Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
HTML பக்கங்களை அழகு படுத்தும் CSS
Page 1 of 1 • Share
HTML பக்கங்களை அழகு படுத்தும் CSS
CSS, Cascading Style Sheetன் சுருக்கம். இணையதள வடிவமைப்பில் CSSன் பங்கு இன்றியமையாத ஒன்று. CSS என்பது புரோகிராமிங் மொழியும் அல்ல அல்லது HTML போன்ற மார்க்கப் மொழியும் அல்ல. CSS என்பது பக்க வடிவமைப்பிற்கான கட்டளைகளின் தொகுப்பு. கண்ணைக் கவரும் வகையில் உள்ள இணையதளங்களை CSS கட்டளைகளே அழகூட்டுகிறது. ஒரு இணையப் பக்கம் என எடுத்துக் கொண்டால் அதன் உள்ளடக்கம் (content) HTMLலில் எழுதப் பட்டிருக்கும், பலவகை வண்ணங்கள், பக்க வடிவமைப்பு போன்றவை CSSசிலும், நிரலாக்கம் (programming logic) ஜாவாஸ்கிரிப்டிலும் எழுதப்பட்டிருக்கும்.
CSS கட்டளைகளை html பக்கத்தில் உள்ளேயாகவோ அல்லது தனி fileஆகவோ எழுதிக் கொள்ளலாம். HTML பக்கத்தின் உள்ளேயே CSS கட்டளைகளை டேகினுள் (internal style) அல்லது ஒரு டேகின் style attribute மூலம் (inline style)எழுத வேண்டும். HTML கலப்பில்லாமல் CSS கட்டளைகளை மட்டும் எழுதினால் அதை .css நீட்டிப்பில் சேமித்துக் கொள்ளலாம். அப்படி தனி fileலாக இருக்கும் css கட்டளைகளைடேக் வழியாக (external style) HTMLலில் இணைக்க முடியும்.
இப்படி css எழுதும் முறைகளையே
1. Internal css
2. Inline css
3. External css என மூன்று வகையாகப் பிரிக்கின்றனர்.
CSS கட்டளைகளை எழுதுவதற்கென தனி மென்பொருள் தேவையில்லை. ஏதேனும் ஒரு டெக்ஸ்ட் எடிட்டரில் எழுதலாம். இருப்பினும் பணிகளை எளிமைப்படுத்த ஏகப்பட்ட மென்பொருட்கள் இருக்கின்றன. CSS கட்டளைகளை எழுத Notepad++, Gedit, Visual Studio, Eclipse, Netbeans, WebStorm editor, Sublime, BlueFish editor, Dreamweaver, Aptana Studio என அவரவர் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளவும். வெப் டிசைனிங்கில் நாட்டம் உள்ளவர்கள் Dreamweaver studio, Apdtana Studio போன்ற மென்பொருட்களப் பயன்படுத்துங்கள். ஜாவா புரோகிராமர்கள் Eclipse, Netbeans போன்ற மென்பொருட்களிலேயே வடிவமைத்துக் கொள்ள முடியும். டாட் நெட் புரொகிராமர்களுக்கு இருக்கவே இருக்கிறது Visual Studio.
குரோம் பிரவுசரில் html பக்கத்தை திறந்து கொள்ளுங்கள். பின்னர் வலது க்ளிக் செய்துInspect element தேர்ந்தெடுப்பதன் மூலமும் அந்தபக்கத்திற்கான css கட்டளைகளைக் காண முடியம். தற்காலிமாக css கட்டளைகளை மாற்றி உடனுக்குடன் மாற்றங்களைப் பார்க்க முடியும்.
நன்றி இராஜா,பாப்பாரப்பட்டி

[You must be registered and logged in to see this link.]

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: HTML பக்கங்களை அழகு படுத்தும் CSS
ஓயனுள்ள தகவலுக்கு நன்றி ஜி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்----அழகு குறிப்புகள்
» இனி ட்விட்டர் பக்கங்களை தமிழிலும் படிக்கலாம்!
» காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
» அழகுக்கு அழகு சேர்க்க உதவும் அழகு குறிப்புகள்
» இணையப் பக்கங்களை சுயமாகவே திறக்கச் செய்வதற்கு
» இனி ட்விட்டர் பக்கங்களை தமிழிலும் படிக்கலாம்!
» காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
» அழகுக்கு அழகு சேர்க்க உதவும் அழகு குறிப்புகள்
» இணையப் பக்கங்களை சுயமாகவே திறக்கச் செய்வதற்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum