Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கட்டா மிட்டா சுரைக்காய் முரப்பா
Page 1 of 1 • Share
கட்டா மிட்டா சுரைக்காய் முரப்பா
என்னென்ன தேவை?
சுரைக்காய் - 500 கிராம்,
சர்க்கரை - 500 கிராம்,
டிரை மாங்காய் தூள் (பெரிய கடைகளில் கிடைக்கும்) - 2 டேபிள்ஸ்பூன்,
சுக்குத் தூள் - 1 1/2 டீஸ்பூன்,
சோம்பு தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
பொடித்த மிளகு - 1 டேபிள்ஸ்பூன்,
கருப்பு உப்பு - 1/2 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
சுரைக்காயின் தோலை எடுத்து விட்டு விருப்பமான வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும். ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் சுரைக்காயைப் போடவும். பாதி வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும். இரண்டும் சேர்ந்து வெந்து சர்க்கரை பழுப்பாக வரும் போது மேலே கொடுத்துள்ள தூள்கள், கருப்பு உப்பு எல்லாவற்றையும் தூவி காய் உடையாமல் மரக்கரண்டியால் கலக்கவும். மசாலா, சர்க்கரை எல்லாம் சுரைக்காயில் ஒட்டிக் கொண்டு முரப்பா பதம் வந்ததும் இறக் கவும். தட்டில் தனியாக எடுத்து துண்டு களாக்கி ஆறவிட்டு, டப்பா வில் போட்டு வைத்து உபயோகிக்கலாம். இனிப்பும் புளிப்புமாக இருக்கும் இந்த முரப்பாவை வாரக் கணக்கில் வைத்து சாப்பிடலாம். மசால் தேவையில்லாதவர்கள் தவிர்த்துவிட்டு வெறும னேயும் செய்யலாம்.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum