Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சீரான எடை சிறப்பான ஆரோக்கியம்!
Page 1 of 1 • Share
சீரான எடை சிறப்பான ஆரோக்கியம்!
எடை மிகவும் அதிகமாக இருந்தாலோ அல்லது குடும்பத்தில் யாருக்கேனும் சர்க்கரை நோய் இருந்தாலோ, உடனடியாக சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
இடுப்பு அளவைக் கணக்கிடுங்கள். இதனால் கொழுப்பு எவ்வளவு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். ஆண்களுக்கு எனில் சராசரியாக இடுப்பின் அளவு 40 இன்ச் அளவுக்கும் குறைவாக இருக்க வேண்டும். பெண்களுக்கு எனில் 35 இன்ச் அளவுக்கும் குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
குறைந்த அளவிலான எடைக் குறைப்புகூட கூடுதலான பலனை அளிக்கும். உங்கள் எடையை பத்து சதவிகிதம் குறைத்தாலே, அது ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் குறைக்கவும், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பையும் குறைக்கவும் செய்யும்.
பெரியவர்களுக்கு அதிக அளவு உடல் எடை கூடினால், அது தசை எடையாக இருக்காது கொழுப்பினால்தான் எடை கூடும். இதனால் உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரிப்பது, சர்க்கரை நோய் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு வழி வகுப்பதுடன் மாரடைப்புக்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.
பாடி மாஸ் இண்டெக்ஸ் மூலம் உடல் எடை ஆரோக்கியமானதா என்று கணக்கிடலாம். பி.எம்.ஐ.புள்ளிகள் 25 அல்லது அதற்கு மேல் இருந்தால் ப்ளீஸ்... உஷார்!
உடல்நலம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சீரான எடை சிறப்பான ஆரோக்கியம்!
எடைக் குறைப்புதான் முதல் வைத்தியம் !!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: சீரான எடை சிறப்பான ஆரோக்கியம்!
உண்மைதான் அளவான எடை சிறப்பான ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» சீரான மாதவிடாய் சுழற்சி இல்லையா?
» சீரான உடல் நலத்துக்கு தூதுவளை
» சீரான தூக்கம் வேண்டுமா? உடற்பயிற்சி அவசியம்
» நீர்க்கடுப்புக்கு சிறப்பான தீர்வு!
» சிறப்பான வாழ்க்கைக்கு "27"
» சீரான உடல் நலத்துக்கு தூதுவளை
» சீரான தூக்கம் வேண்டுமா? உடற்பயிற்சி அவசியம்
» நீர்க்கடுப்புக்கு சிறப்பான தீர்வு!
» சிறப்பான வாழ்க்கைக்கு "27"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|