Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒவ்வொரு ஆன்ட்ராய்ட் மொபைலிலும் இருக்க வேண்டிய அப்ளிகேஷன்கள்-பாகம் 01
Page 1 of 1 • Share
ஒவ்வொரு ஆன்ட்ராய்ட் மொபைலிலும் இருக்க வேண்டிய அப்ளிகேஷன்கள்-பாகம் 01
முதன் முதலில் ஒரு ஆன்ட்ராய்ட் சாப்ட்வேரை உங்களுக்கு நான் RECOMMEND
செய்வதாக இருந்தால் அது APP 2 SD என்ற இந்த ஆன்ட்ராய்ட் சாப்ட்வேரை தான் பரிந்துரைப்பேன்.
எதற்காக,(வேற எதுவும் கை வசம் இல்லை என்று சொல்லக்கூடாது...சரியா)
இன்றைக்கு ஆன்ட்ராய்ட் மொபைல் எப்படியாவது வாங்கி யூஸ் பண்ணி பார்த்து விட வேண்டும் என்று உயர்ந்த லட்சியத்துடன்!!!! நம்மில் பலர் இருக்கிறோம்.அதிலும் சிலர் வாங்கி உபயோக படுத்திக்கொண்டு உள்ளோம்..
ஆனால்,ஆன்ட்ராய்ட் மொபைலை அதிக பணம் கொடுத்து வாங்க முடியாமல்
மிகவும் குறைந்த விலைக்கே கிடைக்கும் ஆன்ட்ராய்ட் மொபைல் களை வாங்கி கொள்கிறோம்.
விலை குறைவாக உள்ள மொபைல்கள் போன் மெமரி குறைவாக கொண்டிருக்கும்.
இதனால், நாம் அதிக அப்ளிகேஷன்களை பயன்படுத்த முடியாமல் போகலாம்.
இதில் நீங்கள் Google Play - இல் இருந்து அப்ளிகேஷன் எதுவும் டவுன்லோட் செய்தால் மெமரி கார்டுக்கு அவற்றை move செய்ய வேண்டி வரும்,. (android version 2.2 and above)
ஆனால் எல்லா அப்ளிகேஷன்களையும் நீங்கள் அப்படி Move செய்ய இயலாது. இந்த App 2 SD Application ஆனது உங்களுக்கு இந்த வசதியை எளிதாக செய்ய உதவுகிறது.
இந்த அப்ளிகேஷனில் உள்ள ஆப்சன்களையும், நண்மைகளையும் பார்ப்பதற்க்கு முன்
இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் (download) செய்து கொள்ளலாம்...
(நம்மில் சிலருக்கு போடுற மொக்கைகளை தாங்க முடியாது அவங்களுக்காக... டவுன்லோட் செய்யதவர்கள் மேலும் விருப்பமிருந்தால் தொடரவும் .... )
படத்தை கிளிக் செய்து google play store சென்று இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
[You must be registered and logged in to see this link.]
கூகிள் பிளேயில் டவுன்லோட் செய்ய முடியாது இன்ஸ்டால் மட்டும் தான்,
ஆகவே இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய படத்தை கிளிக் செய்யவும்.

இப்போ விசயதுக்கு வருகிறேன்..
இதில் உள்ள ஆப்சன்களை காண்போம்:
1. Movable option
முதலில் "Movable" என்ற பக்கத்தில் உங்கள் போன் மெமரி உள்ள Application களில் எதையெல்லாம் Move செய்ய முடியும் என்று காண்பிக்கும்.
[You must be registered and logged in to see this image.]
இப்போது Options பட்டன் அல்லது குறிப்பிட்ட App மீது கிளிக் செய்தால் அதை Move செய்யும் Option வந்து விடும்.
இதே போல உங்கள் மெமரி கார்டில் என்ன Apps உள்ளன என்பதை "On SD Card" என்ற பக்கத்தில் காட்டும்.

Phone Only என்ற பக்கத்தில் Phone Memeory - இல் உள்ள அப்ளிகேஷன்கள் இருக்கும். இவற்றை நீங்கள் மெமரி கார்டுக்கு move செய்ய இயலாது.
2. Cache Clear
இந்த App 2 SD-யின் மற்றுமொரு மிக முக்கிய சிறப்பம்சம்,
நீங்கள் இன்ஸ்டால் செய்து இருக்கும் Applicationsஎடுத்துக் கொள்ளும் Cache மெமரியை Clear செய்யும் வசதி.
அப்படி என்ன மிக முக்கிய சிறப்பம்சம் என்று கேட்கிறிர்களா??? இருக்கே !!!!!
அதாவது உங்கள் மொபைலில் ஒவ்வொரு அப்ளிகேஷனை தொடர்ந்து பயன்படுத்தும் போது அதன்
காரணத்தால் ( Cache உருவாகி ) உங்கள் மொபைலில உள்ள மெமரி தீர்ந்து விடும் இது உங்கள் மொபைல் கேங்காகி வேலை செய்யாமல் போக வழி வகை செய்யலாம்.
4 நாட்களுக்கு முன்னால் என் நண்பர் என்னிடம் அவருடைய (samsung galaxy y duos) போனை கொண்டு வந்தார்.
அதில் கூகிள் பிளே யில் இருந்து எந்த Applications டவுன்லோட் செய்தாலும் இன்ஸ்டால் ஆக மாட்டேங்குது என்றார்.
நான் வாங்கி பார்த்தேன் அவருடைய போன் மெமரி முழுவதும் காலியாகி போய் இருந்தது.
காரணம் இந்த Applications Cache மற்றும் Applications data க்கள்
(அவர் நம்மள மாதிரி facebook அதிக நேரம் கழிக்க கூடியவர் அவர் facebook Application மொத்த size 2 mb ஆனால் 23.2mb இருந்தது 21.2 mb chace and data's அதை அழித்த பின் தான் போன் சரியானது. )
அப்படி பட்ட நேரங்களில் நமக்கு உதவக்கூடிய நண்பன் (நடிகர் விஜய் இல்லைங்க ) இந்த App 2 SD
எப்படி???
நாம் இந்த App 2 SD யை ஒப்பன் செய்யும் போது Applications Cache size 1 mb க்கும் அதிகமாக இருந்தால் தானாகவே clear app chace பண்ணவா? என்று கேட்கும்... நாமலும்...கிளியர் பண்ணலாம்....

நன்றி unnmaygal.blogspot.com

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஒவ்வொரு ஆன்ட்ராய்ட் மொபைலிலும் இருக்க வேண்டிய அப்ளிகேஷன்கள்-பாகம் 01
அனைவருக்கும் பயன்படும் தகவல் அண்ணா
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: ஒவ்வொரு ஆன்ட்ராய்ட் மொபைலிலும் இருக்க வேண்டிய அப்ளிகேஷன்கள்-பாகம் 01
அறிய பகிர்வுக்கு நன்றி ஜி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஒவ்வொரு ஆன்ட்ராய்ட் மொபைலிலும் இருக்க வேண்டிய அப்ளிகேஷன்கள்-பாகம் 01
மிகவும் நன்றி
இந்த பிரச்சனை எனக்கும் உள்ளது
உங்கள் உதவியால் சரி செய்துவிட்டேன்
இந்த பிரச்சனை எனக்கும் உள்ளது
உங்கள் உதவியால் சரி செய்துவிட்டேன்
நண்பன்- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 567
Similar topics
» ஒவ்வொரு பெண்மணியும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
» ஒவ்வொரு கணவன்மாரும் பார்க்க வேண்டிய கட்டாய குறும்படம்.
» ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்
» ஒவ்வொரு ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்!
» ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய அழகு இரகசியங்கள்!!!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|