Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கண்டிப்பாக பார்க்க வேண்டிய 3 இணையதளங்கள்.
Page 1 of 1 • Share
வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கண்டிப்பாக பார்க்க வேண்டிய 3 இணையதளங்கள்.
[You must be registered and logged in to see this link.]வலை உலக நண்பர்களுக்கு வணக்கம். சங்கம் வைத்து வலைபூவ வளர்க்க, ஆளாளுக்கு சண்ட பிடிச்சிகிட்டு இருக்குற இந்த நேரத்துல சில முக்கியமான இணையதளங்களுக்கு உங்களுக்கு அறிமுகப்படுத்தலாம்னு இருக்கேன். வெட்டி விஷயத்தையே பேசி, வெட்டியாவே சண்டை பிடிச்சிகிட்டு இருக்காம ஏதாச்சும் உருப்புடியா பண்ணனும்னு தோண்றவங்களுக்கு, இந்த இணையதளங்கள் உபயோகப்படும்.
இந்த தளங்கள் நம்க்கு பயன்படுதோ, இல்லையோ? ஆனால் அவை எல்லாம் ஒரு விஷயத்தை கண்டிப்பா உங்ககிட்ட சொல்லும். வலைபூவோ, இணையதளமோ, திட்டி எழுதுவதற்கும், வெட்டி பேச்சு பேசுவதற்க்கும் இல்லாமா, ஆக்கபூர்வமா ஒரு செயல செய்ய உதவும். என்கிற வேறுபட்ட எண்ணத்த உங்ககிட்ட கொடுக்கும், நம்மாளுங்க வலைபூ ஆரம்பிச்சவுடனே, ஒரு வெட்டி படத்த பத்தி ஒரு பதிவு, ஒரு பிட்டு சாமியார் பத்தி ஒரு பதிவு, பதிவர் கூட்டம்னு சொல்லிட்டு ஒரு அட்டு பதிவு இத விட்டா வேற வேலையே கிடைக்கலயா?
இங்க நான் காட்டபோற இணையதளத்த பாருங்க, எவ்வளவு முக்கியமானது இது எல்லாம்னு உங்களுக்கு புரியும், மாத்தி யோசிச்சு, மாத்தி எழுதுங்க…
1.[You must be registered and logged in to see this link.]
Budget Sketch –க்குற இந்த இணையதளம் நீங்க கஷ்டபட்டு சம்பாதிச்ச பணத்தை, எது எதுக்கெல்லாம் செலவு பண்றீங்க, உங்க வரவு, செலவு கணக்கு என்ன? ஒரு மாதத்திலயோ (அ) ஒரு நாளிலயோ நீங்க எவ்வளவு செலவு பண்றீங்க? அப்படிங்கற எல்லா Deatail-யும் அந்த இணையதளத்துல நீங்க Save பண்ணி வைச்சுக்கலாம். அதுவும் இல்லாம ஒரு மாசத்துல எந்த எந்த நாளுல, என்னென்ன செலவு இருக்குங்கறத இதுல குறிச்சு வைச்சுக்கலாம். ஏகப்பட்ட Offline Planner இருந்தாலும், இது Online-ங்கறதால, ரொம்ப உபயோகமா இருக்கும்.
[You must be registered and logged in to see this image.]
2. [You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
Daily Burn-ங்கற இந்த இணையதளம் ரொம்பவே, உபயோகமானது, நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு உணவு எடுத்துக்கனும், நீங்க இப்ப சாப்பிடுற உணவுல, எந்த அளவுக்கு சத்துக்கள் இருக்கு, அதாவது கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, இன்னும், இந்த தளத்தில நுழைச்சி இலவசமா Account Open பண்னீங்கனா, அது உங்க உயரம், எடை எல்லா அளவையும் கேட்டுகிட்டு, இந்த அளவுக்கு நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு காலோரி எடுத்துக்கனும், அதுக்கு என்னென்ன சாப்பிடனும்னு, எல்லாம் சொல்லிடும். அதோட இல்லாம நீங்க என்னென்ன உடற்பயிற்சி செஞ்சா, Diet Control பண்ண முடியும், Weight increase எல்லாம் இருக்கு. கண்டிப்பா பாருங்க.
[You must be registered and logged in to see this image.]
3. [You must be registered and logged in to see this link.]
நிறைய மொழிகள கத்துக்கனும்னு, ஆசைபடுறவங்களுக்கு, இலவசமா இந்த தளம் கத்து கொடுக்குது. வெளிநாட்டில படிக்க விரும்பும் மாணவர்களுக்கும், தொழில் செய்பவங்களும் இது ரொம்பவே உபயோகப்படும். மேலும் Widget Option-ம் இதுல இருக்கு. நல்லா படிக்கிறவங்களுக்கு இது உபயோகப்படும்.
நன்றி pc-tricks-tamil.blogspot.in
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கண்டிப்பாக பார்க்க வேண்டிய 3 இணையதளங்கள்.
மூன்று இணையதளங்களும் காசு கேட்கிறாங்களே ! விலையில்லாத இணையம் ஏதும் இல்லையா?

ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கண்டிப்பாக பார்க்க வேண்டிய 3 இணையதளங்கள்.
அது அவங்க வாழ்க்கை முன்னேற்றத்துக்கு என்று நினைக்கிறேன்ஜோர்பா wrote:மூன்று இணையதளங்களும் காசு கேட்கிறாங்களே ! விலையில்லாத இணையம் ஏதும் இல்லையா?


Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|