Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
செல்பி எனும் மனநோய் - விழிப்புணர்வு பதிவு.
Page 1 of 1 • Share
செல்பி எனும் மனநோய் - விழிப்புணர்வு பதிவு.
மொபைல் போன், டிஜிட்டல் கேமரா, வெப்-கேமராவில், தன்னை மட்டுமோ அல்லது நண்பர்களோடு இணைந்தோ, தானே எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களைத்தான், 'செல்பி' என்கிறோம். துாங்கி எழுந்தது முதல் மறுபடி துாங்குவது வரையிலான நிமிடங்களை, பேஸ்புக், ட்விட்டர் என்று சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வது, அன்றாட வாழ்வில் ஒரு நிகழ்வாகவே மாறிவிட்டது.
'செல்பி' எடுப்பது சுலபம் என்பதும், உடனடியாக பகிர்ந்து கொள்ள வசதிகள் இருப்பதுமே, செல்பி வேகமாக பரவுவதற்கான காரணங்கள்!
செல்பிக்களில் பலவகை உண்டு. பல முகபாவங்களுடன் எடுத்துக் கொள்வது ஆரம்பநிலை! அடுத்தடுத்து, உடல் அங்கம் தெரியும்படி எடுப்பது, உடலை துன்பப்படுத்தி கோரமாக எடுப்பது, உள்ளாடையோடு ஆபாச போஸ் கொடுத்து எடுப்பது என்று, இப்பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த சிறுவன், ஓடும் ரயிலின் அருகே நின்று செல்பி எடுத்தபோது, ரயில் மோதி உயிரிழந்தான். செல்பி எடுப்பதில் இப்படிப்பட்ட ஆபத்தும் இருக்க, 'ரிவன்ஜ் பார்ன்' எனப்படும் ஆபாசப் பழிவாங்கலும் இதில் உண்டு! காதல் ஜோடிகள், தாங்கள் அன்பாய் இருந்த தருணத்தில் எடுத்த புகைப்படங்களை, பிரச்னையின் போது பரப்பி விட்டு, பழிவாங்கும் இந்த 'ரிவன்ஜ் பார்ன்' சமீபகாலமாய் அதிகரித்திருக்கிறது.
'செல்பி' படங்களை பொழுதுபோக்கிற்காக பிரசுரிக்கிறோம் என்றால் தவறல்ல! ஆனால், அந்த படங்களுக்கு, 'லைக்'குகள், 'கமென்டு'கள் வர வேண்டும் என்ற நோக்கில் செய்கிறோம் என்றால், உடனே அந்தப் பழக்கத்தை கைவிட வேண்டும். காரணம், இந்த நிகழ்வு தொடர்கதையாகும்; காலப்போக்கில் மனநோயாளியாக மாற்றி விடும்!
நன்றி: Surendar Nhs
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: செல்பி எனும் மனநோய் - விழிப்புணர்வு பதிவு.
இதிலென்ன மோகம் வேண்டியிருக்கு என புரியலையே...
மனிதர்களை விளங்கிக் கொள்ள முடிவதில்லை
மனிதர்களை விளங்கிக் கொள்ள முடிவதில்லை
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: செல்பி எனும் மனநோய் - விழிப்புணர்வு பதிவு.
ஜேக் wrote:இதிலென்ன மோகம் வேண்டியிருக்கு என புரியலையே...
மனிதர்களை விளங்கிக் கொள்ள முடிவதில்லை
நீங்கள் இருவரும் செல்பி எடுத்து அனைவரையும் பயம் காட்டறிங்கலாமேசெந்தில் wrote:
Re: செல்பி எனும் மனநோய் - விழிப்புணர்வு பதிவு.
முரளிராஜா wrote:
:D நீங்கள் இருவரும் செல்பி எடுத்து அனைவரையும் பயம் காட்டறிங்கலாமே
ஆமா... நீங்க எதுக்கு இப்ப செல்விய படம் பிடித்து பயங் காட்றீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» ஏடிஎம் விழிப்புணர்வு பதிவு
» வாட்ஸ்ஆப் அபாயம்.! (விழிப்புணர்வு பதிவு)
» மெழுகு பூசப்பட்ட “கப்" உபயோகப்படுத்தாதீங்க (விழிப்புணர்வு பதிவு)
» பாஸ்ட் புட் சாப்பிட்டால் கேன்சர் உண்டாகும் (விழிப்புணர்வு பதிவு)
» சத்து இல்லாத சக்கையா கார்ன் ஃப்ளெக்ஸ்? [விழிப்புணர்வு பதிவு]
» வாட்ஸ்ஆப் அபாயம்.! (விழிப்புணர்வு பதிவு)
» மெழுகு பூசப்பட்ட “கப்" உபயோகப்படுத்தாதீங்க (விழிப்புணர்வு பதிவு)
» பாஸ்ட் புட் சாப்பிட்டால் கேன்சர் உண்டாகும் (விழிப்புணர்வு பதிவு)
» சத்து இல்லாத சக்கையா கார்ன் ஃப்ளெக்ஸ்? [விழிப்புணர்வு பதிவு]
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum