Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நுங்கு வண்டி விளையாட்டு
Page 1 of 1 • Share
நுங்கு வண்டி விளையாட்டு
மறைந்து போன கிராமத்து விளையாட்டுகளில் நுங்கு வண்டி விளையாட்டும் ஒன்றாகும். கோடை காலத்தில் நுங்கு அதிகமாக கிடைப்பதால் மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். கிராமத்தில் நுங்கை சாப்பிட்டவுடன் தூக்கி எறியப்படும் நுங்கின் ஓட்டை சிறுவர்கள் எடுத்து நுங்கு வண்டி செய்து விளையாடுவார்கள். அக்காலத்தில் இவ்விளையாட்டை சிறுவர்கள் மிகவும் விரும்பி விளையாடுவார்கள். ஒரு சிலர் நுங்கு வண்டியை அலங்கரிங்க காற்றாடியையும் வண்டியோடு சேர்த்து கட்டிக்கொள்வார்கள். நுங்கு வண்டி செய்த பிறகு எங்கு சென்றாலும் சிறுவர்கள் நுங்கு வண்டியில்லாமல் செல்வது கிடையாது.
நுங்கு வண்டியை ஓட்டி செல்வதற்கு குச்சி ஓன்றை முதலில் தயார் செய்யவேண்டும். இந்த குச்சியானது வளையாமல், உடையாமல் இருக்க வேம்பு குச்சி, கொய்யா குச்சி, போன்றவற்றை பயன்படுத்தலாம். முக்கிய குறிப்பாக நுங்கு வண்டியை தள்ளுவதற்கு பயன்படுத்தும் குச்சியானது கவட்டை கம்பு போல இருக்கவேண்டும்.
ஒரு வண்டியை செய்வதற்கு சக்கரம் போல வெட்டிய இரண்டு நுங்கின் ஓடுகளை எடுத்துக்கொள்ளவும். இரண்டு நுங்குகளை இணைக்கும் பாலமாக சிறிய குச்சி ஒன்றை உபயோகிக்கவும். இரண்டு நுங்குகளின் நடுப்பக்கத்தில் சிறிய ஓட்டை ஒன்று போட வேண்டும். இந்த ஓட்டையில் நுங்குகளை பாலமாக இணைக்கும் குச்சியை சரியாக இருக்கும்படி பொருத்தவேண்டும். அவ்வாறு பொருந்தினால் வண்டி ஓட்டும்போது சிறிய குச்சியிலிருந்து நுங்குகள் கழன்டு ஓடாமல் இருக்கும். பின்னர் கவட்டை கம்பை குச்சியின் நடுவில் வைத்து தள்ளினால் நுங்கு வண்டி அழகாக ஓடும்.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நுங்கு வண்டி விளையாட்டு
சுகமான நினைவுகளை மீட்டியமைக்கு நன்றி அண்ணா.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நுங்கு வண்டி விளையாட்டு
நாங்களும் சின்ன வயசில நுங்கு வண்டி ஒட்டிருக்கிறோமல ....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நுங்கு வண்டி விளையாட்டு
நான் சிறுவனாக இருக்கும் போது ஓடி இருக்கேன். ஒரு கார்/பைக் ஓட்டுகிற திருப்தி இருந்தது.
அந்த காலம் வராது செந்தில்.
செந்தில் wrote:சுகமான நினைவுகளை மீட்டியமைக்கு நன்றி அண்ணா.
அந்த காலம் வராது செந்தில்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நுங்கு வண்டி விளையாட்டு
உண்மைதான் ஜி.அந்த காலம் வராது செந்தில்.
சூது வாது இல்லாத மக்கள்.வஞ்சகமில்லாத,எந்திர தனம் இல்லாத காலம்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நுங்கு வண்டி விளையாட்டு
ஸ்ரீராம் wrote:நான் சிறுவனாக இருக்கும் போது ஓடி இருக்கேன். ஒரு கார்/பைக் ஓட்டுகிற திருப்தி இருந்தது.செந்தில் wrote:சுகமான நினைவுகளை மீட்டியமைக்கு நன்றி அண்ணா.
அந்த காலம் வராது செந்தில்.
செந்திலும் ஸ்ரீ ராமும் இப்பவும் இதைத்தானே ஓட்டி கொண்டிருக்கீறிர்கள்
Re: நுங்கு வண்டி விளையாட்டு
நுங்கு வண்டி போட்டிகூட நடக்கும் எங்கள் ஊரில்.....
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: நுங்கு வண்டி விளையாட்டு
பழைய ஞாபகங்கள்
நானும் விளையாடியிருக்கிறேன்.
நானும் விளையாடியிருக்கிறேன்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» மாட்டு வண்டி போகாத ஊரிலும், உன் பாட்டு வண்டி போகுதடா...: இன்று கண்ணதாசன் பிறந்த தினம்
» நுங்கு தரும் நன்மைகள் பல
» நுங்கு அதற்கு ஏங்கு
» அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு!
» குளுமை தரும் நுங்கு
» நுங்கு தரும் நன்மைகள் பல
» நுங்கு அதற்கு ஏங்கு
» அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு!
» குளுமை தரும் நுங்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|