Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மீண்டும் உங்களுடன் மகா பிரபு
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
மீண்டும் உங்களுடன் மகா பிரபு
வணக்கம் உறவுகளே!!
சில முக்கிய வேலைகள் காரணமாக என்னால் சில நாட்களாக அமர்க்களத்தில் இணைய முடியவில்லை. இப்பொழுது முதல் மீண்டும் உங்களுடன் ........................!!!!
எல்லாரும் நலம்தானே?
சில முக்கிய வேலைகள் காரணமாக என்னால் சில நாட்களாக அமர்க்களத்தில் இணைய முடியவில்லை. இப்பொழுது முதல் மீண்டும் உங்களுடன் ........................!!!!
எல்லாரும் நலம்தானே?
Re: மீண்டும் உங்களுடன் மகா பிரபு
ரொம்ப முக்கிய வேலை.. இல்லைன்னா தான் நான் வந்துருப்பேனே?முரளிராஜா wrote:ஏதோ முக்கிய வேலைன்னு நீங்க சொன்னா அதிர்ச்சியாகமா என்ன செய்ய
Re: மீண்டும் உங்களுடன் மகா பிரபு
தெரியும் எல்லாம் கேள்விப்பட்டேன்
அடி பலமா ?
எல்லாரும் கும்மிட்டாங்க்களா ?
அடி பலமா ?
எல்லாரும் கும்மிட்டாங்க்களா ?
Re: மீண்டும் உங்களுடன் மகா பிரபு
நான் இங்கு வரவா வேண்டாமா அண்ணா?முரளிராஜா wrote:தெரியும் எல்லாம் கேள்விப்பட்டேன்
அடி பலமா ?
எல்லாரும் கும்மிட்டாங்க்களா ?
Re: மீண்டும் உங்களுடன் மகா பிரபு
வாங்க பிரபு
உங்க மனசுக்கு ஒரு ஆறுதலா இருக்கும்
அதையே நினைச்சுகிட்டு இருக்காதிங்க
நானும் அத பத்தி பேசல
உங்க மனசுக்கு ஒரு ஆறுதலா இருக்கும்
அதையே நினைச்சுகிட்டு இருக்காதிங்க
நானும் அத பத்தி பேசல
Re: மீண்டும் உங்களுடன் மகா பிரபு
அன்னிக்கு போன்ல சொல்லி சொல்லி அழுதிங்களே அதைதான்மகா பிரபு wrote:அடடா , நீங்க என்ன சொல்ல வாரிங்க??
Re: மீண்டும் உங்களுடன் மகா பிரபு
என் போன் தான் வேலை செய்யாதே??முரளிராஜா wrote:அன்னிக்கு போன்ல சொல்லி சொல்லி அழுதிங்களே அதைதான்மகா பிரபு wrote:அடடா , நீங்க என்ன சொல்ல வாரிங்க??
Re: மீண்டும் உங்களுடன் மகா பிரபு
ஜோர்பா ,மகா பிரபு ஏன் இவ்வளவு நாள் வரலைன்னு உங்ககிட்ட சொன்னத அவர்கிட்ட போட்டு கொடுத்துடாதிங்கஜோர்பா wrote:
Re: மீண்டும் உங்களுடன் மகா பிரபு
அதெப்படி .....முரளிராஜா எனக்கும் மனச்சாட்சி இருக்குல்ல ! கண்டிப்பா சொல்ல மாட்டேன்முரளிராஜா wrote:ஜோர்பா ,மகா பிரபு ஏன் இவ்வளவு நாள் வரலைன்னு உங்ககிட்ட சொன்னத அவர்கிட்ட போட்டு கொடுத்துடாதிங்கஜோர்பா wrote:
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: மீண்டும் உங்களுடன் மகா பிரபு
அவர் சொல்றார் இங்க இருந்தா அவருக்கு அமர்க்களமாம்
அங்க போனா போர்களமாம்
அங்க போனா போர்களமாம்
Re: மீண்டும் உங்களுடன் மகா பிரபு
என்ன நடக்குது இங்கே ?ஜோர்பா wrote:அதெப்படி .....முரளிராஜா எனக்கும் மனச்சாட்சி இருக்குல்ல ! கண்டிப்பா சொல்ல மாட்டேன்முரளிராஜா wrote:ஜோர்பா ,மகா பிரபு ஏன் இவ்வளவு நாள் வரலைன்னு உங்ககிட்ட சொன்னத அவர்கிட்ட போட்டு கொடுத்துடாதிங்கஜோர்பா wrote:
Re: மீண்டும் உங்களுடன் மகா பிரபு
முரளிராஜா wrote:உங்களுக்கு நடந்ததபத்திதான் வருத்தத்தோட பேசிகிட்டு இருக்கோம்
Re: மீண்டும் உங்களுடன் மகா பிரபு
முரளி சொன்னா அது புரளியா இருக்க முடியாது என்பது என் நம்பிக்கை ....மகா பிரபு wrote:என்ன நடக்குது இங்கே ?ஜோர்பா wrote:அதெப்படி .....முரளிராஜா எனக்கும் மனச்சாட்சி இருக்குல்ல ! கண்டிப்பா சொல்ல மாட்டேன்முரளிராஜா wrote:ஜோர்பா ,மகா பிரபு ஏன் இவ்வளவு நாள் வரலைன்னு உங்ககிட்ட சொன்னத அவர்கிட்ட போட்டு கொடுத்துடாதிங்கஜோர்பா wrote:
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: மீண்டும் உங்களுடன் மகா பிரபு
முரளி அண்ணன் மிகவும் மோசமானவர். அவரால் பாதிக்கப்பட்டோர் பலர். ஆகவே விழிப்போடு இருங்கள்..ஜோர்பா wrote:முரளி சொன்னா அது புரளியா இருக்க முடியாது என்பது என் நம்பிக்கை ....
Re: மீண்டும் உங்களுடன் மகா பிரபு
இத மாதிரி வேலையெல்லாம் அவரே அவருக்கு வச்சுப்பாருசிவா wrote:உங்களுக்கும் யாராவது சூனியம் வெச்சுட்டங்களா பிரபு அண்ணா.....?
Re: மீண்டும் உங்களுடன் மகா பிரபு
எல்லாம் முரளி அண்ணனோட வேலை தான்.சிவா wrote:உங்களுக்கும் யாராவது சூனியம் வெச்சுட்டங்களா பிரபு அண்ணா.....?
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாமா?
» உங்களுடன் சிங்கம்
» உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி
» உங்களுடன் இணையும் செல்ல பையன்.
» எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு
» உங்களுடன் சிங்கம்
» உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி
» உங்களுடன் இணையும் செல்ல பையன்.
» எண்ண நிலைப்பாடு @ மகா பிரபு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|