தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


Teamviewer க்கு பதிலாக குரோம் உலாவியில் ஒரு அப்ளிக்கேஷன்

View previous topic View next topic Go down

Teamviewer க்கு பதிலாக குரோம் உலாவியில் ஒரு அப்ளிக்கேஷன் Empty Teamviewer க்கு பதிலாக குரோம் உலாவியில் ஒரு அப்ளிக்கேஷன்

Post by முரளிராஜா Sun Nov 11, 2012 8:16 am



[You must be registered and logged in to see this image.]



ஒரு கணனியிலிருந்து பிறிதொரு கணனியின் Desktop - இன் செயற்பாடுகளை அவதானிப்பதற்கோ அல்லது பிறிதொரு கணனியை தொலைவிலிருந்து கட்டுப்படுத்துவதற்கு Teamviewer போன்ற பிரபலமான மென்பொருட்கள் காணப்படுகின்றன.
இவற்றிற்கு மத்தியில் கூகுள் நிறுவனமானது தனது குரோம் உலாவியின் மூலமாக இச்செயற்பாடுகளை மேற்கொள்ளவதற்காக Chrome Remote Desktop எனும் Application ஒன்றினை Google Webstore - இல் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த Application ஆனது புதிதாக அறிமுகமான குரோம் பதிப்புக்களில் மட்டுமே செயற்படக்கூடியதாகக் காணப்படுவதுடன் Windows, Mac, Linux இயங்குதளங்களைக் கொண்ட கணனிகளிலும் இது செயற்படக்கூடியதாகக் காணப்படுகின்றது.
அத்துடன் இந்த Application கட்டுப்படுத்துவதற்காக எதிர்பார்க்கும் அனைத்து கணனிகளிலும் நிறுவியிருக்க வேண்டியது அவசியமாகும்.
இதனை கணனியில் நிறுவி முதன் முறையாக செயற்படுத்தும் போது மின்னஞ்சல் முகவரியினூடான ஒப்புதலை வழங்குமாறு கேட்கும்.
அதன் பின்னர் Start பொத்தானை அழுத்தி இணைப்பினை Enable செய்யவும். தொடர்ந்து மின்னஞ்சல் முகவரி மூலம் பெறப்பட்ட PIN இலக்கத்தினை 2 தடவைகள் உட்செலுத்தி OK பொத்தானை அழுத்தவும்.
பின்னர் YES பொத்தானை அழுத்துவதன் மூலம் Chrome Remote Host Service - இனை நிறுவிக் கொள்ளவும். தொடர்ந்து கூகுள் கணக்கு மற்றும் PIN இலக்கத்தினை பயன்படுத்தி மீண்டும் இணைப்பினை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
இப்போது நீங்கள் கட்டுப்படுத்த வேண்டிய அல்லது இணைப்பிலுள்ள கணனியினை My Computers பகுதியில் காணலாம்.
[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Teamviewer க்கு பதிலாக குரோம் உலாவியில் ஒரு அப்ளிக்கேஷன் Empty Re: Teamviewer க்கு பதிலாக குரோம் உலாவியில் ஒரு அப்ளிக்கேஷன்

Post by ஸ்ரீராம் Sun Nov 11, 2012 10:09 am

இதை நான் முன்பே இணைத்து பார்த்துட்டேன் முரளி. டீம்வீவர் மாதிரி வராது.

ஆனால் குறைந்த வேகத்திலும் இணைக்கலாம்.

பகிர்வுக்கு நன்றி புன்முறுவல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Teamviewer க்கு பதிலாக குரோம் உலாவியில் ஒரு அப்ளிக்கேஷன் Empty Re: Teamviewer க்கு பதிலாக குரோம் உலாவியில் ஒரு அப்ளிக்கேஷன்

Post by mohaideen Sun Nov 11, 2012 10:52 am

பகிர்வுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Teamviewer க்கு பதிலாக குரோம் உலாவியில் ஒரு அப்ளிக்கேஷன் Empty Re: Teamviewer க்கு பதிலாக குரோம் உலாவியில் ஒரு அப்ளிக்கேஷன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum