Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பிரட்டில் எது மிகவும் ஆரோக்கியமானது?
Page 1 of 1 • Share
பிரட்டில் எது மிகவும் ஆரோக்கியமானது?
பசியை உடனடியாக ஆற்றுவதற்கு பல உணவுகள் உள்ளது. அப்படி கிடைக்கும் உடனடி உணவுகளில் முக்கியமான ஒன்று தான் பிரட். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பொருளாக விளங்குகிறது.
உடல் சுகவீனம் போன்றவைகளுக்கு கூட இதையே மிதமான உணவாக பயன்படுத்தலாம். இப்படி வசதிகளை மட்டும் தான் கொண்டுள்ளதா என்று நீங்கள் கேட்டால் அது தான் இல்லை.
இதில் பல வித உடல்நல பயன்களும் உள்ளது. இருப்பினும் எதை வைத்து செய்யப்படுகிறதோ அதை பொறுத்து தான் பிரட்டின் ஆரோக்கியம் விளங்கும்.
மேலும் சந்தையில் இன்று பல்வகையான பிரட்கள் கிடைப்பதால் எது நல்லது, எது கெட்டது என்பதை கண்டுபிடித்து தேர்வு செய்வதே கடினமான ஒன்றாக உள்ளது.
முழு கோதுமையால் செய்யப்படும் பிரட் மிகவும் ஆரோக்கியமானது என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதையும் மீறி பல வித தானியங்களால் செய்யப்பட்ட பிரட்டில் அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள் இன்னும் அதிகமாக கிடைக்கிறது. பல வித தானிய பிரட் மற்றும் முழு கோதுமை பிரட் என இரண்டிற்குமே செயற்பாடு குறைவே.
ஆனால் இரண்டிலுமே இயற்கையான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. பல தானிய பிரட் மற்றும் முழு கோதுமை பிரட்டில் உள்ள ஊட்டச்சத்துக்களைப் பற்றி இப்போது விரிவாக பார்க்கலாமா?
முழு தானியம் உங்கள் உணவில் முழு தானியங்களை சேர்த்துக் கொள்ள அருமையான வழியாக விளங்குகிறது முழு தானிய பிரட். கம்பு, வாற் கோதுமை, பாப்பரை மற்றும் ஓட்ஸ் போன்ற முழு தானியங்களை பல தானிய பிரட்டில் பொதுவாக காணலாம். முழு தானியங்களை உண்ணுபவர்கள் குறைவான எடையுடன், குறைந்த BMI மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை கொண்டிருப்பார்கள்.
தானியங்கள் வளமையாக உள்ள உணவை உட்கொள்வதால், இதய குழலிய நோய்கள், சர்க்கரை நோய்கள் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படும் இடர்பாடுகள் குறையும். மறுபுறம், முழு கோதுமை பிரட் என்றால், மொத்தமே ஒன்று அல்லது இரண்டு முழு தானியங்களால் மட்டுமே செய்யப்பட்டதாகும்.
நார்ச்சத்து முழு கோதுமை பிரட் மற்றும் பல தானிய பிரட் என இரண்டுமே உங்கள் உணவில் அதிக நார்ச்சத்தை கொண்டு சேர்க்கும். அதற்கு காரணம் கோதுமை தவிடு அல்லது ஓட்ஸ் தவிடு வடிவில் இவையிரண்டுமே கூடுதல் நார்ச்சத்தால் நிறைந்திருக்கிறது.
ஒரு துண்டு பல தானிய பிரட்டில் 4 கிராம் அளவிலான நார்ச்சத்து உள்ளது. உணவில் நார்ச்சத்து வளமையாக இருந்தால், உங்கள் இரத்த கொதிப்பும் சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் ஆரோக்கியமான உடல் எடையை பராமரித்திடவும் நார்ச்சத்து உதவிடும். கூடுதல் நார்ச்சத்திற்கு கம்பு மற்றும் திணை அடங்கிய பிரட்டை உண்ணலாம்.
க்ளைசீமிக் இன்டெக்ஸ் பல தானிய பிரட்டில் தவிடு உள்ளது. மேலும் அதிலுள்ள நோய் நுண்மம் க்ளைசீமிக் இன்டெக்ஸ் அளவை குறைவாக வைத்திருக்கும். குறைந்த அளவிலான க்ளைசீமிக் இன்டெக்ஸ் கொண்ட உணவுகள் என்றால் சர்க்கரை நோய், புற்றுநோய் மற்றும் வாதம் ஏற்படுவதற்கான இடர்பாடுகளும் குறைவாக இருக்கும்.
பல தானிய பிரட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஃபைட்டோ நியூட்ரியன்ட்களும் இருப்பதால் இயக்க உறுப்புகள் பாதிப்பில் இருந்து அணுக்களை பாதுகாக்கும். மறுபுறம் முழு கோதுமை பிரெட்டில் க்ளைசீமிக் இன்டெக்ஸ் சற்று அதிகமாகவே இருக்கும். அதனால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது சரிப்பட்டு வராது.
கலோரி எண்ணிக்கை கலோரி எண்ணிக்கை என வரும் போது பல தானிய பிரட்டிற்கும், முழு கோதுமை பிரட்டிற்கும் ஒன்றும் பெரிய வேறுபாடு இருக்க போவதில்லை. பல தானிய பிரட்டில் உள்ள முக்கால்வாசி கலோரிகள் அதிலுள்ள கார்போஹைட்ரேட் பொருட்களில் இருந்து தான் வருகிறது.
முழு கோதுமை பிரட்டில் கொலஸ்ட்ரால் கிடையாது. ஆனால் அதிலுள்ள நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்ஸ் கலோரிகளுக்கு வழிவகுக்கும். ஒரு துண்டு பல தானிய பிரட்டில் 69 கலோரிகள் உள்ளது. அதுவே ஒரு துண்டு முழு கோதுமை பிரட்டில் 66 கலோரிகள் உள்ளது.
டிப்ஸ்
* பிரட் வாங்கும் போது அதிலுள்ள சேர்வையுறுப்புக்கள் சோதித்து, அதன் லேபிளையும் நன்றாக படியுங்கள். இந்த சேர்வையுறுப்புக்களில் முழு தானியங்கள் பட்டியளிடப்பட்டுள்ளதா என்பதையும் பாருங்கள்.
* நீங்கள் வாங்கும் பிரட்டில் குறைந்தது 3 கிராம் அளவிலாவது நார்ச்சத்து உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதற்கு காரணம் சந்தையில் கிடைக்கும் பல பிரட்களில் நார்ச்சத்து 1 கிராமிற்கும் குறைவாகவே உள்ளது.
* நீங்கள் வாங்கும் பிரட்டில் குறைந்த அளவிலாவது முழு தானியங்கள் உள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
முகநூல்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பிரட்டில் எது மிகவும் ஆரோக்கியமானது?
பிரட் பற்றிய தெளிவான பதிவு!!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: பிரட்டில் எது மிகவும் ஆரோக்கியமானது?
அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» ஐஸ்கிரீம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
» நெய் உடலுக்கு ஆரோக்கியமானது தானா?
» பசும்பால் உடலுக்கும், உள்ளத்திற்கும் ஆரோக்கியமானது.
» கல்யாணம் போன்ற விருந்துகளில் பேப்பர் வாழையிலையில் ஆரோக்கியமானது தானா?
» மிகவும்...

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum