Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிரிக்கலாம் வாங்க !!
Page 1 of 1 • Share
சிரிக்கலாம் வாங்க !!
டீச்சர்;- பெண்கள் வேலை செய்யாத Department எது?
மாணவன்:- Fire Department.
டீச்சர்:- எப்படி?
மாணவன்:- அவங்க வேலை பத்தவைக்கிறது தான் அணைக்கிறது இல்லை.
காமராஜ் வீடு எங்கே இருக்கு..?
நேரு சிலை வழியே போனா, காந்தி சாலை வரும்,
அங்க அண்ணா நகர்ல நேதாஜி தெருவில இருக்கு..!!

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரிக்கலாம் வாங்க !!
ஹீரோ சொந்த குரல்ல பாடியே தீருவேன்னு அடம்
பிடிக்கிறாரு சார்!
சரி ஆரம்பத்திலேயே ஒரு மந்திரவாதி வந்து அவரை
கழுதையா மத்திடறது மாதிரி எடுத்திடலாம்…!!
டாக்டர்…எப்படியாவது என்னைக் காப்பாத்துங்க….!
சரி, கவுண்டர்ல பணத்தைக் கட்டிட்டு சொல்லாம
கொள்ளாம ஓடிடுங்க…!
பிடிக்கிறாரு சார்!
சரி ஆரம்பத்திலேயே ஒரு மந்திரவாதி வந்து அவரை
கழுதையா மத்திடறது மாதிரி எடுத்திடலாம்…!!
டாக்டர்…எப்படியாவது என்னைக் காப்பாத்துங்க….!
சரி, கவுண்டர்ல பணத்தைக் கட்டிட்டு சொல்லாம
கொள்ளாம ஓடிடுங்க…!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரிக்கலாம் வாங்க !!
“எங்க கடை துணிக்கு ஒரு வருஷம் காரண்டி”
“”அப்புறம்??”
“பாத்திரக்காரன் கிட்டே குடுங்க…,அவன் கரண்டி
தருவான்”
ஏன் நடிகை உம்முனு இருக்கார்..?
இந்த ஆண்டில் சிறந்த நடிகைன்னு சொல்றதுக்குப்
பதிலா திறந்த நடிகைன்னு கூப்பிட்டாங்களாம்..!
“”அப்புறம்??”
“பாத்திரக்காரன் கிட்டே குடுங்க…,அவன் கரண்டி
தருவான்”
ஏன் நடிகை உம்முனு இருக்கார்..?
இந்த ஆண்டில் சிறந்த நடிகைன்னு சொல்றதுக்குப்
பதிலா திறந்த நடிகைன்னு கூப்பிட்டாங்களாம்..!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரிக்கலாம் வாங்க !!
"எக்ஸ்கியூஸ்மீ, உங்கபேரு "wi-fi"யா?"
"இல்லையே,ஏன் கேக்குறீங்க"
"இல்ல,பாத்தவுடனயே என்மனசு உங்ககூட
கனெக்ட் ஆய்டுச்சே"
அருணாசலம்; வெங்காயத்தை நரிக்கிப்போடச்சொன்னால் ஏம்பா இப்படி முழிக்கிற?
ராமு; நானும் சுத்தி சுத்தி பார்த்திட்டேன்னே. இங்க எங்கயும் நரியே இல்லை. நாய் தான் இருக்கிறது வேணும்னா அதுக்குப்போட்டுறவா?
அருணாசலம்; ?????????
"இல்லையே,ஏன் கேக்குறீங்க"
"இல்ல,பாத்தவுடனயே என்மனசு உங்ககூட
கனெக்ட் ஆய்டுச்சே"
அருணாசலம்; வெங்காயத்தை நரிக்கிப்போடச்சொன்னால் ஏம்பா இப்படி முழிக்கிற?
ராமு; நானும் சுத்தி சுத்தி பார்த்திட்டேன்னே. இங்க எங்கயும் நரியே இல்லை. நாய் தான் இருக்கிறது வேணும்னா அதுக்குப்போட்டுறவா?
அருணாசலம்; ?????????
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரிக்கலாம் வாங்க !!
ஒரு கிராமத்து மனிதர் மகனிடம் :ஏண்டா மவனே, இந்த கம்ப்யூட்டர் லே recycle binனு ஒன்னு போட்டு இருக்கே அது என்னப்பா ?
மகன்; எதுக்கு டாடி
அப்பா; சும்மா தெரிஞ்சுக்கலாம் ன்னு கேட்டேன் .
மகன் : ஒன்னும் இல்லே டாடி அது. தேவையற்றதை recycle bin லே போட்டுடலாம் தேவைன்னா திரும்ப எடுத்துக்கலாம்பா. புரிஞ்சுதா ????
அப்பா: அப்ப உங்க அம்மாவை அதுலே கொஞ்ச நாள் போட்டு வை. புலம்பி தள்ளுறா தாங்க முடியலே
மனுசனை சாவடிக்கறா.... சாப்பாடு டைத்துலெ எடுத்துக்கலாம் .
மகன் : உனக்கு போய் விளக்கம் சொன்னேன் பாரு உன்னை தான் முதலில் போடனும்.
முகநூல்
மகன்; எதுக்கு டாடி
அப்பா; சும்மா தெரிஞ்சுக்கலாம் ன்னு கேட்டேன் .
மகன் : ஒன்னும் இல்லே டாடி அது. தேவையற்றதை recycle bin லே போட்டுடலாம் தேவைன்னா திரும்ப எடுத்துக்கலாம்பா. புரிஞ்சுதா ????
அப்பா: அப்ப உங்க அம்மாவை அதுலே கொஞ்ச நாள் போட்டு வை. புலம்பி தள்ளுறா தாங்க முடியலே
மனுசனை சாவடிக்கறா.... சாப்பாடு டைத்துலெ எடுத்துக்கலாம் .
மகன் : உனக்கு போய் விளக்கம் சொன்னேன் பாரு உன்னை தான் முதலில் போடனும்.
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரிக்கலாம் வாங்க !!
அருணாசலம்; வெங்காயத்தை நரிக்கிப்போடச்சொன்னால் ஏம்பா இப்படி முழிக்கிற?
ராமு; நானும் சுத்தி சுத்தி பார்த்திட்டேன்னே. இங்க எங்கயும் நரியே இல்லை. நாய் தான் இருக்கிறது வேணும்னா அதுக்குப்போட்டுறவா?
அருணாசலம்; ?????????
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்
» வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்
» வாங்க!! வாங்க !! எல்லாரும் சேர்ந்து சிரிக்கலாம்
» வாங்க சிரிக்கலாம்
» வாங்க சிரிக்கலாம்!!!!!
» வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்
» வாங்க!! வாங்க !! எல்லாரும் சேர்ந்து சிரிக்கலாம்
» வாங்க சிரிக்கலாம்
» வாங்க சிரிக்கலாம்!!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|