Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தேர்வுக்கு முன் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்!
Page 1 of 1 • Share
தேர்வுக்கு முன் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்!
தேர்வு நேரம்
‘நல்லா சாப்பிட்டாதான் உடம்புலயும் மனசுலயும் தெம்பிருக்கும். படிச்சதெல்லாம் மறக்காம இருக்கும்’ என அம்மாக்கள் பிள்ளைகளுக்கு ஊட்ட...‘சாப்பிட்டா தூக்கம் வருது. ஏற்கனவே எக்ஸாம் பயத்துல வயிறு கலங்குது. இதுல நிறைய சாப்பிட்டா, இன்னும் கஷ்டம்... சாப்பாடே வேண்டாம்...’ என பிள்ளைகள் மறுத்து விலக... தேர்வுகள் நெருங்கும் நேரத்தில் அம்மாக்களுக்கும் பிள்ளைகளுக்கும் நடக்கும் இந்த ஆடுபுலி ஆட்டத்தை அனேக வீடுகளில் பார்க்கலாம்.
‘பொதுத்தேர்வு எழுதப்போகும் பள்ளி மாணவ, மாணவியர் தங்கள் உணவு விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்துகின்ற டயட்டீஷியன் புவனேஸ்வரி மாணவ, மாணவியருக்கேற்ற உணவு வகைகள் பற்றி ‘சுவை’பட கூறுகிறார்.
“பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவ, மாணவியர்கள் தூக்கம் தவிர்த்து படிப்பது நல்லதல்ல. சாப்பிட்ட உணவு செரிக்க நல்ல தூக்கம் தேவை. மாணவ, மாணவியர் தாங்கள் எழுதப்போகும் பொதுத்தேர்வு காரணமாக, ஏற்கனவே மன அழுத்தத்துக்கு ஆட்பட்டு இருப்பார்கள். இரவில் நீண்ட நேரம் கண்விழித்துப் படித்தல் காரணமாக, சரியான தூக்கம் இன்மையால் அவதிப்படுவார்கள். இதன் காரணமாக உடலில் எதிர்ப்பு சக்தி குறையும். எனவே, உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவியர் படிப்பில் கவனம் செலுத்துவதற்கு சரிசமமாக உடல்நலத்திலும் அக்கறை கொள்ள வேண்டும். அதனால், அவர்களுக்குத் தீங்கு விளைவிக்காத, ஆரோக்கியம் நிறைந்த உணவு வகைகள் அவசியம்.
துரித உணவகங்களில், ஹோட்டல்களில் விற்கப்படும் உணவுப்பண்டங்கள் சுகாதாரமாகவும் ஆரோக்கியம் நிறைந்ததாகவும் இருக்காது. ஆகவே, வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை வெளியிடங்களில் சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட, எண்ணெயில் வறுத்த உணவுப் பண்டங்களைத் தவிர்ப்பதே நல்லது. நேரம் தவறாமல் சாப்பிடுவதை மாணவ, மாணவியர் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமாக, பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை உணவில் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இரவில் நீண்ட நேரம் கண்விழித்துப் படிப்பதற்காக, டீ அல்லது காபி அடிக்கடி குடிப்பார்கள். அவ்வாறு செய்யக்கூடாது.
இந்தப் பானங்களை கண்விழித்துப் படிக்கும்போது, 2 முறை மட்டும் குடிக்கலாம். மாற்றாக பாதாம் பால், மில்க்ஷேக் குடிப்பது நன்மை தரும். படித்த பாடங்கள் மறக்காமல் மனதில் இருக்க வேண்டுமானால், அளவான சாப்பாடு, அளவான தூக்கம் கண்டிப்பாக தேவை. தேர்வு நேரங்களில் தினம் ஆறு மணிநேரம் தூக்கம் அவசியம். இல்லாவிட்டால், சோர்வினால் நன்றாக எழுத முடியாமல் போய்விடும். தேர்வுக்கு சாப்பிடாமல் போகக் கூடாது. வயிறு நிறைய சாப்பிடவும் கூடாது. தேர்வு எழுதிவிட்டு வந்த பிறகு, சத்தான உணவுகளை ஆற அமர சாப்பிடலாம். பூரி, வடை போன்ற உணவுப்பண்டங்களுக்குப் பதிலாக, ஆவியில் வேக வைத்த இட்லி, புட்டு, இடியாப்பம் போன்ற உணவு வகைகள் சிறந்தவை.
தினம் 2 டம்ளர் அளவு பால், தயிர், மோர் மற்றும் பழ ரசங்கள் பருகுவது உகந்தது. இவை மாணவ, மாணவியருக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கும். ஐஸ்க்ரீம், நொறுக்குத்தீனிகள் போன்றவற்றை அறவே தவிர்ப்பது நல்லது.பச்சைக் காய்கறிகள், வெஜிடபிள் சாலட், ஃபுரூட் சாலட் ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும். கீரைகள் அவசியம். தேர்வு நேரங்களில் அசைவ உணவு தவிர்ப்பது மிகவும் நல்லது. இவ்வகை உணவுகளைச் சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டால், அளவான மசாலா, எண்ணெயில் செய்யப்பட்டவையாகவே இருக்க வேண்டும். வேக வைத்த முட்டை நல்லது. படிப்புக்கு நடுவே 10 நிமிடமாவது விளையாட்டு, நடைப்பயிற்சி, மெல்லிசை கேட்பது போன்றவற்றை செய்யலாம். இவை எல்லாம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வை உண்டாக்கும்.’’
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3360
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: தேர்வுக்கு முன் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்!
நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» பாசிடிவ் உணவுகளை உண்ணுங்கள்
» மெதுவாக உண்ணுங்கள் ! ஆரோக்கியமானவராக மாறுங்கள் !
» சோறு ஆனாலும் அளவோடு உண்ணுங்கள்.
» முன் தூங்கி முன் எழ...
» குரூப்–2 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் !
» மெதுவாக உண்ணுங்கள் ! ஆரோக்கியமானவராக மாறுங்கள் !
» சோறு ஆனாலும் அளவோடு உண்ணுங்கள்.
» முன் தூங்கி முன் எழ...
» குரூப்–2 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum