரங்கமல்லிகா, நீர் கிழிக்கும் மீன், ப.21)
Re: பெண்ணிய கவிதைகள்
“சிவகாசி விஜியும், டைடல் பார்க் சரண்யாவும்”
கோழி கூவ
வெள்ளன அம்மா உசுப்பிவிடும்
தூங்கி வழிய வழிய
சடை பின்னும்
நீச்சத் தண்ணியக் குடிச்சிட்டு
கஞ்சித் தூக்குப் போணில எடுத்துட்டு
விரசா வர வேன்ல ஏறி
பொல பொலன்னு விடியுரப்ப
ஃபேட்ரியில இருப்போம்.
பொழுது சாய வேன் ஊருல
கொண்டாந்து இறக்கி விடும்
மேலுக்குத் தண்ணி ஊத்திட்டு
அம்மா தர்ர சூடான சோற துன்னுட்டு
எப்படான்னு ஒறங்கப் பூடுவேன். (நிறைமதி, பேச நிறைய இருக்கிறது…, ப.14)
கோழி கூவ
வெள்ளன அம்மா உசுப்பிவிடும்
தூங்கி வழிய வழிய
சடை பின்னும்
நீச்சத் தண்ணியக் குடிச்சிட்டு
கஞ்சித் தூக்குப் போணில எடுத்துட்டு
விரசா வர வேன்ல ஏறி
பொல பொலன்னு விடியுரப்ப
ஃபேட்ரியில இருப்போம்.
பொழுது சாய வேன் ஊருல
கொண்டாந்து இறக்கி விடும்
மேலுக்குத் தண்ணி ஊத்திட்டு
அம்மா தர்ர சூடான சோற துன்னுட்டு
எப்படான்னு ஒறங்கப் பூடுவேன். (நிறைமதி, பேச நிறைய இருக்கிறது…, ப.14)
Re: பெண்ணிய கவிதைகள்
ஒரு நாளும் பள்ளிப்பேருந்தில்
ஏற்றி விடாத
அப்பா வாய்க்கப்பட்ட மகள்
பார்த்து விடக்கூடாது
பேருந்திற்காய்க் காத்திதருக்கும்
தன் மகளின் பள்ளிச்சீருடையைச்
சரி செய்து கொண்டிருக்கும்
ஏதோ ஒரு அப்பாவை (சுமதி ராம், கோடிட்ட இடங்களை நிரப்புதல், ப.27)
ஏற்றி விடாத
அப்பா வாய்க்கப்பட்ட மகள்
பார்த்து விடக்கூடாது
பேருந்திற்காய்க் காத்திதருக்கும்
தன் மகளின் பள்ளிச்சீருடையைச்
சரி செய்து கொண்டிருக்கும்
ஏதோ ஒரு அப்பாவை (சுமதி ராம், கோடிட்ட இடங்களை நிரப்புதல், ப.27)
Re: பெண்ணிய கவிதைகள்
வாழாவெட்டி
புருசன் ஓடிப்போன நாளிலிருந்து
டீச்சர் வேலைக்குப் போறேன்
ஊர்ப் பிள்ளைங்களையும்
என் ரெண்டு பிள்ளைங்களையும்
படிக்க வச்சு ஆளாக்குறேன்.
ஆத்தாளையும் கூட வச்சுத்
தாங்குறேன்.
என்னப் பார்த்து
‘வாழாவெட்டி’ங்குது
எதுத்த வீட்டுக் கிழவி (நிறைமதி, பேச நிறைய இருக்கிறது…, ப.26)
புருசன் ஓடிப்போன நாளிலிருந்து
டீச்சர் வேலைக்குப் போறேன்
ஊர்ப் பிள்ளைங்களையும்
என் ரெண்டு பிள்ளைங்களையும்
படிக்க வச்சு ஆளாக்குறேன்.
ஆத்தாளையும் கூட வச்சுத்
தாங்குறேன்.
என்னப் பார்த்து
‘வாழாவெட்டி’ங்குது
எதுத்த வீட்டுக் கிழவி (நிறைமதி, பேச நிறைய இருக்கிறது…, ப.26)
Re: பெண்ணிய கவிதைகள்
எப்பொழுதும் கண்காணிக்கப்படுகிறேன்
தாத்தா, தந்தை, மகன்…
காற்றிலெங்கும் நிறைந்திருக்கும்
கூர் அம்புகளும்
கொடிய கண்களும்
சூழல் இடம் கடந்து
என்னோடு பயணிக்கின்றன
எந்நேரத்திலும். (ஏ. இராஜலட்சுமி, நீயும் நானும் நாமும், ப.40.)
தாத்தா, தந்தை, மகன்…
காற்றிலெங்கும் நிறைந்திருக்கும்
கூர் அம்புகளும்
கொடிய கண்களும்
சூழல் இடம் கடந்து
என்னோடு பயணிக்கின்றன
எந்நேரத்திலும். (ஏ. இராஜலட்சுமி, நீயும் நானும் நாமும், ப.40.)
Re: பெண்ணிய கவிதைகள்
கடவுள்
“இந்தக் கோயில் வேண்டாமா” – என்றாள்
“உனக்குப் பிடிச்ச பிள்ளையார் தான?” – என்றதற்கு
“அதே பிள்ளையார் தான்
ஆனா அந்தப் பூசாரி தாத்தா
இல்லையே” என்றாள்.
“பூசாரியா முக்கியம்? சாமிதான முக்கியம்” என்றேன்
“அந்தப் பூசாரி தாத்தாதான்
என் பார்பி பொம்மைக்கும்
திருநீரு பூசுவாரும்மா,
அவர் இருக்குற கோவிலுக்கு
மட்டும்தான் வருவேன்” என்றாள்.
(சுமதி ராம், கோடிட்ட இடங்களை நிரப்புதல், ப.19)
“இந்தக் கோயில் வேண்டாமா” – என்றாள்
“உனக்குப் பிடிச்ச பிள்ளையார் தான?” – என்றதற்கு
“அதே பிள்ளையார் தான்
ஆனா அந்தப் பூசாரி தாத்தா
இல்லையே” என்றாள்.
“பூசாரியா முக்கியம்? சாமிதான முக்கியம்” என்றேன்
“அந்தப் பூசாரி தாத்தாதான்
என் பார்பி பொம்மைக்கும்
திருநீரு பூசுவாரும்மா,
அவர் இருக்குற கோவிலுக்கு
மட்டும்தான் வருவேன்” என்றாள்.
(சுமதி ராம், கோடிட்ட இடங்களை நிரப்புதல், ப.19)
Similar topics
» பெண்ணிய கவிதைகள் - ரசித்தவை
» கவிதைகள் சில
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» கவிதைகள்
» SMS கவிதைகள்
» கவிதைகள் சில
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» கவிதைகள்
» SMS கவிதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum