தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சாம்சங் கேலக்சி Vs சாம்சங் ஒன் நோட் ஒரு ஒப்பிடு

View previous topic View next topic Go down

சாம்சங் கேலக்சி Vs சாம்சங் ஒன் நோட் ஒரு ஒப்பிடு Empty சாம்சங் கேலக்சி Vs சாம்சங் ஒன் நோட் ஒரு ஒப்பிடு

Post by முரளிராஜா Mon Nov 12, 2012 7:59 am

Samsung Galaxy SIII Vs Samsung Galaxy Note II



[You must be registered and logged in to see this link.]
Samsung S III vs Samsung Note II
சாம்சங் கேலக்சி SIII Vs சாம்சங் கேலக்சி நோட் II. சாம்சங் நிறுவனத்தின் இரண்டு அதிரடி வெளியிடுகளை பற்றிய தொகுப்பே இது. எப்பொழுதுமே மற்ற நிறுவனம் அல்லது மற்ற படைப்புகளை தான் ஒப்பிட்டு பார்ப்போம். ஒரே நிறுவனத்தின் இரண்டு படைப்புகளை ஒப்பிட்டு பார்கின்றார்கள் என்றால்? எந்த அளவிற்கு அதன் பயன்பாடு இருக்கும் என்பதை உணர்ந்து இருப்பீர்கள். சாம்சங் கேலக்சி SIII வெளியான சமயத்தில் ஐபோன் நிறுவனத்தோடு ஒப்பிட்டு பார்த்தார்கள். ஐபோன் 5 வெளியாகியும் அதிகமாக இன்டர்நெட்டில் தேடுவதிலும், பார்ப்பதிலும் முதல் இடத்தில் பிடிக்கின்றன சம்சங்கின் இந்த இரண்டு பிரமாண்ட படைப்புகள்.
சாம்சங் கேலக்சி S III - ஸ்மார்ட்போன் (SMARTPHONES) என்று அழைப்பார்கள்.

சாம்சங் கேல்க்சி Note II = பாப்லேட் (PHABLET) என்று அழைப்பார்கள்.


PHABLET (PHONE+TABLET)

பாப்லேட் (PHABLET) என்றால் ஸ்மார்ட்போன்ஸ் போன்று 5 Inch க்கு மேல்
7 Inch க்கு குறைவாக இருப்பவை. ஸ்மார்ட்போன்ஸ் வசதிகளுடன் டேப்லேட் போன்ற கூடுதல் வசதிகளை கொண்டவை.



[You must be registered and logged in to see this link.]
Comparison Between S III and Note II

சாம்சங் கேலக்சி நோட் II சிறப்பம்சம் S Pen. இதை பலரும் அந்த காலத்து ஸ்டைல் என்று கூறுகின்றனர். கவனிக்கவேண்டிய முக்கிய அம்சம் இதன் பயன்பாடு. பல புதிய மிக நேர்த்தியான பல பயன்பாடுகள் S Pen மூலம் உள்ளன். இந்த வீடியோவில் நீங்களே பாருங்க.







  • இரண்டு படைப்புகளுமே சிம் கார்ட் போட்டு போன் பேசும் வசதியும் கொண்டவையே.


  • இன்டர்நெட் பயன்பாட்டிற்கு இரண்டுமே சலைத்தவை அல்ல.


  • ஸ்மார்ட்போன் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவை சாம்சங் கேலக்சி S III.விற்பனைக்கு வந்த 100 நாட்களில் 2 கோடி போன்கள் விற்பனையாகின.


[You must be registered and logged in to see this link.]
Samsung S III


  • கையடக்க வசதிகளுடன் விலை குறைவாகவும் எடை குறைவாகவும் இருப்பதினால் samsung S III யே சிறந்தவை.


  • எடை, திரையின் அளவு இதுவெல்லாம் பெரிய விசயமே இல்லை, புதிய தொழில்நுட்பமும் பயன்பாடும் தான் முக்கியம் என்றால் Samsung Note II வே சிறந்தது.


[You must be registered and logged in to see this link.]
Samsung Note II


இரண்டுமே சிறந்தவையே அனைத்திலும்.

சாம்சங் கேலக்சி Note II அப்பா



[You must be registered and logged in to see this link.]


சாம்சங் கேலக்சி S III மகன்.



[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this link.]

சாம்சங் நிறுவனம் தங்களுடைய வடிவத்தை காப்பி செய்துவிட்டதாக புலம்பும்அதிகாரவர்க்க அமெரிக்கா ஆப்பிள் நிறுவனம் ஒன்றை யோசிக்கவில்லை என்றே தோன்றுகிறது. ஐபோனில் இல்லாத எத்தனையோ புதுமைகளையும், புதிய புதிய தொழில்நுட்பத்தையும் கண்டுபிடித்து ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லேட் என அனைத்திலும் பயன்படுத்தும் சாம்சங் நிறுவனம், வடிவத்தை (Design) மட்டும் வடிவமைக்க தெரியாதவர்களா?

தான் மட்டும் தான் பெரியவன், தான் மட்டுமே இந்த உலகத்தில் ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்ற அதிகாரவர்க்கத்தில் ஊறிய அமெரிக்கர்களுக்கு, தன்னுடைய எதிரி நாடான சவுத் கொரியாவின் படைப்பான சாம்சங் நிறுவனத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியே காரணம்.

நன்றி ஆயப்பாடி.காம்

முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum