தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வாட்ஸ்ஆப் அபாயம்.! (விழிப்புணர்வு பதிவு)

View previous topic View next topic Go down

வாட்ஸ்ஆப் அபாயம்.! (விழிப்புணர்வு பதிவு) Empty வாட்ஸ்ஆப் அபாயம்.! (விழிப்புணர்வு பதிவு)

Post by ஸ்ரீராம் Sat May 02, 2015 5:18 pm

[You must be registered and logged in to see this image.]

வாட்ஸப் நமக்கு நாமே சீவி வைத்து கொள்ளும் ஆப்பு என்பதே சரியான வார்த்தை. என்ன கவனமாய் இருந்தாலும் ஒரு நாள் அல்ல் ஒரு நாள் அதில் வழுக்கி விழும் அபாயம் இருக்கிறது என்ப்து ஆணித்தரமான உண்மை. அதுக்காக நீங்க ஒழுக்கம் இல்லாதவர் என்பதல்ல – எவ்வகை ஒழுக்கம் இருப்பினும் சக நண்பர்களால் சந்தி சிரிப்பதை தவிர்க்க இயலாது.சிலருக்கு சிற்றின்பம் பிடிக்கும் தப்பில்லை அது தனிப்பட்ட பிரச்சினையாகும். அதற்க்காக அவர் இன்னொருவருடன் களமாடின விஷயமாகட்டும் கில்மா வீடியோ பார்த்த வீடியோ ஆகட்டும்எல்லாவற்றிலும் ரிஸ்க் அதிகம் இருக்கும் ஒரு நச்சு ஆலை இந்த வாட்ஸப். எனக்கெல்லாம் பிராபளத்தை பஸ்பம் செய்ய தெரியும் விலகு விலகு காத்து வரட்டும்னு இல்லாத ஷோல்டரை உயர்த்தும் நண்பர்களே நீங்க எப்படி வேணும்னாலும் போங்க உங்களை நம்பி சாட் செய்தவரும் சில புகைப்படம் மற்றும் வீடியோவை அனுப்பியவரையும் நீங்கள் ரிஸ்க்கில் மாட்டி விடுகிறீர்கள் என்பது தான் முக்கியமான உண்மை.

இந்த வகை முன்னேற்பாடுகள் செய்தால் ஓரளவுக்கு நீங்க தப்பிக்கலாம் – கண்டிப்பா இந்த வாட்ஸப் மூலம் பல குடும்பங்கள் / பல உறவுகள் / பலர் வாழ்க்கை சீர்ழியும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

1. வாட்ஸப் டேட்டா ஆட்டோ பேக் அப் ஆப்ஷனை உடனே ரிமூவ் செய்யவும். – அது எப்படி ரிஸ்க் என கேட்பவர்கள் நீங்கள் சேட் அல்லது ஏதாவது ஒரு தொடர்பு வைத்திருந்தாலும் அந்த சாட் முடிஞ்ச உடனே நீங்க அழிச்சிட்டாஉடனே அங்கும் அழியும் என நினைக்க வேண்டாம். அங்க அவங்க அழிக்காம விட்டாலும் இல்லை – பேக் அப் வாட்சப் டேட்டா என்ற அப்ஷனை தேர்வு செய்திருந்தாலும் எத்தனை வருசமானாலும் உங்க பழைய கதை புதுசா எத்தனை மொபைல்ல வேண்டுமானாலும் டவுன்லோட் ஆகும்.

2. HACKING – உங்க ஃபோனை ஒரு நிமிஷம் கொடுங்க ஒரு கால் பண்ணிட்டு தரேன்னு சொன்னா தரவே தராதீர்கள் ஏன் என்றால் உதாரணத்திற்க்கு உங்க வாட்ஸப் சேட் எனக்கு வேண்டுமெனில் நான் என்னுடைய மொபைலில் வாட்ஸப்பை இன்ஸ்டால் செய்து உங்க் மொபைல் நம்பரை போட்டு அது வெரிஃபிக்கேஷன் அனுப்பும் வரை கையில் ரெடியாய் வச்சிகிட்டு இருப்பாங்க.

அப்பதான் ஒரு கால்னு மொபைலை உங்ககிட்ட வாங்கிட்டு போய் தன்னுடைய மொபைலில் ஓகே சென்ட் நோட்டிஃபிக்கேஷன் என்று அனுப்பினால் உங்க மொபைலுக்கு எஸ் எம் எஸ் அல்லது கால் வந்து அந்த ஒன் டைம் பாஸ்வோர்ட் கிடைத்த உடன் உங்க வாட்ஸப் அப்படியே இருக்கும் உங்க மொபைலில் ஆனால் அவர்களில் மொபைலில் உங்க அனைத்து சேட் வீடியோ அப்படியே ஒரு காப்பி அவங்க கிட்ட போயிரும் நீங்க என்னடா வாட்ஸப்பே வரலைனு அன் இன்ஸ்டால் செய்துட்டு இன்னொரு வாட்டி ஒன் டைம் பாஸ்வோர்ட் போட்டு அக்கவுன்ட்டை மீட்டாலும் அவங்க கிட்ட உங்க அனைத்து வாட்ஸப் சேட் மற்றும் அனைத்து விஷயங்களும் அவங்ககிட்ட இருக்கும் என்பது ஒரு அதி பயங்கர டேஞ்சர்.

3, இப்ப வாட்ஸப் ஒன்டைப் பாஸ்வோர்ட் அல்லது வெரிஃபிக்கேஷன் அனுப்பாம கால் வெரிஃபிக்கேஷன் கூட அனுப்புவதால் உங்களுக்கு தெரியாம உங்க அக்கவுன்ட் அத்தனைவிஷயங்களும் அவர்களிடத்தில்.

4. மொபைல் ரிப்பேர் ஆகி கொடுக்கும் போது உங்க அனைத்து விஷயங்களையும் அவர்களிடத்தில் போகும் ஆபத்து சிம் எடுத்து விட்டால் கூட. அதனால் கவனம் மிகஅதிகமாய் தேவை ஏன் என்றால் ஆன்ட்ராயிட்டில் அதிக ஆபத்து இந்த வாட்ஸப்பில். உங்களுக்கு தெரியாம ஏதாவது குருப் சேட் அல்லது நீங்க ஓப்பனே பண்ணாம ஒரு நடிகையின் குளியல் காட்சியை வைத்திருந்தால் அது கிரிமினல் செயலுக்கு ஒப்பாகும்.

இதெல்லாம் எங்களுக்கு தெரியமப்ப்பு – நாங்கெல்லாம் அப்பவே அப்படி இப்ப ஸ்வீட் சோன் பப்படினு சொல்றவங்களே நீங்க எவ்வளவு உஷாரா இருந்தாலும் உங்கஅனைத்து சேட் மற்றூம் இதர விஷயங்கள் வாட்ஸப் எத்தனை வருடமானாலும் சேமித்து வைக்கிறது மற்றும் சைபர் கிரைம்ஒவ்வொரு பரிமாற்றதையும் கண்கானிக்கவும் எப்ப வேண்டுமானாலும் வாட்ஸப் நிறுவனத்திடம் இருந்து கேட்டு பெற முடியும் என்று கூறி கொண்டு கவனம் கவனம் கவனம் அது மட்டுமே உங்க தாரக மந்திரமாய் இருக்கட்டும்.

நன்றி: ஸ்ரீபரன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வாட்ஸ்ஆப் அபாயம்.! (விழிப்புணர்வு பதிவு) Empty Re: வாட்ஸ்ஆப் அபாயம்.! (விழிப்புணர்வு பதிவு)

Post by thamiliniyan Sat May 02, 2015 5:26 pm

ஐயோ இவ்வளவு அபாயங்களா?எனது போனிலும் வாட்ஸ்அப் உள்ளது அனாலும் அதை அதிகமாக பாவிப்பதில்லை. எதற்கு வம்பு உடனே அனின்ஸ்டால் பண்ணப் போகிறேன் .
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

வாட்ஸ்ஆப் அபாயம்.! (விழிப்புணர்வு பதிவு) Empty Re: வாட்ஸ்ஆப் அபாயம்.! (விழிப்புணர்வு பதிவு)

Post by ஸ்ரீராம் Sat May 02, 2015 5:36 pm

thamiliniyan wrote:ஐயோ இவ்வளவு அபாயங்களா?எனது போனிலும் வாட்ஸ்அப் உள்ளது அனாலும் அதை அதிகமாக பாவிப்பதில்லை. எதற்கு வம்பு உடனே அனின்ஸ்டால் பண்ணப் போகிறேன் .

அவசரபடாதீர்கள். நாம் சரியாக நடந்துக்கொண்டால் 85% பிரச்சனை இல்லை. என்னால் WhatsApp இல்லாமல் இருக்க முடியாது. அதை மட்டும்தான் வைத்து இருக்கேன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வாட்ஸ்ஆப் அபாயம்.! (விழிப்புணர்வு பதிவு) Empty Re: வாட்ஸ்ஆப் அபாயம்.! (விழிப்புணர்வு பதிவு)

Post by கவியருவி ம. ரமேஷ் Sun May 03, 2015 7:46 pm

ரொம்ப விழிப்பா இருப்போம்... பிரச்சினைகளைத் தவிர்ப்போம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

வாட்ஸ்ஆப் அபாயம்.! (விழிப்புணர்வு பதிவு) Empty Re: வாட்ஸ்ஆப் அபாயம்.! (விழிப்புணர்வு பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum