Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கொழும்பு ஐஃபா விழா முழு தோல்வி!
Page 1 of 1 • Share
கொழும்பு ஐஃபா விழா முழு தோல்வி!
கொழும்பு ஐஃபா விழா முழு தோல்வி! [url=http://search.webdunia.com/search.aspx?w=true&lid=TM&q=இந்தி தமிழர் படுகொலை இலங்கை கொழும்பு இந்திய சர்வதேச திரைப்படக் கழகம் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு ஐஃபா சல்மான் கான் விவேக் ஓபராய் ஷிராந்தி விஸ்கிராஃப்ட் இண்டர்நேஷணல் ஃபிக்கி][/url]
சனி, 5 ஜூன் 2010( 21:21 IST )
FILE
தமிழர்களின் கடும் எதிர்ப்பைத் தாண்டி இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இந்திய சர்வதேச திரைப்படக் கழகமும்(IIFA), இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பும் (FICCI)யும் இணைந்து நடத்தில் ஐஃபா விருது வழங்கு விழாவும், அதனைத் தொடர்ந்து நடந்த வணிக மாநாடும் பெரும் தோல்வியில் முடிந்தது.
இந்தி நடிகர்களில் பெரும்பாலோர் இந்த விழாவைப் புறக்கணித்தது மட்டுமின்றி, இந்த விழாவில் ஐஃபாவின் தூதராக நியமிக்கப்பட்ட சல்மான் கானும், விவேக் ஓபராயும் தங்களுடைய தனிப்பட்ட பகையை அங்கே வெளிப்படுத்தி முதல் நாள் கூத்தைக் கெடுத்தனர். இதனால் ஐஃபா விருது வழங்கு விழா முதல் நாளே களையற்றுப் போனது.
அடுத்த நாள் நடந்த உலக வர்த்தக மாநாடும் பெரும் நகைச்சுவையாகியுள்ளது. இந்த மாநாட்டிற்கு தலைமை விருந்தினராக வரவேண்டிய அதிபர் ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி இரண்டு மணி நேரம் தாமதமாக விழாவிற்கு வந்துள்ளார். இதனால் கடுப்பாகிப்போன இந்திய வணிகர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படையாகவே காட்டினராம். அதுமட்டுமல்ல, விழா இரண்டு மணி நேரம் தாமதமாக துவங்கியதால் அன்று மாலையே கொழும்புவிலிருந்து இந்தியா திரும்ப இருந்த வணிகர்கள் பலர் விமானத்தை இழந்தனர்.
இந்த விழாவின் மூலம் இலங்கையை மிகச் சிறந்த சுற்றுலா நாடாக காட்ட அந்நாட்டு அரசு மேற்கொண்ட முயற்சிதான் படுமோசமான தோல்வியானது என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சல்மான் கான் கலந்துகொண்ட ஆடை அலங்கார அணிவகுப்புதான் உற்சாகமில்லாமல் போனதாம். சல்மான் கான் பெரிய ஜோக்கரானது தான் பெரிய ஹைலைட் என்று கூறப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக நேற்று சிறிலங்க கிரிக்கெட் அணிக்கும், இந்தி நடிகர்கள் அணிக்கும் இடையே ஏற்பாடான கிரிக்கெட் போட்டிதான் பெரும் கேலிக்கூத்தாக இருந்தது என்று செய்திகள் கூறுகின்றன. துவக்க ஆட்டக்காரராக ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச இறங்கியதைக் கண்டு ரசிகர்கள் கேலிக்குரல் எழுப்பினராம்.
மொத்தத்தில் சிறிலங்க அரசு 97 மில்லியன் ரூபாய் செலவிலும், ஃபிக்கியின் ஆதரவுடனும் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட ஜஃபா விழா பெரும் ஏமாற்றத்தில் முடிந்துள்ளது.
இந்த விழாவை ஏற்பாடு செய்த விஸ்கிராஃப்ட் இண்டர்நேஷணல் சிக்கலுக்குள்ளாகியுள்ளது என்று பேசப்படுகிறது. அந்த ஆண்டு ஐஃபா விழா நடக்குமா, அதனை விஸ்கிராஃப்ட் ஏற்பாடு செய்ய இருக்குமா என்று கேள்வி எழுந்துள்ளதாம்.

Guest- Guest
Similar topics
» முழு அரசு மரியாதை அளித்தது ஏன்?
» முதலாவது ஹஜ் குழு காத்தான்குடியிலிருந்து இன்று கொழும்பு பயணம்.!
» ஒரு ரூபாயில் முழு சாப்பாடு
» முழு உடல் பரிசோதனை
» முதுகுவலிக்கு முழு நிவாரணம்
» முதலாவது ஹஜ் குழு காத்தான்குடியிலிருந்து இன்று கொழும்பு பயணம்.!
» ஒரு ரூபாயில் முழு சாப்பாடு
» முழு உடல் பரிசோதனை
» முதுகுவலிக்கு முழு நிவாரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum