Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கொழுப்புக்கட்டி (Lipoma)
Page 1 of 1 • Share
கொழுப்புக்கட்டி (Lipoma)
மென்மையான நம் உடலில் ஆங்காங்கே சின்னச் சின்ன கட்டிகள் உருவாகி, அப்படியே நிரந்தரமாகத் தங்கிவிட்டால் எப்படியிருக்கும்? அதிலும் கைகளிலோ, முகத்திலோ கட்டிகள் உண்டாகிவிட்டால் நோய் படுத்தும் பாட்டைவிட, வெளியில் முகம் காட்ட முடியாத நிலைமை இன்னும் அதிகமாக சங்கடப்படுத்தும். இந்தக் கட்டிகள் ஏன் உருவாகின்றன? என்ன சிகிச்சை? நம் சந்தேகங்களை காஸ்மெட்டிக் சர்ஜனான கிருத்திகா முன்பு வைத்தோம்.
‘‘உணவின் மூலம் உடலுக்குக் கிடைக்கும் தேவைக்கும் அதிகமான சக்தி கொழுப்பாக மாறுகிறது. இதில் ரத்தத்தில் சேர்கிற கொழுப்பு கொலஸ்ட்ராலாகவும் செல்களில் சேரும் கொழுப்பு சின்னச் சின்ன கட்டிகளாகவும் உருவாகின்றன. செல்களில் சேர்ந்துகொள்ளும் இந்த கொழுப்புதான் நம் உடலில் கட்டிகளாக உருவாகி அப்படியே நிரந்தரமாகத் தங்கிவிடுகின்றன. இந்தக் கொழுப்புக்கட்டிகளுக்கு லைப்போமா (Lipoma) என்று பெயர். நம் உடல் முழுவதும் இருக்கும் Fat cells என்ற கொழுப்பு செல்களில் படியும் கொழுப்புக்கட்டிகள் என்பதால் இவற்றை ‘செல்களின் தொகுப்பு’என்றும் சொல்லலாம். உடலில் பிக்மென்ட் செல்கள் மூலம் உருவாகும் மச்சம் போலத்தான் லைப்போமாவும்.
இதனால் பொதுவாக வலி இருக்காது என்பதால் வரும் முன்னரே கண்டுபிடிக்க முடியாது. இந்தக் கட்டிகள் மிருதுவாகவும் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு சிறிது நகரும் தன்மையும் கொண்டதாக இருப்பதை வைத்து அடையாளம் கண்டுகொள்ளலாம். லைப்போமா கட்டிகள் 99 சதவிகிதம் ஆபத்தில்லாதவை என்பதால் கவலைப்பட வேண்டியதில்லை. வயிற்றுக்குள் உருவாகும் ஒரு சதவிகிதக் கட்டிகளே புற்றுநோயாக மாறும் அபாயம் கொண்டவை. வயிற்றுக்குள் உருவாகும் லைப்போமா மிகவும் அரிதுதான். இதுபோல வயிற்றுக்குள் கட்டிகள் உருவானால் வாந்தி, வயிற்றில் வலி போன்ற அறிகுறிகள் தெரியும்.
இந்த லைப்போமா கட்டிகள் ஏன் உருவாகின்றன, எதனால் உருவாகின்றன என்பதற்கு, இதுவரை எந்தக் காரணமும் கண்டுபிடிக்கப்படவில்லை. பருமன் மற்றும் பரம்பரை காரணங்களால் சிலருக்கு லைப்போமா ஏற்படலாம் என்றே கணிக்க முடிகிறது. லைப்போமா கட்டிகளை அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. தேவையற்ற தொல்லையாக நினைப்பவர்களும், அழகு பாதிக்கிறது என்று நினைப்பவர்களும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். இந்த அறுவைசிகிச்சை கட்டியின் அளவு, எந்த இடத்தில் கட்டி இருக்கிறது என்பதைப் பொறுத்து முடிவு செய்யப்படும். தழும்பு வெளியில் தெரியாமல் இருக்க, தலை மயிர்க்கற்றைகள், காதின் பின்புறம் போன்ற மறைவான இடங்களில் சிறிய துளையை ஏற்படுத்தி எண்டோஸ்கோப்பி மூலம் அந்தக் கட்டியை அகற்றிவிடலாம். லேசர் மூலமும் இந்தக் கட்டிகளை எளிதாக அகற்றிவிடலாம். அதனால் லைப்போமாவை நினைத்து சங்கடப்பட வேண்டியதில்லை!’’
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3311
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum