தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தினமும் 6 மணி முதல் 8 மணி நேரம் தூங்கினால் இதய நோய், பக்கவாத தாக்கத்தை குறைக்க முடியும்!

View previous topic View next topic Go down

 தினமும் 6 மணி முதல் 8 மணி நேரம் தூங்கினால் இதய நோய், பக்கவாத தாக்கத்தை குறைக்க முடியும்!  Empty தினமும் 6 மணி முதல் 8 மணி நேரம் தூங்கினால் இதய நோய், பக்கவாத தாக்கத்தை குறைக்க முடியும்!

Post by VINOKAPIL Tue Dec 30, 2014 10:24 pm

தினமும் 6 மணி முதல் 8 மணி நேரம் தூங்கினால் இதய பிரச்னைகள் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களின் தாக்கத்தை என்பது ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. இறைவன் தினமும் நமக்கு கொடுத்துள்ள 24 மணி நேரத்தில் 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் பிற பணிகள், அடுத்த 8 மணி நேரம் தூங்கினால் உடல் நலன் காக்கப்படும் என்பது பொதுவான கருத்தாகும் சமீபத்தில் நடந்த புதிய ஆய்வில், ஆறு முதல் எட்டு மணி தினமும் நேரம் தூங்கினால் இதய பிரச்னைகள் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களின் தாக்கத்தை குறைக்க முடியும் என தெரியவந்துள்ளது.


ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில், ஆறு மணி நேரத்திற்க்கு குறைவாக துங்குபவர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாத நோய்களின் தாக்கம் இருமடங்கு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.

தூக்கமின்மை, இதயத்தின் திறனை குறைத்து விடும் என்பதுடன், உடலுக்கு தேவையான ரத்த ஓட்டத்தை குறைத்து விடும். இது குறித்து அமெரிக்க பத்திரிகையான "மருத்துவ கார்டியாலஜி ஆன்லைன்” வெளியிடப்பட்டுள்ள ஆய்வு முடிவுகளில், ஐந்து வெவ்வேறு இதய பிரச்னைகள் தொடர்பாக விளக்கங்களை தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளது.

சிகாகோ மருத்துவ பள்ளி ஆசிரியர், டாக்டர் சவுரப் அகர்வால் கருத்துப்படி. 'தினமும் ஆறு முதல் எட்டு மணி நேரம் தூக்கத்துக்கான சிறந்த நேரமாகும்’ என்று கூறியுள்ளார். 'பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் அறிக்கையின் படி, 2011ல் பிரிட்டனில் 1,59,000 மக்கள், இருதய நோயால் இறந்துள்ளனர். இதில், ஆறில் ஒரு ஆணும், ஒன்பதில் ஒரு பெணுனும் கரோனரி இதய நோயால் இறந்துள்ளனர். மேலும் பக்கவாத்தால் 42,000 பேர் இறந்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
VINOKAPIL
VINOKAPIL
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 52

Back to top Go down

 தினமும் 6 மணி முதல் 8 மணி நேரம் தூங்கினால் இதய நோய், பக்கவாத தாக்கத்தை குறைக்க முடியும்!  Empty Re: தினமும் 6 மணி முதல் 8 மணி நேரம் தூங்கினால் இதய நோய், பக்கவாத தாக்கத்தை குறைக்க முடியும்!

Post by செந்தில் Wed Dec 31, 2014 1:59 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

 தினமும் 6 மணி முதல் 8 மணி நேரம் தூங்கினால் இதய நோய், பக்கவாத தாக்கத்தை குறைக்க முடியும்!  Empty Re: தினமும் 6 மணி முதல் 8 மணி நேரம் தூங்கினால் இதய நோய், பக்கவாத தாக்கத்தை குறைக்க முடியும்!

Post by கவிப்புயல் இனியவன் Thu Jan 01, 2015 9:35 am

பயனுள்ள தகவலுக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

 தினமும் 6 மணி முதல் 8 மணி நேரம் தூங்கினால் இதய நோய், பக்கவாத தாக்கத்தை குறைக்க முடியும்!  Empty Re: தினமும் 6 மணி முதல் 8 மணி நேரம் தூங்கினால் இதய நோய், பக்கவாத தாக்கத்தை குறைக்க முடியும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum