Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பாம்பு பற்றி தெரிந்து கொள்வோம்
Page 1 of 1 • Share
பாம்பு பற்றி தெரிந்து கொள்வோம்
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். இன்னும் பயந்தவர்களுக்கோ பாம்பை பார்த்ததுமே தொடை நடுங்கும். ஓட்டம் பிடிக்கவும் தோன்றாமல் பாம்பை பார்த்த மாத்திரத்தில் செயலற்றுப்போகிறவர்களும் உண்டு.
உண்மையில் பாம்புகள் தங்கள் உயிருக்கு ஆபத்து என்று வரும்போதுதான் அவை தாக்க முற்படுகின்றன.
பயத்தினூடே சில பாம்பு வகைகள் பற்றி தெரிந்து கொள்ளலாமா?
பிளாக் மம்பா
[You must be registered and logged in to see this link.] ஆப்பிரிக்க காடுகளில் காணப்படும் மிகப் பெரிய பாம்பான இது கடித்தால் நேரடியாக நரம்பு மண்டலத்தை பாதிக்கும். அடுத்த 20 நிமிடங்களில் கடி பட்டவரால் பேச முடியாது. ஒரு மணி நேரத்தில் கோமா நிலை. அடுத்த 6 மணி நேரத்தில் மரணம் என்று கதை முடிந்து விடும்.
மற்ற பாம்புகள் கடித்தால் ரத்தம் வழியாக மெதுவாய் தான் விஷம் ஏறும். அதற்குள் கடிபட்டவர் மருத்துவம் செய்து கொள்ளலாம். இந்த பாம்பிடம் கடிபட்டால் அதற்கு சாத்தியமில்லை. என்றாலும் இப்போது ஆன்டிவெனின் என்ற மருந்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை உடனடியாக உடலில் செலுத்தினால் 75 சதவீதம் பிழைக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
***
எஜிப்தியன் கோப்ரா
ஆப்பிரிக்காவில் காணப்படும்இது பாலைவனங்களில் பார்க்கமுடியும்.எலிகள் மற்றும்கோழிகளைத்தேடி சமயங்களில்மனிதர்களின்வீட்டுக்கே வந்து விடும்.கோப்ரா வகையில் இது மிககொடிய விஷம் கொண்ட பாம்பாகும். 5 அடி முதல் 8 அடி வரை இது வளரும்.
இது கடித்தால் விஷம் நரம்பு மண்டலத்தை தாக்கி, இதயத்திற்கும் நுரையீரலுக்கும் செல்லும் நரம்புகளை செயலிழக்கச் செய்து விடும். அதனால் மரணம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
***
குரோட்டலஸ் அடமென்டஸ்
இது வைபர் வகையை சார்ந்தது. இது முயல்கள் தங்கும் குழிகளை தேர்ந்தெடுத்து வாழும். இது கடித்தால் ரத்தம் வராதே தவிர, கடிபட்டவர் உடம்பில் உள்ள பைப்ரோஜென்னை உறைய வைத்து விடும்.
***
ருசெல் வைப்பர்
[You must be registered and logged in to see this link.] ஆசியா கண்டத்தில் காணப்படும் இந்தப் பாம்பு, இந்தியாவில் உள்ள முதல் நான்கு விஷத்தன்மை கொண்ட பாம்புகளில் ஒன்று. இதன் நீளம் சுமார் 51/2 அடி. இந்த பாம்பு கடித்தால் முதலில் வலி உண்டாகும். பின்பு கடிபட்ட இடம் வீங்கும். ரத்தம் வரும். ரத்த அழுத்தம் குறையும்.
இதயத்துடிப்பு குறையும். சிலருக்கு வாந்தி வரும். முகம் வீங்கும்.
இந்தக்கடியின் வலி இரண்டு வாரங்கள் முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும். அதன்பிறகு இதயத்துடிப்பு நிற்கும்.
***
மொயாம்பிக் ஸ்பிட்டிங் கோப்ரா
[You must be registered and logged in to see this link.] இதன் தாயகமும் ஆப்பிரிக்கா தான்.ஆப்பிரிக்காவில் காணப்படும் விஷப்பாம்பு வகைகளில் இதற்கு இரண்டாவது இடம். இது விஷத்தை கக்கி எதிரிகளை செயலிழக்கவைத்துவிடும். விஷம் கண்ணில் பட்டால் பார்வை போய்விடும். தற்காப்புக்காகவே இதுவிஷத்தை கக்குகிறது. இதன்விஷம் 51/2 முதல் 81/2 அடிதூரம்வரை மிகத்துல்லியமாக சென்று எதிரியை பதம் பார்த்து விடும். இதனால் தான் சிங்கம், புலி போன்ற பெரிய விலங்குகள் கூட இதன் எதிரில் நின்று ரிஸ்க் எடுப்பதில்லை.
***
ஐலண்ட் தைபான்
[You must be registered and logged in to see this link.] ஆஸ்திரேலியாவில் காணப்படும் இந்த வகை பாம்புகள் தரையில் வாழும் பாம்புகளிலேயே கொடிய விஷம் கொண்டவை. பெரும்பாலும் இது எதிரியை தாக்க முற்படாமல் தப்பிச் செல்லவே முயலும். எலி வளைகளில் வாழும் இதன் வேட்டை நேரம் காலையில் தான். ஒரு தரம் கடிக்கும் போது இதன் விஷப்பல்லில் இருந்து 110 மில்லி கிராம் அளவு விஷம் வெளியேறும். நாகப்பாம்பை விட இதன் விஷத்தன்மை 750 மடங்கு அதிகம்.
***
ஆஸ்திரேலியன் பிரவுன் ஸ்நேக்
இதுவும் ஆஸ்திரேலியாவில் வாழும் பாம்பு வகை தான். தரையில் வாழும் பாம்புகளில் கொடிய விஷம் கொண்ட பாம்புகளில் இதற்கு இரண்டாவது இடம். இது தன்னைவிட மிகவும் பலம்கொண்ட விலங்குகளாகப்பார்த்து வேட்டையாடும்.இதில்வேடிக்கை என்னவென்றால், இந்தப் பாம்பின் எதிரில் நீங்கள் ஆடாமல் அசையாமல் நின்றால் உங்களை ஒன்றும் செய்யாது. நீங்கள் அசைந்தால் மட்டுமே உங்களைத் தாக்கும். இதன் விஷம் முதலில் நரம்பு மண்டலத்தை தாக்குவதோடு, ரத்தத்தையுைம் உறைய வைத்து விடும்.
மற்ற பாம்புகள் எதிரிகளை எதிர்கொள்ளும்போது தோற்பது போல் தெரிந்தால் உயிர் பிழைக்கும் பொருட்டு ஓடித் தப்பிக் கொள்ளும். இந்த பாம்போ உயிர் உள்ளவரை போராடும்.
***
மலைப்பாம்பு (பைத்தான்)
[You must be registered and logged in to see this link.] இந்த வகைப் பாம்புகள் விஷம் இல்லாதவை. தண்ணீர் கரையோரங்களில் காணப்படும் இவை, உலகிலேயே 6-வது பெரிய பாம்பு ஆகும். 19 அடி வரை வளரும். இவற்றின் விருப்ப உணவு பறவைகள்.பன்றிகளையும் ஆடுகளையும் சாமர்த்தியமாக வீழ்த்தி உணவாக்கிக் கொள்ளும்.
***
டைகர் ஸ்நேக்
ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதியில் இவ்வகைப் பாம்புகள் காணப்படும். இதன் உடலைப் பார்ப்பதற்கு புலி போல இருப்பதால் இந்தப் பெயர். இந்தப் பாம்பு கடித்தால் கால் மற்றும் கழுத்தில் வலி ஏற்படும். மிகவும் வியர்க்கும். மூச்சுத்திணறல் ஏற்படும். சமயத்தில் பக்கவாதம் கூட ஏற்பட்டு விடக்கூடும்.
***
காமன் டெத் ஆடட்
[You must be registered and logged in to see this link.] இதன் தாயகம் ஆஸ்திரேலியா. இது சிறிதளவே பயங்கரமானது. ஒருபோதும் இது உணவைத் தேடிப் போகாது. தன்னைத் தேடி வரும் இரைக்காக பல நாட்கள் கூட பட்டினி கிடக்கும். இது இரை தேடும் விதம் புத்திசாலித் தனமானது. இலைகளுக்குள் மறைந்து கொண்டு இலைகளை அசைக்கும். அசைவிற்கான காரணம் தெரிந்து கொள்ள விரும்பி ஆர்வத்துடன் வரும் விலங்கை உடனடியாகத் தாக்கி குற்றுயிரும் குலை உயிருமாக்கி விடும். பின்னர் அந்த விலங்கு சாகும்வரை காத்திருந்து அதனை உணவாக்கிக் கொள்ளும். இது மறைந்திருந்து இரையை தாக்கி கொல்வதால், காட்டுக்குள் தொழில் ரீதியாக வந்து போகும் மனிதர்கள் கூட இந்த பாம்பு பற்றிய உயிர் பயத்திலேயே நடமாட வேண்டியிருக்கிறது.
பாம்பு பற்றிய பயம் கொஞ்சமும் இன்றி அவற்றை காட்டுக்குள் சென்று பிடிக்கும் வன ஆய்வாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப் பார்த்ததும் எத்தனை கொடிய விஷப்பாம்பு என்றாலும் நடுங்கித்தான் போகிறது..! இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது இது தானோ…!
செந்தில்வயல்

Re: பாம்பு பற்றி தெரிந்து கொள்வோம்
பாம்புகளைப் பற்றி அழகாக விளக்கிய மகாபிரபு....இன்று முதல் :""ஸ்நேக் பாபு""என்று அழைக்கப்படுவாராக.....
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: பாம்பு பற்றி தெரிந்து கொள்வோம்
ஸ்னேக் பாபு ஸ்னேக் பாபு ஸ்னேக் பாபு ஸ்னேக் பாபு ஸ்னேக் பாபு ஸ்னேக் பாபு ஸ்னேக் பாபு ஸ்னேக் பாபு ஸ்னேக் பாபு ஸ்னேக் பாபு ஸ்னேக் பாபு ஸ்னேக் பாபு
இனி மகா பிரபு அவ்வாறே அழைக்கபடுவார்
இனி மகா பிரபு அவ்வாறே அழைக்கபடுவார்
Re: பாம்பு பற்றி தெரிந்து கொள்வோம்
என் தம்பியை இப்படியெல்லாம் அழைக்ககூடாது... ஸ்டே ஆர்டர் வாங்கிட்டேன் ஆமா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பாம்பு பற்றி தெரிந்து கொள்வோம்
எனக்கு சப்போர்ட் செய்யும் அண்ணனுக்கு நன்றி..ஸ்ரீராம் wrote:என் தம்பியை இப்படியெல்லாம் அழைக்ககூடாது... ஸ்டே ஆர்டர் வாங்கிட்டேன் ஆமா
Re: பாம்பு பற்றி தெரிந்து கொள்வோம்
பாம்புகளைப் பற்றி அழகாக விளக்கிய மகாபிரபு....இன்று முதல் :""ஸ்நேக் பாபு""என்று அழைக்கப்படுவாராக.....
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: பாம்பு பற்றி தெரிந்து கொள்வோம்
சக்தி நிலையில் அதீத தன்மை கொண்டது பாம்பு மட்டுமே . அதனால் தான் சுருண்ட பாம்பின் வடிவத்தை குண்டலினி யோகா வின் அடையாள சின்னமாக வெளிப்படுத்துவது உண்டு.
மேலும் நாக கிரியா என்ற ஒரு யோக பயிற்சி உங்களின் உணர்வு நிலை (கூர்ந்து அறியும் )தன்மையை அதிகரிப்பதாகவும் சொல்ல படுகிறது. மேலும் இதற்கு இந்திய ஞான மரபில் முக்கியத்துவம் கொடுத்து பல செய்திகள் உண்டு.

பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum