Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தீபாவளிக்கு பெரிதும் எதிபார்க்கப் பட்ட துப்பாக்கியை விட பலமடங்கு விற்பனை
Page 1 of 1 • Share
தீபாவளிக்கு பெரிதும் எதிபார்க்கப் பட்ட துப்பாக்கியை விட பலமடங்கு விற்பனை
தீபாவளிக்கு பெரிதும் எதிபார்க்கப் பட்ட துப்பாக்கியை விட பலமடங்கு விற்பனை, தமிழகத்தில் புதிய சாதனை!
தீபாவளிக்கு பெரிதும் எதிபார்க்கப் பட்டது துப்பாக்கி என்று நீங்கள் நினைத்திருந்தால் அது தப்பு எனக் கூ ற ஒரு புதிய தகவல் இதோ. விஜய் 1200 திரையரங்குகளில் தான் ரிலீஸ் . ஆனால் நம்ம நாயகன் 6,823 கடைகளில் ரிலீஸ்.
தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது. தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாளில் மட்டும் ரூ.270 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த தீபாவளியன்று ரூ.20 கோடி அதிகமாக விற்பனையாகி உள்ளது. தமிழகம் முழுவதும் 6,823 டாஸ்மாக் கடைகள் உள்ளன.
இந்த கடைகள் மூலம் கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக ரூ.80 கோடி முதல் ரூ.100 கோடி வரை மதுபான விற்பனை நடந்துள்ளது. பண்டிகை நாட்களில் வழக்கமாக விற்பனை சூடு பிடிக்கும். தீபாவளி என்றால் உச்சத்தை தொடும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு குடிமகன்களுக்கு தட்டுப்பாடின்றி சரக்குகள் கிடைக்க டாஸ்மாக் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. ஒவ்வொரு கடைக்கும் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை சரக்குகள் கூடுதலாக அனுப்பப்பட்டன.
தீபாவளியை ஒட்டி தொடர் விடுமுறை வந்ததால் மதுபான விற்பனை சூடு பிடித்தது. கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. குடிமகன்கள் தங்களுக்கு விருப்பமான சரக்குகளை கேட்டு வாங்கினர். இதன் காரணமாக தீபாவளிக்கு 4 நாட்களுக்கு முன்பே விற்பனை ரூ.100 கோடியை தாண்டியது. நவம்பர் 10ம் தேதி ரூ.110 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. நவம்பர் 11ம் தேதி ரூ.100 கோடிக்கு விற்பனையானது. இது அதனது புது வருட விற்பனை சாதனையையும் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உச்சகட்டமாக தீபாவளிக்கு முதல் நாளான 12ம் தேதி ரூ.150 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. தீபாவளியன்று ரூ.120 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தீபாவளி முதல் நாள் மற்றும் தீபாவளியன்று என 2 நாளில் மட்டும் ரூ.270 கோடி வசூலானது. கடந்த தீபாவளியன்று ரூ.100 கோடிதான் வசூலானது.
தீபாவளியையொட்டி ரூ.480 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன. இலக்கை அடைந்ததற்கு மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதும் ஒரு காரணம். இதுகுறித்து டாஸ்மாக் உயர் அதிகாரி கூறும்போது, ”கடந்த தீபாவளிக்கு ரூ.100 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டது. இந்த ஆண்டு டாஸ்மாக்கில் ரூ.125 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதை விட கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளது” என்றார்.
டாஸ்மாக் கடைகளில் மது விலை 3 முறை ஏற்றப்பட்டது. பீர் விலை ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகமானது. அதேபோல பிராந்தி, விஸ்கி போன்றவை ரூ.5 முதல் ரூ.40 வரை விலை உயர்த்தப்பட்டது. மேலும் தீபாவளிக்கு அதிக அளவில் விற்பனை செய்ய வேண்டும் என்பதால், தமிழகம் முழுவதும் உள்ள 14 குடோன்களில் தேவையானதை விட அதிக அளவில் ஸ்டாக் வைக்கப்பட்டது.
ஆனால் ஊழியர்கள்தான் குறைவாக இருந்தனர். ஆள் பற்றாக்குறை காரணமாக விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டது என்ற கருத்தை அதிகாரி மறுத்தார். உயர் ரக மது முன்தினமே விற்று தீர்ந்ததால் தீபாவளி நாளில் குறைந்தவிலை சரக்குகள் மட்டுமே கடைகளில் மீதமி ருந்தன. அந்த ரகங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் விற்றதாக கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.
கண்ணா தமிழ்நாடு திபாவளியின் ஹீரோ எப்பவும் டாஸ்மாக், டாஸ்மாக், டாஸ்மாக் மட்டும் தான்.
http://www.myoor.com/new-record-in-tamilnadu/

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: தீபாவளிக்கு பெரிதும் எதிபார்க்கப் பட்ட துப்பாக்கியை விட பலமடங்கு விற்பனை
எல்லோரும் மின்சாரம் இல்லைங்கற வேதனையில குடிக்கராங்கலாம்
Re: தீபாவளிக்கு பெரிதும் எதிபார்க்கப் பட்ட துப்பாக்கியை விட பலமடங்கு விற்பனை
சூப்பர்....நீங்க சொன்னது நிஜமே. தமிழ்நாட்டின் ஹீரோ டாஸ்மாக் தான்...
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: தீபாவளிக்கு பெரிதும் எதிபார்க்கப் பட்ட துப்பாக்கியை விட பலமடங்கு விற்பனை
முரளிராஜா wrote:எல்லோரும் மின்சாரம் இல்லைங்கற வேதனையில குடிக்கராங்கலாம்
காரணம் குடி மகன்கள் 90% மேல்... மதுவிலக்கு அமல் படுத்தாத வரை நாடு வல்லரசாகது. :-(
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தீபாவளிக்கு பெரிதும் எதிபார்க்கப் பட்ட துப்பாக்கியை விட பலமடங்கு விற்பனை
ஆமாமா…குடிகாரக் கூட்டம் இருக்க ஊருய்யா இது…
yaazh- பண்பாளர்
- பதிவுகள் : 137
Similar topics
» மனிதன் முன்னேறப் பெரிதும் துணை புரிவது திறமையே ! கவிஞர் இரா .இரவி உரை !
» நான் சென்று வருகிறேன் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
» இந்த தீபாவளிக்கு...
» தீபாவளிக்கு ஸ்வீட் செய்யப் போறீங்களா?
» தீபாவளிக்கு 'எந்திரன்':3000 தியேட்டர்களில் ரிலீஸ்!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum