தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பத்து விருப்பம்

View previous topic View next topic Go down

பத்து விருப்பம் Empty பத்து விருப்பம்

Post by mohaideen Thu Jan 22, 2015 2:11 pm

பத்து விருப்பம்
***********************
1.விழுங்க விரும்பினால் கோபத்தையும்,துக்கத்தையும் விழுங்கி விடுங்கள்.


2.உடுக்க விரும்பினால் உயர்வையும்,உண்மையையும் உடுத்திக்கொள்ளுங்கள்.


3.அறிய விரும்பினால் நன்மைகளையும் தீமைகளையும் அறிந்து கொள்ளுங்கள்.


4.கொடுக்க விரும்பினால் பிறருக்கு நலவைத்தருவதையும்,பயனளிக்கத்தக்கவற்றையும் கொடுங்கள்


.
5.வாங்க விரும்பினால் ஏழை,அனாதைகளின் ஆசிகளை வாங்குங்கள்.



6.பேச விரும்பினால் இன்சொற்களையும்,நன் சொற்களையும் பேசுங்கள்.



7.அடிக்க விரும்பினால் மன இச்சைகளையும், துவேஷங்களையும் அடித்து வீழ்த்துங்கள்.



8.களைய விரும்பினால் துர்பழக்கத்தையும், முன்கோபத்தையும் களைந்துவிடுங்கள்.



9.உண்ண விரும்பினால் ஹலானவற்றியும், தூயவனவற்றையும் உண்ணுங்கள்.


10.தர்கிக்க விரும்பினால் கண்ணியமானவர்களிடமும், உயர்வானவர்களிடமும் தர்கியுங்கள்.



நன்றி : முகநூல்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பத்து விருப்பம் Empty Re: பத்து விருப்பம்

Post by முரளிராஜா Thu Jan 22, 2015 4:09 pm

சூப்பர் சூப்பர் சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பத்து விருப்பம் Empty Re: பத்து விருப்பம்

Post by ஜேக் Sat Jan 24, 2015 12:48 pm

பத்து விருப்பம் (சும்மா தமாசுக்காக மட்டும்...)
***********************
1.விழுங்க விரும்பினால் கோபத்தையும்,துக்கத்தையும் விழுங்கி விடுங்கள்.

பிரஷர் வந்துவிடப்போகிறது...

2.உடுக்க விரும்பினால் உயர்வையும்,உண்மையையும் உடுத்திக்கொள்ளுங்கள்.

கதர் ஆடையை உடுத்துங்கள்...


3.அறிய விரும்பினால் நன்மைகளையும் தீமைகளையும் அறிந்து கொள்ளுங்கள்.

அமர்க்களமான தகவல் நெட்டை உபயோகியுங்கள்...


4.கொடுக்க விரும்பினால் பிறருக்கு நலவைத்தருவதையும்,பயனளிக்கத்தக்கவற்றையும் கொடுங்கள்

கடன் கொடுங்கள். கூட்டம் கூடும்... பின்பு வந்த கூட்டம் காணாமல் போகும்... தேடினால் கூட கிடைக்காமல் போகும்

.
5.வாங்க விரும்பினால் ஏழை,அனாதைகளின் ஆசிகளை வாங்குங்கள்.

பிளாட்டுகளாக வாங்கி போடுங்கள்...


6.பேச விரும்பினால் இன்சொற்களையும்,நன் சொற்களையும் பேசுங்கள்.

பலர் உங்களை வாயாடி... லூசு பயபுள்ள என்றெல்லாம் கருத்து சொல்வார்கள்...


7.அடிக்க விரும்பினால் மன இச்சைகளையும், துவேஷங்களையும் அடித்து வீழ்த்துங்கள்.

தயவு செய்து ஓடி விடுங்கள்...


8.களைய விரும்பினால் துர்பழக்கத்தையும், முன்கோபத்தையும் களைந்துவிடுங்கள்.

வயல் காட்டிற்கு செல்லுங்கள். நிறைய களைகள் முளைத்திருக்கிறது


9.உண்ண விரும்பினால் ஹலானவற்றியும், தூயவனவற்றையும் உண்ணுங்கள்.

பழைய கஞ்சியையும், வெங்காயத்தையும் கடித்து கொள்ளுங்கள்

10.தர்கிக்க விரும்பினால் கண்ணியமானவர்களிடமும், உயர்வானவர்களிடமும் தர்கியுங்கள்.

என்னிடம் வாருங்கள்... ஏனென்றால்... 10 வது கேள்வியிலேயே என்னைப் பற்றி புகழ்ந்து எழுதி விட்டார்கள்...


நக்கல் நக்கல் நக்கல் நக்கல் பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

பத்து விருப்பம் Empty Re: பத்து விருப்பம்

Post by முரளிராஜா Sat Jan 24, 2015 1:18 pm

10.தர்கிக்க விரும்பினால் கண்ணியமானவர்களிடமும், உயர்வானவர்களிடமும் தர்கியுங்கள்.

என்னிடம் வாருங்கள்... ஏனென்றால்... 10 வது கேள்வியிலேயே என்னைப் பற்றி புகழ்ந்து எழுதி விட்டார்கள்...
முடியல முடியல முடியல முடியல
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பத்து விருப்பம் Empty Re: பத்து விருப்பம்

Post by ஜேக் Sat Jan 24, 2015 2:48 pm

இதற்காக நீங்க ஏன் மோதி உங்க கண்ணியத்தை இழக்கறீங்க முரளி நக்கல் நக்கல் நக்கல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

பத்து விருப்பம் Empty Re: பத்து விருப்பம்

Post by முரளிராஜா Sun Jan 25, 2015 9:53 am

ஜேக் wrote:இதற்காக நீங்க ஏன் மோதி உங்க கண்ணியத்தை இழக்கறீங்க முரளி நக்கல் நக்கல் நக்கல்
முழித்தல் முழித்தல் முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பத்து விருப்பம் Empty Re: பத்து விருப்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum