Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
விடாது துரத்துமா புகை?
Page 1 of 1 • Share
விடாது துரத்துமா புகை?
பல வருடங்களாக புகைப்பழக்கம் இருந்த ஒருவர், திடீரென முற்றிலும் அந்தப் பழக்கத்திலிருந்து வெளியே வந்துவிட்டாலும், அத்தனை வருட புகை ஏற்படுத்திய பாதிப்பை பரிசோதனை செய்ய வேண்டுமா?
ஐயம் தீர்க்கிறார் நுரையீரல் சிறப்பு மருத்துவர் எஸ்.ஜெயராமன்...
‘‘புகைப்பழக்கத்தை ஒருவர் கைவிடுவது பாராட்டுக்கு உரியது என்றாலும், இனிமேல் ஒன்றும் ஆகாது என்று அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. புதிதாக ஏற்பட இருக்கும் பாதிப்புகளைத்தான் அவர் தவிர்த்திருக்கிறாரே தவிர, ஏற்கெனவே ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளுக்கு அவர் பரிசோதனை செய்வது அவசியம்தான். புகைப்பழக்கத்தின் விளைவுகள் தனிப்பட்ட ஒருவரது உடலமைப்பையும், அவருக்கு இருந்த பழக்கத்தையும் பொறுத்து மாறுபடும். சிலருக்கு உடனடியாகவே அதன் விளைவுகள் தெரியும், சிலருக்கு 2 வருடங்களுக்குப் பிறகு தெரியலாம். ஆனால், பாதிப்பு ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
முக்கியமாக, 5 ஆண்டுகளுக்கு மேல் ஒருவருக்கு புகைப்பழக்கம் இருந்து அதை கைவிட்டிருந்தால் உடனடியாக ஒரு பொது மருத்துவரிடமோ அல்லது நுரையீரல் சிறப்பு மருத்துவரிடமோ ஆலோசனை பெறுவது கட்டாயம். காரணம், நீண்ட நாள் புகைப்பழக்கத்தால் நுரையீரல் சுருக்கம் (சிளிறிஞி) என்ற பாதிப்பு நிச்சயம் ஏற்பட்டிருக்கும். இந்த ‘நுரையீரல் சுருக்கம்’ ஏற்பட்டால் சளி, இருமல், மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சுவலி ஆகியவை அறிகுறிகளாக ஏற்படும். இதன் முடிவாக காசநோய், நுரையீரல் புற்றுநோய், மாரடைப்பு ஆகியவை ஏற்படலாம்.
நுரையீரல் செயலிழந்து போகும் அபாயத்தில் இருந்தால் செயற்கை சுவாசம் வைத்து காப்பாற்ற வேண்டியிருக்கும். புகைப்பழக்கம் ஒருநாளுக்கு எத்தனை முறை இருந்தது, அவரது நுரையீரலில் எந்த அளவு புகை படிந்துள்ளது, நுரையீரலின் சேதம் எவ்வளவு என்பதன் அடிப்படையில் மருத்துவர்கள் சிகிச்சைகள் அளிப்பார்கள். மார்பகத்தை ஒரு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தாலே இதன் பாதிப்புகள் தெரிந்துவிடும். பரிசோதனைக்குப் பெரிய செலவு ஏதும் ஆகிவிடாது. சிகரெட் பிடித்ததற்கு ஆகும் செலவைவிடக் குறைவுதான்!’’
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» தலைவர் ஆவி சும்மா விடாது ?
» புகை பிடிப்பதை நிறுத்துங்கள்.
» புகை பிடித்தால்?
» புகை+ உடல் நலத்திற்கு பகை
» புகை பழக்கத்தை விட வேண்டுமா?
» புகை பிடிப்பதை நிறுத்துங்கள்.
» புகை பிடித்தால்?
» புகை+ உடல் நலத்திற்கு பகை
» புகை பழக்கத்தை விட வேண்டுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum