தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மரவள்ளிக் கிழங்கு உப்புமா

View previous topic View next topic Go down

	 மரவள்ளிக் கிழங்கு உப்புமா Empty மரவள்ளிக் கிழங்கு உப்புமா

Post by முழுமுதலோன் Fri Jan 09, 2015 3:29 pm

என்னென்ன தேவை?

பெரிய மரவள்ளிக் கிழங்கு - 1,
இஞ்சி துருவல் - 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 4,
தேங்காய் துருவல் 1/2 கப்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - பொடித்தது சிறிதளவு.

தாளிக்க :

வேர்க்கடலை, கடுகு - 1/2 டீஸ்பூன்,
உளுந்து, கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

மரவள்ளிக் கிழங்கை நன்கு மண் போக சுத்தம் செய்து, தண்ணீரில் அலசி ஆவியில் வேகவைத்து, ஆறியதும் துருவிக் கொள்ளவும் அல்லது பொடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்ததை தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய் துருவல், மல்லி, கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து வதக்கி, கிழங்கையும் சேர்த்து கிளறி உப்பு தூவி இறக்கி, கரண்டி காம்பு கொண்டு மெதுவாக கிளறி பரிமாறவும். (இதை காரம் சேர்க்காமல் ஏலக்காய் பொடி, சர்க்கரை, தேங்காய் துருவல் சேர்த்து அல்லது வெல்லம் சேர்த்தும் பரிமாறலாம்.)

முகநூல்

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 
[You must be registered and logged in to see this image.]
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

	 மரவள்ளிக் கிழங்கு உப்புமா Empty Re: மரவள்ளிக் கிழங்கு உப்புமா

Post by முரளிராஜா Sat Jan 10, 2015 1:32 pm

சூப்பர்

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

	 மரவள்ளிக் கிழங்கு உப்புமா Empty Re: மரவள்ளிக் கிழங்கு உப்புமா

Post by செந்தில் Sat Jan 10, 2015 3:27 pm

ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

_________________________________________________

நட்புடன் செந்தில்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

	 மரவள்ளிக் கிழங்கு உப்புமா Empty Re: மரவள்ளிக் கிழங்கு உப்புமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum