தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


விளக்குகள் எரியும் போது அவற்றை சுற்றி பூச்சிகள் வர காரணம்

View previous topic View next topic Go down

விளக்குகள் எரியும் போது அவற்றை சுற்றி பூச்சிகள் வர காரணம்  Empty விளக்குகள் எரியும் போது அவற்றை சுற்றி பூச்சிகள் வர காரணம்

Post by மகா பிரபு Sat Nov 17, 2012 1:25 pm

விளக்குகள் எரியும் போது அதன் அருகில் சிறு பூச்சிகள் வருவதை காண்கிறோம். அதோடு ஒரு குறிப்பிட்ட இன பூச்சிகள் ஒரு குறிப்பிட்ட நிற விளக்கிற்கு அதிகம் வருவதை காண்கிறோம். இதனை நாம் பார்க்கும் போது வெளிச்சத்தை நாடி பூச்சி வருகிறது என்று எண்ணுகிறோம். இது ஓரளவு உண்மை என்றாலும் அறிவியல் ரீதியாக என்ன காரணம் என்று பார்ப்போம்.

ஒரு பூச்சி இனத்தின் பெண் பூச்சி யானது , ஆண் பூச்சிகளை கவர அதன் அடி வயிறில் இருந்து ஒரு குறிப்பிட்ட அலைநீளம் (wave length) கொண்ட ஒளி அலைகளை வெளியிடுகிறது. அந்த குறிப்பிட்ட அலைநீளம் கொண்ட ஒளி அலைகளை அவ்வினத்தின் ஆண் பூச்சிகள் உணர்ந்து பெண் பூச்சியின் இருப்பிடம் நோக்கி செல்லும். பெண் பூச்சி வெளியிட்டு அலைநீளத்திற்கு இணையான அலைநீளம் கொண்ட அலைகள் சில விளக்கில் இருந்து வெளியேறுவதால் , ஆண் பூச்சிகள் அதனை பெண் பூச்சி என்று தவறாக எண்ணி விளக்குகளின் அருகில் வருகிறது.. இதுதான் உண்மையான காரணம் ஆகும்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

விளக்குகள் எரியும் போது அவற்றை சுற்றி பூச்சிகள் வர காரணம்  Empty Re: விளக்குகள் எரியும் போது அவற்றை சுற்றி பூச்சிகள் வர காரணம்

Post by முரளிராஜா Sat Nov 17, 2012 7:04 pm

இதில் இருந்து என்ன தெரியுதுனா பெண்ணை நம்பி பின் போனால்
பூச்சியா இருந்தாலும் இதான் முடிவு நக்கல்

இத நான் சொல்லல நம்ம மகா பிரபு சொல்றார் ரொம்ப ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

விளக்குகள் எரியும் போது அவற்றை சுற்றி பூச்சிகள் வர காரணம்  Empty Re: விளக்குகள் எரியும் போது அவற்றை சுற்றி பூச்சிகள் வர காரணம்

Post by செந்தில் Sat Nov 17, 2012 7:21 pm

ரொம்ப ஜாலி அண்ணன் நிறைய அனுபவப் பட்டிருப்பாறு போல லொள்ளு பகிர்வுக்கு நன்றி பிரபு


Last edited by செந்தில் on Sat Nov 17, 2012 7:24 pm; edited 1 time in total
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

விளக்குகள் எரியும் போது அவற்றை சுற்றி பூச்சிகள் வர காரணம்  Empty Re: விளக்குகள் எரியும் போது அவற்றை சுற்றி பூச்சிகள் வர காரணம்

Post by முரளிராஜா Sat Nov 17, 2012 7:23 pm

செந்தில் wrote: ரொம்ப ஜாலி அன்னான் நிறைய அனுபவப் பட்டிருப்பாறு போல லொள்ளு பகிர்வுக்கு நன்றி பிரபு
எல்லாம் உங்க அனுபவத்தை பார்த்து தெரிஞ்சுகிட்டதுதான் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

விளக்குகள் எரியும் போது அவற்றை சுற்றி பூச்சிகள் வர காரணம்  Empty Re: விளக்குகள் எரியும் போது அவற்றை சுற்றி பூச்சிகள் வர காரணம்

Post by செந்தில் Sat Nov 17, 2012 7:25 pm

முரளிராஜா wrote:
செந்தில் wrote: ரொம்ப ஜாலி அன்னான் நிறைய அனுபவப் பட்டிருப்பாறு போல லொள்ளு பகிர்வுக்கு நன்றி பிரபு
எல்லாம் உங்க அனுபவத்தை பார்த்து தெரிஞ்சுகிட்டதுதான் நக்கல்
இருந்தாலும் உங்க அளவுக்கு எனக்கு மோசமான அனுபவம் கிடையாதே! லொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

விளக்குகள் எரியும் போது அவற்றை சுற்றி பூச்சிகள் வர காரணம்  Empty Re: விளக்குகள் எரியும் போது அவற்றை சுற்றி பூச்சிகள் வர காரணம்

Post by முரளிராஜா Sat Nov 17, 2012 7:27 pm

செந்தில் wrote:
இருந்தாலும் உங்க அளவுக்கு எனக்கு மோசமான அனுபவம் கிடையாதே! லொள்ளு
நம்ம இரண்டு பேரும் சண்டை போட்டுக்க வேண்டாம்
இதுக்கு தலைவர் நம்ம மகா பிரபுதான்
அப்புறம் அவர் கோச்சுப்பார் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

விளக்குகள் எரியும் போது அவற்றை சுற்றி பூச்சிகள் வர காரணம்  Empty Re: விளக்குகள் எரியும் போது அவற்றை சுற்றி பூச்சிகள் வர காரணம்

Post by செந்தில் Sat Nov 17, 2012 7:29 pm

முரளிராஜா wrote:
செந்தில் wrote:
இருந்தாலும் உங்க அளவுக்கு எனக்கு மோசமான அனுபவம் கிடையாதே! லொள்ளு
நம்ம இரண்டு பேரும் சண்டை போட்டுக்க வேண்டாம்
இதுக்கு தலைவர் நம்ம மகா பிரபுதான்
அப்புறம் அவர் கோச்சுப்பார் நக்கல்
ஆஹா! வண்டிய வேற எங்கோ திருப்புறாரே அண்ணன் அதிர்ச்சி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

விளக்குகள் எரியும் போது அவற்றை சுற்றி பூச்சிகள் வர காரணம்  Empty Re: விளக்குகள் எரியும் போது அவற்றை சுற்றி பூச்சிகள் வர காரணம்

Post by முரளிராஜா Sat Nov 17, 2012 7:31 pm

நீங்க தானே போன்ல மகா பிரபுவ பத்தி சொன்னிங்க
நீங்க மறக்கலாம் ஆனா நான் நீங்க சொன்னத மறக்கவே இல்ல செந்தில் ரொம்ப ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

விளக்குகள் எரியும் போது அவற்றை சுற்றி பூச்சிகள் வர காரணம்  Empty Re: விளக்குகள் எரியும் போது அவற்றை சுற்றி பூச்சிகள் வர காரணம்

Post by மகா பிரபு Sat Nov 17, 2012 8:21 pm

ஒரு பதிவு போட்டா இப்படியா அசிங்கப் படுத்துவது!!! கண்ணீர் வடி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

விளக்குகள் எரியும் போது அவற்றை சுற்றி பூச்சிகள் வர காரணம்  Empty Re: விளக்குகள் எரியும் போது அவற்றை சுற்றி பூச்சிகள் வர காரணம்

Post by ஜோர்பா Sat Nov 17, 2012 10:01 pm

ஒ..... இதுதான் அபாய விளக்கு நக்கல்
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

விளக்குகள் எரியும் போது அவற்றை சுற்றி பூச்சிகள் வர காரணம்  Empty Re: விளக்குகள் எரியும் போது அவற்றை சுற்றி பூச்சிகள் வர காரணம்

Post by மகா பிரபு Sun Nov 18, 2012 8:14 am

நன்றி நண்பர்களே!!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

விளக்குகள் எரியும் போது அவற்றை சுற்றி பூச்சிகள் வர காரணம்  Empty Re: விளக்குகள் எரியும் போது அவற்றை சுற்றி பூச்சிகள் வர காரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» திருவண்ணாமலையில் கிரிவலம் சுற்றி வரும் போது உள்ள அஷ்ட லிங்கத்தை வணங்கினால் ஏற்படும் பலன்கள்
» பூஜையின் போது மணி அடிக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?
» கட்டிடம் கட்டும் போது செங்கலை நனைத்து கட்டுவதன் காரணம்
» மென்பொருள் என்றால் என்ன? அவற்றை எப்படி உருவாக்குகிறார்கள்?
» மிகவும் சிறப்பான எண்ணெய்களும்... அவற்றை பயன்படுத்தும் வழிமுறைகளும்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum