தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வயிறு குலுங்க சிரியுங்க !!!

View previous topic View next topic Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Fri Feb 13, 2015 3:04 pm

மாப்பிள்ளை பொங்கலுக்கு வந்தாரா..?
பழைய சோத்துக்க்கே வருவார்,..பொங்கலுகு வர
மாட்டாரா..!




ஹோம்வொர்க் நோட் எங்க டா ??"
"வீட்ல இருக்குது மேடம்"
"வீட்ல என்னடா பண்ணுது அது"
"என்ன விட ரொம்ப சந்தோஷமா இருக்குது"
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Fri Feb 13, 2015 3:14 pm

ஏண்டா..மரமண்டை உங்க அப்பா எந்நேரமும்
உன்னைத் திட்டிக்கிட்டே இருக்காரு.
" "ஹ..ஹ்ஹ.ஹா.... சிங்கத்தைக் கொஞ்ச முடியாதுல்ல..
அதான்!!



னகசபாபதி:- தம்பி! கொஞ்சம் முன்னாடிதானே இவ்ளோ படி ஏறி வந்து முருகனை வணங்கிக்கிட்டு போனீங்க, இப்ப மறுபடியும் படி ஏறி வந்திருக்கீங்களே... முருகன் மேலே அவ்ளோ பக்தியா?
பாலாஜி:- அட அதில்லீங்க, முதல்ல படி ஏறி வா்றப்பபோ படிகளை எண்ணிக்கிட்டே வந்தேன்! 272 இருந்திச்சு! திருப்பி இறங்கறப்போ எத்தனை படிகள்னு எண்ண மறந்திட்டேன், அதான் திரும்பவும் வந்தேன். இப்ப இறங்கறப்போ மிஸ் பண்ணாம எண்ணிக்கிட்டு போகணும்!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Fri Feb 13, 2015 3:15 pm

"தலைவருக்கு டாக்டர் பட்டம் கிடைச்சது தப்பா போச்சு..!.."
"ஏன் அப்படி சொல்லறே..?.."
"கட்சியை 'கலைக்க' போறேன்னு சொல்லறதுக்கு பதிலா 'அபார்ஷன்' செய்ய போறேன்னு சொல்லராரு.."




"நம்ம தலைவர் அவுட் ஆஃப் ஸ்டேஷன்...!.."
"ரயில்வே ஸ்டேஷனா...போலீஸ் ஸ்டேஷனா..?.."
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Fri Feb 13, 2015 3:17 pm

"தண்ணி போட்டு தான் மேடையிலே பேசுவேன்னு ஏன் நம்ம தலைவர் அடம் பிடிக்கிறார்..?.."
"அப்பதான் பத்து பேர் இருபது பேராக தெரியுமாம்...!.



James Bond Vs Indian
Bond : My name is BOND.........James BOND....Your name...?
INDIAN : Am சாமி.. வெங்கடசாமி... சிவ வெங்கட சாமி........
நாராயண சிவ வெங்கடசாமி...ஸ்ரிநிவாஸூ நாராயண சிவ வெங்கடசாமி... ராஜசேகர ஸ்ரிநிவாஸூ நாராயண சிவ வெங்கட சாமி...சீத்தாராம ராஜசேகர ஸ்ரிநிவாஸூ நாராயண சிவ வெங்கட சாமி..
BOND :டேய் ........போதும்டா தெரியாம சொல்லிட்டேன்.......
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by முழுமுதலோன் Fri Feb 13, 2015 3:18 pm

'வக்கீலான உன் வீட்டுக் காரரை டைவர்ஸ் பண்றீயே ,ஏன்?''
''எதைக் கேட்டாலும் அடுத்த மாசம் பார்ப்போம்னு 'வாய்தா 'கேட்கிறாரே !''




''அவரை போலி டாக்டர்னு சொல்றீயே ,ஏன் ?''
''கண்லே பூ விழுந்து இருக்குன்னு சொன்னா ,மல்லிகைப் பூவா , பிச்சிப் பூவான்னு கேட்கிறாரே !''


https://www.facebook.com/tamiljokesbank
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by செந்தில் Fri Feb 13, 2015 5:43 pm

laugh laugh laugh
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வயிறு குலுங்க சிரியுங்க !!! Empty Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum