தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கூகுள் டாக் இனி இல்லை

View previous topic View next topic Go down

கூகுள் டாக் இனி இல்லை  Empty கூகுள் டாக் இனி இல்லை

Post by ஸ்ரீராம் Tue Feb 24, 2015 10:44 am

[You must be registered and logged in to see this image.]

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கி வந்த ”கூகுள் டாக்” வசதி இனி வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்காது. ஒருவருக்கொருவர் உரையாடிக் கொள்ள மிகவும் பயனுள்ள கருவியாக ''ஜி டாக்” எனப்படும் கூகுள் டாக் இயங்கி வந்தது. ஆனால், தான் வழங்கி வரும் வசதிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் செயல்பாட்டினை கூகுள் மேற்கொண்டு வருவதன் எதிரொலியாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தான் வழங்கும் கூகுள் Hangouts மூலம் இந்த வசதியைப் பெற்றுக் கொள்ளுமாறு, தன் வாடிக்கையாளர்களுக்கு, கூகுள் அறிவுறுத்தியுள்ளது.

இந்த மாதம் இறுதிக்குள் ”ஜி டாக்” வசதியை கூகுள் நிறுத்த உள்ளது. இனி, தர்ட் பார்ட்டி புரோகிராம் மூலம் இதனைத் தொடந்து மேற்கொள்ளலாம் என்றாலும், அவை கூகுள் அங்கீகாரம் பெற்றவை இல்லை என்பதால், ஏதேனும் பிரச்னை ஏற்படலாம் என்று கூகுள் எச்சரித்துள்ளது.
இதன் பின்னணி என்ன என்று பார்க்கலாம். உலகில் மிகப் பெரிய அளவில், மொபைல் சாதனங்களில் தன்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கொண்டு வந்த கூகுள் நிறுவனத்தால், அனைவரும் நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்ளக் கூடிய இன்ஸ்டண்ட் மெசேஜிங் சிஸ்டத்தினைத் தர இயலவில்லை. முதலில் வாட்ஸ் அப் மெசேஜிங் திட்டத்தினை கூகுள் வாங்கிட முயற்சி செய்தது. 1000 கோடி டாலர் வரை தர முன் வந்தது. ஆனால், பேஸ்புக் நிறுவனம், மிகச் சாதுர்யமாக, அதனை 1,900 கோடி டாலருக்குத் தட்டிச் சென்றது.

எனவே கூகுள் நிறுவனத்திற்கு, கூகுள் ப்ளஸ் சார்ந்த தன்னுடைய “ஹேங் அவுட்ஸ்” புரோகிராமினை விட்டால் வேறு வழி இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. ஹேங் அவுட், மெசேஜ் மற்றும் அழைப்புகளுக்கான வசதி கொண்டதாக இயங்குகிறது. இதில் பல கூடுதல் வசதிகள் இருந்தாலும், தினந்தோறும் கூகுள் தரும் வசதிகளைப் பயன்படுத்துபவர்கள் கூட, கூகுள் ஹேங் அவுட் தரும் வசதிகளைப் பயன்படுத்தத் தயாராய் இல்லை.
அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, சென்ற ஜனவரி 2015ல், வாட்ஸ் அப் 70 கோடி வாடிக்கையாளர்களையும், வி சேட் (WeChat) 50 கோடி பேரையும் கொண்டுள்ளது. தற்போதுதான் இந்த பிரிவில் வந்திருக்கும் ஹைக் (Hike) 3.5 கோடி பேரைத் தன் வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளது. ஆனால், கூகுள் தரும் ஹேங் அவுட் வசதியை மிகக் குறைவானவர்களே பயன்படுத்தி வருகின்றனர். எத்தனை பேர் மாதந்தோறும் இதனைப் பயன்படுத்துகின்றனர் என்ற தகவலை கூகுள் வெளியிடவில்லை.
கூகுள் போன் அழைப்புகள், எஸ்.எம்.எஸ். மெசேஜிங் மற்றும் வீடியோ கான்பரன்சிங் ஆகிய அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர முடிவு செய்து, அதற்கு ஜி டாக் தேர்ந்தெடுத்தது. ஆனால், இப்போது திடீரென, அதனையும் விட்டுவிட்டு, ஹேங் அவுட் வசதியைப் பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

கூகுள் ஹேங் அவுட், மற்றவற்றில் நமக்குக் கிடைக்காத சில வசதிகளைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, இதில் பலர் ஒரு குழுவாக சேட்டிங் செய்திடலாம். இந்த வசதி மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. ஆனால், பலர் இந்த வசதி இருப்பதனை அறியாதவர்களாகவே உள்ளனர். அண்மையில் கூகுள் ஹேங் அவுட் புரோகிராமிற்கு வெளியிடப்பட்ட அப்டேட் பைல், அதனை ஸ்கைப் புரோகிராமிற்குப் போட்டியாக அமைத்தது.

கூகிள் டாக் இணையான சிலவற்றை பார்க்கலாம்.

1. Pidgin - கூகிள் முதல் அவுட்லுக் அவரை அனைத்து கணக்குகளையும் லாகின் செய்துக்கொள்ளலாம்.
2. Nimbuzz - பெரும்பாலும் எல்லா கணக்குகளையும் கையாளலாம்.
3. Trillian - சில வரைமுறையோடு பயன்படுத்தலாம்.

மேலும் Miranda IM, Jitsi, Psi, Emesene, போன்று பல இருக்கிறது.

நன்றி: ஐயப்பன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கூகுள் டாக் இனி இல்லை  Empty Re: கூகுள் டாக் இனி இல்லை

Post by kanmani singh Tue Feb 24, 2015 11:22 am

சிறந்ததொரு பகிர்வுக்கு நன்றி!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

கூகுள் டாக் இனி இல்லை  Empty Re: கூகுள் டாக் இனி இல்லை

Post by செந்தில் Tue Feb 24, 2015 11:28 am

தகவலுக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கூகுள் டாக் இனி இல்லை  Empty Re: கூகுள் டாக் இனி இல்லை

Post by முரளிராஜா Wed Feb 25, 2015 10:23 am

நன்றி ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கூகுள் டாக் இனி இல்லை  Empty Re: கூகுள் டாக் இனி இல்லை

Post by ஸ்ரீராம் Wed Feb 25, 2015 10:25 am

அடுத்து நாம் என்ன பண்றது முரளி. Nimbuzz பயன்படுத்துவோமா?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கூகுள் டாக் இனி இல்லை  Empty Re: கூகுள் டாக் இனி இல்லை

Post by முரளிராஜா Wed Feb 25, 2015 10:27 am

ஸ்ரீராம் wrote:அடுத்து நாம் என்ன பண்றது முரளி. Nimbuzz பயன்படுத்துவோமா?
நீங்க வேற நானே இனி உங்க தொல்லை ஆன்லைனில் இருக்காது என்று சந்தோசமா இருக்கேன் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கூகுள் டாக் இனி இல்லை  Empty Re: கூகுள் டாக் இனி இல்லை

Post by ஸ்ரீராம் Wed Feb 25, 2015 10:29 am

முரளிராஜா wrote:
ஸ்ரீராம் wrote:அடுத்து நாம் என்ன பண்றது முரளி. Nimbuzz பயன்படுத்துவோமா?
நீங்க வேற நானே இனி உங்க தொல்லை ஆன்லைனில் இருக்காது என்று சந்தோசமா இருக்கேன் புன்முறுவல்
சோகம் சோகம் சோகம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கூகுள் டாக் இனி இல்லை  Empty Re: கூகுள் டாக் இனி இல்லை

Post by முரளிராஜா Wed Feb 25, 2015 10:30 am

நக்கல் நக்கல் நக்கல் நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கூகுள் டாக் இனி இல்லை  Empty Re: கூகுள் டாக் இனி இல்லை

Post by ஸ்ரீராம் Wed Feb 25, 2015 10:32 am

முரளிராஜா wrote:நக்கல் நக்கல் நக்கல் நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா

அப்பாடா உங்கள் தொல்லை விட்டது. கூகிள்க்கு நன்றி.!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கூகுள் டாக் இனி இல்லை  Empty Re: கூகுள் டாக் இனி இல்லை

Post by முரளிராஜா Wed Feb 25, 2015 10:33 am

விடாது கருப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கூகுள் டாக் இனி இல்லை  Empty Re: கூகுள் டாக் இனி இல்லை

Post by ஸ்ரீராம் Wed Feb 25, 2015 10:34 am

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
இனி எந்த IM வேண்டாம். ஆளை விடுங்கள்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கூகுள் டாக் இனி இல்லை  Empty Re: கூகுள் டாக் இனி இல்லை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 25, 2015 11:19 am

இதுலெ எல்லாம் நான் பேசினதே கிடையாது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கூகுள் டாக் இனி இல்லை  Empty Re: கூகுள் டாக் இனி இல்லை

Post by ரானுஜா Wed Feb 25, 2015 12:34 pm

கைதட்டல் கைதட்டல்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

கூகுள் டாக் இனி இல்லை  Empty Re: கூகுள் டாக் இனி இல்லை

Post by ஸ்ரீராம் Thu Feb 26, 2015 9:59 am

கவியருவி ம. ரமேஷ் wrote:இதுலெ எல்லாம் நான் பேசினதே கிடையாது...

என்னது Google Talk பயன்படுத்தியது இல்லையா?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கூகுள் டாக் இனி இல்லை  Empty Re: கூகுள் டாக் இனி இல்லை

Post by முரளிராஜா Fri Feb 27, 2015 12:07 pm

அய்யகோ நான் என் செய்வேன் 
நேற்றிலிருந்து ஸ்ரீ ராமிடம் ஜி டாக்கில் பேசமுடியவில்லையே 
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கூகுள் டாக் இனி இல்லை  Empty Re: கூகுள் டாக் இனி இல்லை

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Feb 27, 2015 12:11 pm

முரளிராஜா wrote:அய்யகோ நான் என் செய்வேன் 
நேற்றிலிருந்து ஸ்ரீ ராமிடம் ஜி டாக்கில் பேசமுடியவில்லையே 
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

உங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கூகுள் டாக் இனி இல்லை  Empty Re: கூகுள் டாக் இனி இல்லை

Post by ஸ்ரீராம் Fri Feb 27, 2015 12:13 pm

Pidgin நல்லாருக்கு ஆனால் அதில் பேசும் வாய்ப்பு இல்ல என நினைக்கிறேன் முரளி.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கூகுள் டாக் இனி இல்லை  Empty Re: கூகுள் டாக் இனி இல்லை

Post by முரளிராஜா Fri Feb 27, 2015 12:20 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
முரளிராஜா wrote:அய்யகோ நான் என் செய்வேன் 
நேற்றிலிருந்து ஸ்ரீ ராமிடம் ஜி டாக்கில் பேசமுடியவில்லையே 
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

உங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்...
கோபம் கோபம் கோபம் கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கூகுள் டாக் இனி இல்லை  Empty Re: கூகுள் டாக் இனி இல்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum