Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பருப்பு சமையல் - சமைக்க > சுவைக்க
Page 2 of 2 • Share
Page 2 of 2 • 1, 2
பருப்பு சமையல் - சமைக்க > சுவைக்க
First topic message reminder :
'பருப்பு இல்லாத கல்யாணமா?’ என்பது பழமொழி. கல்யாணம் மட்டுமல்லாமல், பண்டிகைகள், வீட்டு விசேஷங்கள், அன்றாட பயன்பாடு என்று பருப்புகளுக்கு நாம் உட்கொள்ளும் உணவில் மிக முக்கிய இடம் உண்டு. நம் உடலின் செயல்பாட்டுக்கு இன்றியமையாத புரோட்டீனை அள்ள அள்ளக் குறையாமல் வழங்கும் அட்சயப்பாத்திரமாக விளங்கும் பருப்புகளைக் கொண்டு 30 வகை சுவையான ரெசிபிகளை வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் எஸ்.ராஜகுமாரி.
''பருப்பு உணவுகள் எளிதில் ஜீரணமாக உதவும் விதத்தில் இஞ்சி, பூண்டு, பெருங்காயம், சீரகம் போன்றவற்றை சேர்த்திருக்கிறேன்'' என்று சொல்லும் ராஜகுமாரி, போனஸாக கொடுத்த டிப்ஸ்... ''காய்ந்த பட்டாணி, கொண்டைக்கடலை போன்றவற்றை தேவையான நேரத்துக்கு ஊற வைக்க முடியாத சமயத்தில், அவற்றை வெந்நீர் சேர்த்து ஹாட்கேஸில் வைத்து மூடிவிட்டால், விரைவில் ஊறிவிடும்.''
'பருப்பு இல்லாத கல்யாணமா?’ என்பது பழமொழி. கல்யாணம் மட்டுமல்லாமல், பண்டிகைகள், வீட்டு விசேஷங்கள், அன்றாட பயன்பாடு என்று பருப்புகளுக்கு நாம் உட்கொள்ளும் உணவில் மிக முக்கிய இடம் உண்டு. நம் உடலின் செயல்பாட்டுக்கு இன்றியமையாத புரோட்டீனை அள்ள அள்ளக் குறையாமல் வழங்கும் அட்சயப்பாத்திரமாக விளங்கும் பருப்புகளைக் கொண்டு 30 வகை சுவையான ரெசிபிகளை வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் எஸ்.ராஜகுமாரி.
''பருப்பு உணவுகள் எளிதில் ஜீரணமாக உதவும் விதத்தில் இஞ்சி, பூண்டு, பெருங்காயம், சீரகம் போன்றவற்றை சேர்த்திருக்கிறேன்'' என்று சொல்லும் ராஜகுமாரி, போனஸாக கொடுத்த டிப்ஸ்... ''காய்ந்த பட்டாணி, கொண்டைக்கடலை போன்றவற்றை தேவையான நேரத்துக்கு ஊற வைக்க முடியாத சமயத்தில், அவற்றை வெந்நீர் சேர்த்து ஹாட்கேஸில் வைத்து மூடிவிட்டால், விரைவில் ஊறிவிடும்.''
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பருப்பு சமையல் - சமைக்க > சுவைக்க
சோளம் - பிரெட் சாண்ட்விச்
தேவையானவை: சோளம் - ஒரு கப், பிரெட் ஸ்லைஸ் - 12, புதினா - ஒரு கப், பச்சை மிளகாய் - 3, தேங்காய் துருவல் - கால் கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், கேரட் துருவல், நறுக்கிய கொத்தமல்லித்தழை - தலா 3 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், வெண்ணெய் (அ) எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.செய்முறை: சோளத்தை வேகவைத்து விழுதாக அரைக்கவும். புதினா, பச்சை மிளகாய், தேங்காய் துருவல் மூன்றையும் சேர்த்து சட்னியாக அரைக்கவும். இரண்டையும் சேர்த்துக் கலந்து... உப்பு, எலுமிச்சைச் சாறு, கேரட் துருவல், கொத்தமல்லித் தழை, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு பிரெட் ஸ்லைஸை தவா வில் போட்டு மேலே இரண்டு டீஸ்பூன் கார்ன் - புதினா கலவையைத் தடவி, மேலே ஒரு பிரெட் ஸ்லைஸ் வைத்து மூடி, ஓரங்களில் எண்ணெய் (அ) வெண்ணெய் தடவி, பிறகு திருப்பிப் போட்டு எடுத்து, பரிமாறவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பருப்பு சமையல் - சமைக்க > சுவைக்க
பருப்பு உருண்டைக் குழம்பு
தேவையானவை: கடலைப்பருப்பு - கால் கிலோ, தேங் காய் துருவல் - ஒரு கப், இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 3 பல், மஞ்சள்தூள், கசகசா - தலா ஒரு டீஸ்பூன், தனியாத் தூள் - டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10, சோம்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 4 (நறுக்கவும்), தக்காளி - 3 (நறுக்கவும்), புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, முந்திரி - 10, கடுகு, உளுத்தம்பருப்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, அதோடு சோம்பு, சீரகம், உப்பு, 4 காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண் ணெய் ஊற்றி, காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள பருப்பு விழுதை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி பொரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். தேங்காய் துருவல், கசகசா, மீதமுள்ள மிளகாய், முந்திரி ஆகியவற்றை விழுதாக அரைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஒரு டீஸ்பூன் விட்டு, கடுகு, உளுந்து, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை வறுக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கி, இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும். பிறகு ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்கவிட்டு, மஞ்சள்தூள், தனியாத் தூள், உப்பு சேர்த்து... அரைத்து வைத்த விழுதை கொதிக்கும் கலவையில் சேர்த்து மேலும் இரண்டு கொதி வந்ததும் புதினா, கொத்தமல்லி சேர்த்து இறக்கிவிடவும். பொரித்து வைத்துள்ள உருண்டைகளை அதில் போடவும். 15 நிமிடம் ஊறியதும் பரிமாறவும்.
இந்த பருப்பு உருண்டைக் குழம்பு... சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடவும், சப்பாத்தி, தோசைக்கு சைட் டிஷ் ஆக சுவைக்கவும் ஏற்றது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பருப்பு சமையல் - சமைக்க > சுவைக்க
வெஜ் - தால் ஆம்லெட்
தேவையானவை: கோதுமை ரவை - 2 கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை கப், பயத்தம்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா கால் கப், இஞ்சி - சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், துரு விய முட்டைக்கோஸ் - அரை கப், துருவிய தேங்காய் - கால் கப், நறுக்கிய வெங்காயம் - அரை கப், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய், நெய், ரீஃபைண்ட் ஆயில் (மூன்றும் சேர்த்து) - 8 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: கோதுமை ரவையைத் தனியாக 20 நிமிடம் ஊறவிடவும். பருப்புகள் நான்கையும் காய்ந்த மிளகாயுடன் சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும். ஊறியதும் உப்பு சேர்த்து முதலில் பருப்புகளை கிரைண்டரில் போட்டு, லேசாக அரைபட்டதும் இஞ்சி சேர்த்து, கோதுமை ரவையையும் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும் (மிக்ஸியைவிட கிரைண்டரில் அரைப்பது சுவையாக இருக்கும்). இதனுடன் பெருங்காயத்தூள் சேர்க்கவும். முட்டைகோஸ் துருவல், நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், கறி வேப்பிலை, கொத்தமல்லியையும் மாவுடன் சேர்த்துக் கலக்கவும். தவா வில் எண்ணெய் கலவையை தடவி, ஒன்றரை கரண்டி மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் கலவையை விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும்.
இதற்குத் தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி ஏற்றது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பருப்பு சமையல் - சமைக்க > சுவைக்க
நட்ஸ் கீர்
தேவையானவை: பால் - 4 கப், சர்க்கரை - அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பாதாம்பருப்பு - 20, முந்திரிப்பருப்பு - 10, குங்குமப்பூ - ஒரு டீஸ்பூன், சிறிய பிஸ்தாபருப்பு - 3 டீஸ்பூன்.செய்முறை: பாதாம், முந்திரியை அரைத்துக் கொள்ளவும். பாலை சர்க்கரை சேர்த்துக் காய்ச்சி ஏலக்காய்த்தூள் சேர்த்து, அரைத்த விழுதைச் சேர்த்துக் கலக்கவும். ஓரிரு நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி... குங்குமப்பூ, பிஸ்தாவால் அலங்கரிக்கவும்.
இதை சூடாகவோ, ஃப்ரிட்ஜில் குளிர வைத்தோ பருகலாம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பருப்பு சமையல் - சமைக்க > சுவைக்க
சோள குழிப்பணியாரம்
தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப், தேங்காய் துருவல் - கால் கப், வெல்லம் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, முந்திரித் துண்டுகள் - 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - நெய் கலவை - 6 டீஸ்பூன். குறிப்பு: மாவு கெட்டியாக இருப்பது முக்கியம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பருப்பு சமையல் - சமைக்க > சுவைக்க
ஹனி நட்ஸ் ஐஸ்கிரீம்
தேவையானவை: கிரீம் - 2 கப், சுண்டக் காய்ச்சிய பால் - 3 கப், கண்டென்ஸ்டு மில்க் - 200 கிராம், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், அரைத்த சர்க்கரை - ஒரு கப், தேன் - ஒரு டீஸ்பூன், பாதாம் துண்டுகள், முந்திரித் துண்டுகள், சிறிய பிஸ்தா பருப்பு - தலா 3 டேபிள்ஸ்பூன்.செய்முறை: கிரீம், பால், கண்டென்ஸ்டு மில்க், சர்க்கரை, தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அடித்து. வெண்ணெய் சேர்த்து மீண்டும் அடித்து, மூன்று மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். பிறகு, இரண்டு மூன்று முறை எடுத்து அடித்து, ஃப்ரீசரில் வைத்து ஒரு மணி நேரம் கழித்து எடுத்து, பாதாம், முந்திரி துண்டுகள், பிஸ்தா கொண்டு அலங் கரித்தால்... ஹனி நட்ஸ் ஐஸ்கிரீம் ரெடி.
http://pettagum.blogspot.in/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சமைக்க சுவைக்க உங்கள் கவனத்திற்கு
» என் சமையல் அறையில் இன்று ... வகை வகையான ஸ்டார் சமையல்!
» இன்று என் சமையல் அறையில் - கதம்ப சமையல்
» என் சமையல் அறையில் இன்று ... ராகி சமையல்!
» இன்று என் சமையல் அறையில் ..பட்ஜெட் சமையல்!
» என் சமையல் அறையில் இன்று ... வகை வகையான ஸ்டார் சமையல்!
» இன்று என் சமையல் அறையில் - கதம்ப சமையல்
» என் சமையல் அறையில் இன்று ... ராகி சமையல்!
» இன்று என் சமையல் அறையில் ..பட்ஜெட் சமையல்!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum