Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இதய நோயாளிகளுக்கான உணவு முறைகள்
Page 1 of 1 • Share
இதய நோயாளிகளுக்கான உணவு முறைகள்
சரியான உணவுக்கட்டுப்பாடு இல்லாததே மாரடைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கான முக்கியமான காரணங்கள். அதிகமான கொழுப்புச் சத்து உள்ள உணவுகளைச் சிறு வயதில் இருந்தே கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிட்டு வந்தவர்களுக்கு ரத்தத்தில் அதிகக் கொழுப்பு சேர்வதற்கு வாய்ப்பு உண்டு.
கொழுப்பை எவ்வளவு தவிர்க்க முடியுமோ, அவ்வளவு தவிர்க்கலாம்.
சைவ உணவுப் பழக்கம்தான் இதயத்துக்கு மிகவும் நல்லது.
பச்சைக் காய்கறிகள், அதிக இனிப்பு இல்லாத பழ வகைகள், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்
.
உணவுகள் -கடைப்பிடிக்கவேண்டியவை:
சரியான நேரத்துக்குச் சாப்பிடுங்கள். நோ ஃபாஸ்டிங்... நோ ஃபீஸ்டிங்! (பட்டினியும் கூடாது. விருந்தும் வேண்டாம்!)
காய்கறி சாலட் அவசியம் சாப்பிட வேண்டும்.
வயிறு முட்டச் சாப்பிட வேண்டாம்.
ஆரோக்கியமான சுத்தமான புதிதாகச் சமைக்கப்பட்ட உணவுகளையே உட்கொள்ளுங்கள்.
அதிகக் காரம், புளிப்பு, இனிப்பு, கொழுப்பைக் குறையுங்கள்.
அதிகம் இனிப்பு இல்லாத கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு போன்றவற்றைச் சாப்பிடலாம்.
நார்ச்சத்து நிரம்பிய பயறு வகைகள், முளைகட்டிய தானியங்கள், கீரைகள், பழங்கள், வாழைப் பூ, வாழைத் தண்டு, புடலங்காய், முருங்கை, பீன்ஸ், பலாப்பழக் கொட்டை, ஓட்ஸ் போன்றவற்றை அதிகமாகச் சாப்பிடுங்கள்.
தவிர்க்க வேண்டியவை:
பேக்கிங் சோடா, அஜினோமோட்டொ, சில சாஸ் வகைகளில் நைட்ரோசைமன் என்ற வேதிப்பொருள் அதிகம் இருக்கும். இவற்றைத் தவிர்க்கவும்.
வறுத்த, பொரித்த உணவுகளை வெறுத்து ஒதுக்கிவிடுங்கள்.
சமையலில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயைத் திரும்ப திரும்பப் பயன்படுத்தக் கூடாது
செயற்கை இனிப்புகள் மற்றும் செயற்கைச் சாயம் ஏற்றப்பட்ட உணவுகளைத் தவிர்த்திடுங்கள்
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» டென்ஷனை குறைப்பதற்கான உணவு முறைகள்
» குளிர் கால உணவு முறைகள்
» சர்க்கரை நோய்க்காரர்களுக்கு உகந்த உணவு முறைகள்!
» இயற்கை சார்ந்த உணவு முறைகள்
» இயற்கை சார்ந்த உணவு முறைகள்.
» குளிர் கால உணவு முறைகள்
» சர்க்கரை நோய்க்காரர்களுக்கு உகந்த உணவு முறைகள்!
» இயற்கை சார்ந்த உணவு முறைகள்
» இயற்கை சார்ந்த உணவு முறைகள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum