Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வாழைபழ விபரிதம்
Page 1 of 1 • Share
வாழைபழ விபரிதம்
நீங்கள் வாழைப்பழ விரும்பியா ? உடனே அதை நிறுத்திவிட்டு இதைப் படியுங்கள்.
[You must be registered and logged in to see this link.]
இரண்டு வாழைப்பழங்கள் ஒரு சராசரி மனிதன் 90 நிமிடங்கள் உழைப்பதற்கு போதுமான சக்தியை தருகின்றது.
[You must be registered and logged in to see this link.]
வாழைப்பழம் மன அழுத்தத்தை குறைக்கும் மருந்து.வாழைப்பழத்தில் உள்ள புரதச்சத்து tryptophan என்றழைக்கப்படுகிறது. இதை உட்கொண்டவுடன் இது serotonin ஆக மாறுபடுகிறது. serotonin மன அழுத்தத்திற்கு மிகச்சிறந்த மருந்தாகும்.
[You must be registered and logged in to see this link.]
வாழைபழத்தில் இருக்கும் வைட்டமின் பி6 இரத்தில் உள்ள குளூகோஸ் அளவை சீர்செய்து மிகுந்த உற்சாகத்தை தருகிறது.
வாழைப்பழம் உயர் இரத்த அழுத்தத்தை குணப்படுத்த போராடுகிறது. அதிக பொட்டசியமும், குறைந்த சோடியமும் கொண்ட கலவை இதற்கு உயர் இரத்த அழுத்தத்திற்கு அற்புதமான மருந்தாகும்.
நெஞ்சு எரிச்சலுக்கு வாழைப்பழம் சிறந்த நிவாரணியாகும். இது இயற்கை ’அமில நீக்கி’ (antacid) யாக செயல்படுகிறது.
oseefoundation.wordpress.com
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாழைபழ விபரிதம்
தினமும் ஒரு வாழைப் பழம் சாப்பிடுவது நல்லதுதான்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|