Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தகவல் தளத்தில் சொல்ல மறந்த சில புதுமைகள்.
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 1 of 1 • Share
தகவல் தளத்தில் சொல்ல மறந்த சில புதுமைகள்.
உறவுகளுக்கு வணக்கம்,
தகவல் தளத்தில் சில சிறப்பு அம்சங்களை பல மாதங்களுக்கு முன்பாகவே இணைத்து இருக்கோம் ஆனால் உறவுகளான உங்களுக்கு அறிவிக்க தவறி விட்டோம். அதற்காக வருந்துகிறோம்.
1. முகநூலில் ஒருவரின் கவனத்தை ஈர்க்க அந்த நண்பரை டாக் செய்வோம். உதாரணம் கீழே சில படங்கள் இணைத்து இருக்கிறேன் பாருங்கள்.
- பதிவில் பலருக்கு டாக் செய்யப்பட்டு இருக்கு.
- பின்னூட்டத்தில் பலருக்கு டாக் செய்தது.
இந்த டாக் செய்யும் முறை இப்ப நமது தகவல் தளத்திலும் இருக்கிறது. டாக் செய்யபடுபவரின் பெயர் ஆங்கிலத்தில் இருந்தால் @ சிம்பல் டைப் செய்து தொடர்ந்து பெயரை கொடுக்க வேண்டும்.
உதாரணம்: @mohaideen என டாக் செய்ய வேண்டும். டாக் செய்யபடுபவரின் பெயர் தமிழில் இருந்தால் பெயரை " டபுள் கோட்டுக்குள் கொடுக்க வேண்டும். உதாரணம் @முரளிராஜா என டாக் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் யாருக்கு டாக் செய்கிறோமோ அவருக்கு நோட்டிபிகேசன்ல (Notifications) அறிவித்து விடும். அதனால் அந்த நபர் உங்கள் பதிவை அல்லது பின்னூட்டத்தை விரைவில் கவனிப்பார். டாக் செய்வது பற்றி கீழே தெளிவாக கொடுத்து இருக்கிறேன் பாருங்கள்.
2. முகநூல் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ஹாஸ்டாக் Hashtag பற்றி அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள். தகவல் தளத்தில் நம் பதிவுகளுக்கும் Hashtag செய்யலாம். உதாரணம்: உயர் ரத்த அழுத்தம் பற்றிய ஒரு மருத்துவ பதிவில் #health_tips #bp, #blood_pressure என கொடுத்தால் ஹாச்டாக் உருவாகி விடும். இதனால் குறுப்பிட்ட நோய் பற்றிய விவரங்களை விரைவில் அறிந்துக்கொள்ளலாம். ஹாஸ்டாக் தமிழில் அவ்வளவாக வேலை செய்யாது. ஆங்கிலத்தில் மட்டுமே வேலை செய்கிறது.
#notice
நமது தகவல் தளத்தின் புதிய முகநூல் குழுமம் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அன்றாடம் முகநூலில் உலாவரும் நண்பர்கள் கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்து உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.
குழுமம் சுட்டி: https://www.facebook.com/groups/thagaval.net/
இந்த பதிவை உறவுகள் சிலருக்கு டாக் செய்து விடுகிறேன்.
@முரளிராஜா, @முழுமுதலோன், @ரானுஜா @kanmani singh, @mohaideen, @கவிப்புயல் இனியவன், @கவியருவி ம. ரமேஷ், @செந்தில், @ந.க.துறைவன்
புதுமைகள் தொடரும்....
என்றென்றும் உங்கள்
நடத்துனர்கள் குழு
தகவல் தளம்
http://www.thagaval.net/

- Code:
ஆங்கிலம் - @mohaideen
தமிழ் - @"முரளிராஜா"

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தகவல் தளத்தில் சொல்ல மறந்த சில புதுமைகள்.
வாவ் அருமை ஸ்ரீ ராம்
பலரும் புரிந்துகொள்ளும் வண்ணம் மிக எளிமையாய் விளக்கியமைக்கு .
நண்பர்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்வார்கள் என நம்புகிறேன்.
பலரும் புரிந்துகொள்ளும் வண்ணம் மிக எளிமையாய் விளக்கியமைக்கு .
நண்பர்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்வார்கள் என நம்புகிறேன்.
Re: தகவல் தளத்தில் சொல்ல மறந்த சில புதுமைகள்.
புதுமைகளுக்கு வாழ்த்துக்கள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தகவல் தளத்தில் சொல்ல மறந்த சில புதுமைகள்.
தெளிவாக விளக்கியமைக்கு நன்றி ஜி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தகவல் தளத்தில் சொல்ல மறந்த சில புதுமைகள்.
செந்தில் wrote:தெளிவாக விளக்கியமைக்கு நன்றி ஜி
நன்றி செந்தில்ஜி
அனைவரும் இந்த புது விஷயங்களை தளத்தில் பயன்படுத்துங்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தகவல் தளத்தில் சொல்ல மறந்த சில புதுமைகள்.
இந்த பதிவை அனைவரும் கடைபிடியுங்கள் நண்பர்களே. பலர் கவனிக்கவில்லை என நினைக்கிறேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தகவல் தளத்தில் சொல்ல மறந்த சில புதுமைகள்.
நானும் இன்றுதான் கவனித்தேன்! மிக்க நன்றி!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: தகவல் தளத்தில் சொல்ல மறந்த சில புதுமைகள்.
நானும் இன்றுதான் கவனித்தேன்! மிக்க நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» சொல்ல மறந்த கதைகள் !
» நியூட்டன் சொல்ல மறந்த விதிகள்....!
» சொல்ல மறந்த காதல்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» தகவல் தளத்தில் என் மின்னஞ்சல் முகவரியை மாற்ற முடியுமா?
» தகவல்.நெட் தளத்தில் புதிய உறுப்பினராக இணைய வழிமுறைகள்
» நியூட்டன் சொல்ல மறந்த விதிகள்....!
» சொல்ல மறந்த காதல்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» தகவல் தளத்தில் என் மின்னஞ்சல் முகவரியை மாற்ற முடியுமா?
» தகவல்.நெட் தளத்தில் புதிய உறுப்பினராக இணைய வழிமுறைகள்
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum