Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அருமையான… காளான் சில்லி
Page 1 of 1 • Share
அருமையான… காளான் சில்லி
காளான் அனைவருக்குமே பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் அது
மழைக்காலங்களில் அதிகம் தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதியில் பல்வேறு
இடங்களில் முளைப்பதால், நிறைய பேருக்கு அதை சாப்பிடப் பிடிக்காது. மேலும்
இந்த காளான் பொதுவாக சைனீஸ் உணவில் அதிகம் பயன்படுத்தப்படும். அப்படி
உணவில், நல்ல நிலையில் வளர்க்கப்பட்ட காளானையே பயன்படுத்துவர். இத்தகைய
காளானை வீட்டில் இருக்கும் அனைவரும் சுவைத்து உண்ணும் படி செய்ய ஒரு
அருமையான, காரசாரமான வகையில் ஒரு ரெசிபி இருக்கிறது. அதுதான் காளான்
சில்லி. இதனை சாதத்திற்கும், சப்பாத்திக்கும் வைத்து சாப்பிடலாம். சரி, அது
எப்படியென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
காளான் – 500 கிராம்
வெங்காயம் – 2
குடைமிளகாய் – 1
வெங்காயத்தாழ் – 1
பச்சை மிளகாய் – 4-6
இஞ்சிபூண்டு விழுது – 2-3 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – 2-3 டேபிள் ஸ்பூன்
கார்ன் ஃப்ளார் – 1 டேபிள் ஸ்பூன்
வினிகர் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
முதலில் காளானை நன்கு சுத்தமாக கழுவி, சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்
கொள்ளவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், வெங்காயத் தாழ்
போன்றவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
பின் வெங்காயத்தை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். மேலும் அத்துடன் இஞ்சிபூண்டு விழுதையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு
சூடேற்றவும். பின் அதில் அரைத்த வெங்காய கலவையை சேர்த்து வதக்கவும்.
பிறகு அதில் நறுக்கிய குடைமிளகாய், பச்சை மிளகாய், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து 2-3 நிமிடம் வதக்கவும்.
பின் அதனுடன் வினிகர் மற்றும் சோயா சாஸை ஊற்றி கிளறவும். இனிப்புச் சுவை
வேண்டுமென்றால், அதோடு தக்காளி சாஸை ஊற்றி 1 நிமிடம் கிளறவும்.
பிறகு கார்ன் ஃப்ளாரை தண்ணீரில் கரைத்து அதில் ஊற்றி, கெட்டியான கிரேவி
போல் வரும் வரை நன்கு கொதிக்க வைக்கவும். பின் அதில் நறுக்கிய காளான்
துண்டுகளை போட்டு, நன்கு கிளறி கிரேவியானது காளானில் இறங்கும் வரை 1-2
நிமிடம் வேக வைக்கவும்.
இப்போது சுவையான, அருமையான காளான் சில்லி ரெடி!!! இதன்மேல் நறுக்கிய வெங்காயத் தாழை தூவி பரிமாறலாம்.
நன்றி:http://www.tamilclone.com

Re: அருமையான… காளான் சில்லி
காளான் திங்க பழகினால் மிகவும் நன்றாக இருக்கும்.
தகவலுக்கு நன்றி
தகவலுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: அருமையான… காளான் சில்லி
மழையில் முளைக்கும் காளான் வேறு .... சாப்பிடப்பயன்படும் காளான் வேறு ..! என்று நினைக்கிறேன்மழைக்காலங்களில் அதிகம் தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதியில் பல்வேறு
இடங்களில் முளைப்பதால், நிறைய பேருக்கு அதை சாப்பிடப் பிடிக்காது
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Similar topics
» பேபிகார்ன் காளான் சில்லி
» காளான் வளர்ப்பு மற்றும் காளான் உணவுப் பொருட்கள் பயிற்சி பெற அரிய வாய்ப்பு
» இறால் சில்லி வறுவல்
» பெப்பர் சில்லி சிக்கன்
» மொறுமொறுப்பான சில்லி கோபி
» காளான் வளர்ப்பு மற்றும் காளான் உணவுப் பொருட்கள் பயிற்சி பெற அரிய வாய்ப்பு
» இறால் சில்லி வறுவல்
» பெப்பர் சில்லி சிக்கன்
» மொறுமொறுப்பான சில்லி கோபி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum